Diwali Rasipalan: தீபாவளியன்று உருவாகும் நல்ல யோகங்கள், திபாவளிக்கு முன்னும் பின்னும் நடக்கும் கிரக மாற்றங்கள் ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.8th Pay Commission
8வது ஊதியக்குழுவில் அட்டகாசமான ஊதிய உயர்வு: எவ்வளவு? எப்போது?... மத்திய அரசு ஊழியர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்: தீப ஒளியின் பண்டிகையான தீபாவளி திருநாள் நாளை, அதாவது அக்டோபர் 31 வியாழன் அன்று கொண்டாடப்படும். இந்த ஆண்டின் தீபாவளி ஜோதிட ரீதியாக மிகவும் சிறப்பம்சம் வாய்ந்ததாக பார்க்கபப்டுகின்றது. இந்த நாளில் பல சுப யோகங்கள் உருவாகின்றன.
இந்த ஆண்டு தீபாவளி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும் என ஜோதிடர்கள் கருதுகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளிக்கான திதி அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 1 என இரு நாட்களிலும் இருக்கின்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தீபாவளி பண்டிகை அமையும் இரண்டு நாட்களிலும் நீதியின் கடவுளான சனி பகவான் தனது அசல் திரிகோண ராசியான கும்பத்தில் சஞ்சரித்திருப்பார். இது மிகவும் சக்திவாய்ந்த 'ஷஷ ராஜயோகத்தை' உருவாக்கும்.
தீபாவளியன்று உருவாகும் நல்ல யோகங்கள், திபாவளிக்கு முன்னும் பின்னும் நடக்கும் கிரக மாற்றங்கள் ஆகியவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் தீபாவளியன்றும், தீபாவளிக்கு பின்னரும், பல சுப பலன்களைப் பெறுவார்கள். நிதி ஆதாயங்களுடன், பல கூடுதல் நன்மைகளையும் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Diwali Bonusதசைகளை பாதிக்கும் வெயிட் லாஸ் மாத்திரைகள்... ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்வெயிட் லாஸ் முதல் வலுவான எலும்புகள் வரை...
Wealth Success Luck Zodiac Signs Diwali Diwali Grah Gochar Diwali Rasipalan Shani Shash Rajyog Shash Rajyog Lakshmi Narayan Yog Grah Gochar Peyarchi Palangal Yogams Sani Vakra Nivarthi Sani Peyarchi Palangal Sani Peyarchi Peyarchi Palangal Sani Vakra Nivarthi Palangal Shani Gochar தீபாவளி 2024 தீபாவளி தீபாவளி ராசிபலன் சுப யோகம் ஷஷ ராஜயோகம் லஷ்மி நாராயண யோகம் சனி பகவான் சனி புதன் சுக்கிரன் ராசிபலன் சனி வக்ர நிவர்த்தி சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் சனி பகவானின் அருள் பெற Lord Shani நீதியின் கடவுள் பொற்காலம் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் ராசிகள் கிரகங்கள் Aries Taurus Gemini Leo Cancer Virgo Libra Scorpio Sagittarius Capricorn Aquarius Pisces ஏழரை நாட்டு சனி ஏழரை சனி Ezharai Nattu Sani Ezharai Sani Sani Peyarchi Effects Rasipalan ராசிபலன் சனி பகவான்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தீபாவளிக்கு முந்தைய நாள் ‘இந்த’ 2 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!!இன்றைய ராசிபலன்: ‘இந்த’ 2 ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!!
और पढो »
தீபாவளி ராசிபலன்: இந்த ராசிகளுக்கு தித்திக்கும் தீபாவளி... சனி அருளால் பணம், பதவி, புகழ், அனைத்தும் கிட்டும்Diwali Rasipalan: சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்ர நிலையில் உள்ளார். தீபாவளிக்கு பிறகு அதாவது நவம்பர் 15 ஆம் தேதி அவர் கும்ப ராசியிலேயே வக்கிர நிவர்த்தி அடைவார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
और पढो »
ஐப்பசி வெள்ளிக்கிழமை ராசிபலன்! இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!Today Rasipalan: இன்று அக்டோபர் 25ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி... மற்றவர்களுக்கு கஷ்ட காலம் - இந்த 4 ராசிகளுக்கு மட்டும் ஜாக்பாட்!Mars Transit 2024: செவ்வாய் பெயர்ச்சியால் உண்டாகும் ஷடாஷ்டக் யோகத்தால் இந்த 4 ராசிகளுக்கு நன்மைகள்
और पढो »
இந்த ராசிக்கார பெண்களுக்கு கோடீஸ்வர யோகம் நிச்சயம்!Astrology Lucky : ஜாதக அம்சங்களின்படி இந்த ராசிக்கார பெண்கள் எப்போதும் கோடீஸ்வர யோகம் உள்ளவர்கள்.
और पढो »
தீபாவளி 2024: இந்த ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்... சனி பகவானின் விசேஷ அருள் கிட்டும்Diwali Grah Gochar: நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிக முக்கியமான, பிரபலமான பண்டிகையாக இருக்கும் தீபாவளி இன்னும் சில நாட்களில் கொண்டாடப்படவுள்ளது.
और पढो »