Free LPG cylinder Diwali : இந்த ஆண்டு தீபாவளிக்கு இலவச எல்பிஜி சிலிண்டர் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்திருக்கும் நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் கேஒய்சி அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
கேஒய்சி அப்டேட் செய்ய அறிவுறுத்தல்Health TipsPhone ChargerFree LPG cylinder Diwali Latest Update : உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி செய்யும் பாஜக இந்த ஆண்டு தீபாவளிக்கு இலவச கேஸ் சிலிண்டர் அறிவித்துள்ளது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், தீபாவளியையொட்டி உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்தார்.
மானியத் தொகை NPCI மூலம் மட்டுமே பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்படுகிறது. இதுகுறித்து வாரணாசி எல்பிஜி விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் குமார் அகர்வால் கூறியதாவது: முகவரி மற்றும் மொபைல் எண்களை மாற்றிய பயனாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது. இந்த பயனாளிகள் அக்டோபர் 31 ஆம் தேதி e-KYC ஐப் பெற வேண்டும். அவர்களுக்கு மட்டுமே தீபாவளி இலவச கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
Uttar Pradesh LPG Scheme Pradhan Mantri Ujjwala Yojana E-KYC Update LPG Yogi Adityanath Free Gas Cylinder Uttar Pradesh Government Big Announcement LPG Subsidy UP How To Get Free LPG Cylinder Free Gas Cylinder Eligibility NPCI LPG Subsidy தீபாவளி இலவச சிலிண்டர் இலவச சிலிண்டர் பெறுவது எப்படி உத்தரப்பிரதேசம் இலவச சிலிண்டர் சிலிண்டர் மானியம் பெறுவது எப்படி பிரதான் மந்திரி உஜ்வாலா சிலிண்டர் மானியம் எவ்வளவு சிலிண்டர் மானியம் பெற விண்ணப்பிப்பது எப்படி எல்பிஜி சிலிண்டர் இலவசம் சிலிண்டர் மானியம் லேட்டஸ்ட் அப்டேட் Cylinder Subsidy Latest Update Cylinder Subsidy Latest Tamil Updates
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தீபாவளி போனஸ்.. பெண்களுக்கு இலவச சிலிண்டர் அறிவிப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்How Get Free Gas Cylinder: உஜ்வாலா திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது.
और पढो »
கேஸ் சிலிண்டர், அகவிலைப்படி முதல் சிறுசேமிப்பு திட்டங்கள் வரை: அக்டோபர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்Major Changes From October 1, 2024: அக்டோபர் 1 முதல் நிகழவுள்ள மாற்றங்களில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலை, சிறிசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள், இந்திய ரயில்வே ஸ்பெஷல் டிரைவ் ஆகியவை அடங்கும்.
और पढो »
அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. விரைவில் அகவிலைப்படி, தீபாவளி போனஸ்Business News In Tamil: தமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தொடர்பான அறிவிப்பு விரைவில் வரவிருக்கிறது.
और पढो »
புதிய ரேஷன் கார்டுக்கு எவ்வளவு நாட்களில் கிடைக்கும்? சூப்பர் அப்டேட்புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தால் எவ்வளவு நாட்களில் கிடைக்கும் என்ற சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
और पढो »
எல்லா பிரச்சனைகளை கூலாக சமாளிப்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள் பாேதும்!எல்லா பிரச்சனைகளை கூலாக சமாளிப்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள் பாேதும்!
और पढो »
’ஆட்சியிலும் பங்கு வேண்டும்’ திருமாவளவன் பகிர்ந்த வீடியோ, உடனே நீக்கம்ஆட்சியிலும் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோ தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த திருமாவளவன் அதனை உடனே நீக்கினார்.
और पढो »