Budhan Nakshatra Peyarchi Palangal: சனியின் நட்சத்திரத்தில் புதனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு புதனின் நட்சத்திர மாற்றம் மிகவும் சாதகமான ஒரு மாற்றமாக இருக்கும்.500 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் சனி-வியாழன்! இந்த ராசிகளுக்கு செல்வம் பொழியும்!alai payudheyஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர, கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என இவை அனைத்திலும் பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன.
கிரக மாற்றங்களின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் காணப்படுகின்றது. இவற்றால் சில ராசிகளுக்கு சுப விளைவுகளும், சில ராசிகளுக்கு சங்கடமான பலன்களும் ஏற்படுகின்றன. இன்னும் 2 நாட்களில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. ஜோதிடக் கணக்கீடுகளின்படி, இந்த ஆண்டு தீபாவளியில் கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் தனது நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். நவம்பர் 1 ஆம் தேதி, புதன் சனியின் நட்சத்திரமான அனுஷ நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். சனியின் நட்சத்திரத்தில் புதனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து 12 ராசிகளிலும் இருக்கும். எனினும், சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பித்ரு தோஷம் நீங்கி... மகிழ்ச்சியான வாழ்க்கை பெற...
Money Zodiac Signs Budh Gochar Budh Anusham Mercury Transit Budhan Nakshatra Peyarchi Palangal Budhan Nakshatra Peyarchi Peyarchi Palangal Budhan Peyarchi புதன் பெயர்ச்சி புதன் நட்சத்திர பெயர்ச்சி அனுஷம் அனுஷ நட்சத்திரன் சனியின் நட்சத்திரம் தீபாவளி ஒளிமயமான எதிர்காலம் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarius Aquarius Pisces Rasipalan Astrology சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள் ஏழரை நாட்டு சனி ஏழரை நாட்டு சனி பரிகாரங்கள் Sani Peyarchi Sani Peyarchi Palangal Ezharai Nattu Sani Ezharai Nattu Sani Parigarangal Guru Peyarchi Palangal குரு பெயர்ச்சி பலன்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
புதன் சுக்கிரன் சேர்க்கை : 4 ராசிக்காரர்கள் சொத்து, பணம் சேர்க்க இதுவே நல்ல நேரம்Pudhan Peyarchi | புதன் பெயர்ச்சி நடைபெறும் இந்த நேரத்தில் மேஷம், மிதுனம் உள்ளிட்ட 4 ராசிக்கார்களுக்கு செல்வந்தர் ஆகும் யோகம் கூடி வந்துள்ளது.
और पढो »
கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி... மற்றவர்களுக்கு கஷ்ட காலம் - இந்த 4 ராசிகளுக்கு மட்டும் ஜாக்பாட்!Mars Transit 2024: செவ்வாய் பெயர்ச்சியால் உண்டாகும் ஷடாஷ்டக் யோகத்தால் இந்த 4 ராசிகளுக்கு நன்மைகள்
और पढो »
வரும் வாரம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்! 8 ராசிகளுக்கு கவனம் தேவை! புரட்டாசி கடைசி வார பலன்கள்!வரும் வாரம் இந்த ராசிகளுக்கு ராஜயோகம்! 8 ராசிகளுக்கு கவனம் தேவை! புரட்டாசி கடைசி வார பலன்கள்!
और पढो »
நாலு கிரகங்களும் சேர்ந்தா பாடா படுத்துமா? இல்லை உச்சாணிக்கொம்பில தூக்கிநிறுத்துமா? ராசிபலன்!துலாம் ராசியில் புதாதித்ய யோகம் என்றால், செவ்வாய் பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி என நாலு கிரகங்களின் தாக்கத்தால் 12 ராசிகளுக்கு என்ன ஆகும்? தெரிந்துக் கொள்வோம்...
और पढो »
நவம்பர் மாத கிரகப் பெயர்ச்சிகளும்... பலன் பெறும் அதிர்ஷ்ட ராசிகளும்2024 நவம்பர் கிரகப் பெயர்ச்சி பலன்கள்: நவம்பர் மாதத்தில் சனி பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் அதே வேளையில் சூரியன், சுக்கிரன், புதன் உள்ளிட்ட 4 கிரகங்களின் நிலையிலும் மாற்றம் ஏற்படும்.
और पढो »
புதன் பெயர்ச்சியால் இன்றிலிருந்து அடுத்த ஒரு மாதம் ஓஹோன்னு இருக்கும்! ஆனா இந்த பரிகாரத்த செஞ்சிடுங்கோ!Mercury Transit In Libra: இன்று அக்டோபர் 10, 2024 அன்று புதன் பகவான் துலாம் ராசிக்கு மாறினார். இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும்...
और पढो »