துலீப் டிராபியில் எனக்கு வாய்ப்பு இதனால் தான் கிடைக்கவில்லை

Rinku Singh समाचार

துலீப் டிராபியில் எனக்கு வாய்ப்பு இதனால் தான் கிடைக்கவில்லை
Duleep TrophyIndian Cricket Team NewsGautam Gambhir
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 48%
  • Publisher: 63%

Rinku Singh : துலீப் டிராபியில் தனக்கு வாய்ப்பு கிடைக்காத காரணம் குறித்து ரிங்கு சிங் முதன்முறையாக பேசியுள்ளார்.

Rinku Singh : இந்திய அணியின் இளம் வீரான ரிங்கு சிங் தனக்கு துலீப் டிராபி யில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தை முதன்முறையாக ஓபனாக பேசியுள்ளார். ரிங்கு சிங் துலீப் டிராபி க்கான தொடரில் சேர்க்கப்படவில்லை. இதனால் அவர் டெஸ்ட் அணிக்கான பரிசீலனையில் இல்லை என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது. இது குறித்து அவரே இப்போது ஓபனாக பேசியுள்ளார். துலீப் டிராபி தொடர்களில் ஆட வேண்டும் என விரும்பினேன். ஆனால், 2023 ஆம் ஆண்டைப் போல் இந்த ஆண்டு எனக்கு சிறப்பாக இருக்கவில்லை.

இருப்பினும் என்னுடைய கிரிக்கெட் பயிற்சியை நான் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறேன். சிறப்பாக ஆடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆட வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அதற்காக என்னுடைய கிரிக்கெட்டை இப்போதுபோல் சிறப்பாக ஆடுவேன். அதனால் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார் ரிங்கு சிங். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் தான் இப்போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Duleep Trophy Indian Cricket Team News Gautam Gambhir Domestic Cricket India Cricket News Tamil Latest Cricket News ரிங்கு சிங் துலீப் டிராபி கிரிக்கெட் நியூஸ் கவுதம் கம்பீர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Duleep Trophy: சுப்மான் கில்லுக்கு கிடைத்த பலமான அணி... டீம் ஏ பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?Duleep Trophy: சுப்மான் கில்லுக்கு கிடைத்த பலமான அணி... டீம் ஏ பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?Duleep Trophy 2024: துலிப் டிராபியில் பலம் வாய்ந்த அணியாக திகழும் சுப்மான் கில் தலைமையிலான ஏ அணியின் முதன்மையான பிளேயிங் லெவனில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை இங்கு காணலாம்.
और पढो »

ஜமா எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைத் தந்துள்ளது: அம்மு அபிராமிஜமா எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைத் தந்துள்ளது: அம்மு அபிராமிஜமா எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களைத் தந்து, என் நடிப்பை மேம்படுத்தியிருக்கிறது என்று அம்மு அபிராமி கூறியுள்ளார்.
और पढो »

சாம்சங் முதல் நத்திங் வரை.... ரூ.20,000-திற்கு கிடைக்கும் அசத்தல் போன்கள் இவை தான்..!!சாம்சங் முதல் நத்திங் வரை.... ரூ.20,000-திற்கு கிடைக்கும் அசத்தல் போன்கள் இவை தான்..!!பலருக்கு சிறந்த அம்சங்கள் கொண்ட வேகமாக இயங்கும் போன் தான் வாங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்துள்ளது.
और पढो »

சஞ்சு சாம்சனை வாய்ப்பு கொடுக்காம ஓரங்கட்டுறீங்களேப்பா..! ODIல் ரெக்கார்டு பாருங்கசஞ்சு சாம்சனை வாய்ப்பு கொடுக்காம ஓரங்கட்டுறீங்களேப்பா..! ODIல் ரெக்கார்டு பாருங்கSanju Samson : ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு இந்திய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்காமல் ஓரங்கட்டுவது ஏன் என தெரியவில்லை.
और पढो »

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை! இஷான் கிஷன் எடுத்த அதிரடி முடிவு!இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை! இஷான் கிஷன் எடுத்த அதிரடி முடிவு!சமீப காலமாக இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வரும் இஷான் கிஷன் தற்போது உள்நாட்டு கிரிக்கெட் விளையாட தயாராக உள்ளார்.
और पढो »

8வது ஊதியக்குழு வந்தால் 44% ஊதிய உயர்வு, DA, TA, HRA அனைத்திலும் ஏற்றம்... வருமா, வராதா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்8வது ஊதியக்குழு வந்தால் 44% ஊதிய உயர்வு, DA, TA, HRA அனைத்திலும் ஏற்றம்... வருமா, வராதா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக சமீபத்தில் நிதி செயலர் டிவி சோமநாதன் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் 2026ல் தான் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றும் கூறினார்.
और पढो »



Render Time: 2025-02-13 16:24:37