தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு!! எத்தனை காேடி வரும்?

The GOAT समाचार

தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு!! எத்தனை காேடி வரும்?
VijayThe GOAT VijayThe GOAT Collection
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 59 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 79%
  • Publisher: 63%

தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு!! எத்தனை காேடி வரும்?

The GOAT Movie First Day Box Office Collection Prediction : விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் தி கோட் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு வரும்? இதோ பார்க்கலாம்!BSNL வழங்கும் அதிரடி பிளான்... அதிக வேக இணையத்தில் 600 ஜிபி டேட்டா... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்Omni Busவெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் தி கோட் திரைப்படம், நாளை வெளியாகிறது. விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு நடிகர்-நடிகைகள் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

தி கோட் திரைப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக சினேகா, மீனாட்சி செளத்ரி ஆகியோர் நடித்திருக்கின்றனர். லைலா, ஜெயராம், பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 80களில் முன்னணி நாயகனாக இருந்த மைக் மோகன், இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

காரணம், உலகளவில் வெளியாகும் தி கோட் திரைப்படத்தின் ப்ரீ-புக்கிங் தொடங்கியவுடன் டிக்கெட்டுகள் சரசரவென விற்று தீர்ந்தன. இந்த நிலையில், இப்படம், தமிழ்நாட்டில் மட்டும் ப்ரீ-புக்கிங்கில் சுமார் 11.81 கோடியை தாண்டியிருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் 5.41 கோடியும், கேரளாவில் 2.72 கோடியும், மகாராஷ்டிராவில் 32.18 லட்சமும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படம், இதுவரை வெளியான விஜய்யின் படங்களின் முதல் நாள் வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில், அர்ச்சனாக கல்பாத்தி தயாரித்து வழங்குகிறார். படம் குறித்து சமீபத்திய நேர்காணல்களில் பேசியிருந்த அர்ச்சனா கல்பாத்தி, படம் சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருப்பதாக கூறினார். அதில், விஜய்யின் சம்பளம் மட்டும் ரூ.200 காேடி என்று குறிப்பிட்டார். ஆக, படத்தின் பட்ஜெட்டில் பாதி விஜய்யின் சம்பளம் என்பது பலருக்கும் அதன் பிறகு புரிந்தது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Vijay The GOAT Vijay The GOAT Collection Venkat Prabhu The GOAT Movie Box Office Collection The GOAT Movie First Day Box Office Collection The GOAT FDFS Collection Prediction தி கோட் திரைப்படம் தி கோட் படத்தின் வசூல் விவரம் தி கோட் விஜய் தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் கணிப்பு The GOAT Cast And Crew The GOAT Movie Actors தி கோட் பட நடிகர்கள் தி கோட் படத்தின் முதல் நாள் வசூல் என்ன?

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்
और पढो »

தளபதி விஜய்யின் GOAT ப்ரீ புக்கிங்.. .. இத்தனை கோடி வசூலா?தளபதி விஜய்யின் GOAT ப்ரீ புக்கிங்.. .. இத்தனை கோடி வசூலா?The GOAT Movie Pre Booking : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் தி கோட் படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது உலகம் முழுவதும் துவங்கியுள்ளது.
और पढो »

கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் கடைசி வார ராசிபலன்!கிருஷ்ண ஜெயந்தியில் தொடங்கும் வாரம் யாருக்கு எப்படி இருக்கும்? ஆகஸ்ட் கடைசி வார ராசிபலன்!Weekly Horoscope Predictions : ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் முதல் நாள் வரையிலான ஒரு வாரத்திற்கு, மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் 12 ராசிகளுக்கான ராசிபலன்களை அறிந்துக் கொள்வோம்....
और पढो »

தி கோட் படத்தில் விஜயகாந்தின் AI தோற்றம்!! வைரலாகும் புகைப்படங்கள்..தி கோட் படத்தில் விஜயகாந்தின் AI தோற்றம்!! வைரலாகும் புகைப்படங்கள்..தி கோட் படத்தில் விஜயகாந்தின் AI தோற்றம்!! வைரலாகும் புகைப்படங்கள்..
और पढो »

டோவினோ தாமஸ் நடித்துள்ள ARM படத்தின் முதல் பாடல் வெளியீடுடோவினோ தாமஸ் நடித்துள்ள ARM படத்தின் முதல் பாடல் வெளியீடுடோவினோ தாமஸ் நடித்துள்ள ARM படத்தின் கிளியே என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது!
और पढो »

GOAT படத்தின் ஆதி முதல் அந்தம் வரை!! அப்படி என்ன இதுல ஸ்பெஷல்? இதோ பாருங்க..GOAT படத்தின் ஆதி முதல் அந்தம் வரை!! அப்படி என்ன இதுல ஸ்பெஷல்? இதோ பாருங்க..GOAT படத்தின் ஆதி முதல் அந்தம் வரை!! அப்படி என்ன இதுல ஸ்பெஷல்? இதோ பாருங்க..
और पढो »



Render Time: 2025-02-15 18:21:10