துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?

Dulquer Salmaan समाचार

துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?
Lucky BhaskarLucky Bhaskar Release DateVenky Atluri
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 40 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 40%
  • Publisher: 63%

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போது தெரியுமா

துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'லக்கி பாஸ்கர்' செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது!Monthly HoroscopeKavya Maranதுல்கர் சல்மான் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது வசீகரமான ஆளுமை மற்றும் ஈடுசெய்ய முடியாத நடிப்புத் திறனுக்காக, தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் மிகவும் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து படக்குழுவினர் தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து வருகின்றனர். மே 29 அன்று படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் செப்டம்பர் 27, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.இப்படத்தை இயக்கியுள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சியும், ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சாய் சௌஜன்யாவும் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.

இப்படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. மேலும் இது தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Lucky Bhaskar Lucky Bhaskar Release Date Venky Atluri துல்கர் சல்மான் புதிய படம் துலகர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் புதிய படம் துல்கர் சல்மானின் புதிய படத்தின் ரிலீஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Indian 2 Update: இந்தியன் 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதான்Indian 2 Update: இந்தியன் 2 படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுதான்Indian 2 Release Date : கமல் ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் இன்று தற்போது வெளியாகியுள்ளது.
और पढो »

நடிகர் பகத் பாசிலின் ஆவேசம் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்புநடிகர் பகத் பாசிலின் ஆவேசம் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்புFahadh Faasil Aavesham to stream on Prime Video: பகத் பாசில் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஆவேசம் மிகப் பெரிய அளவில் ஹிட்டானது. தற்போது இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
और पढो »

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?
और पढो »

யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா.. இதோ தரமான அப்டேட்யாஷின் ‘டாக்ஸிக்’ படத்தில் நயன்தாரா.. இதோ தரமான அப்டேட்Yash 19 Update: கேஜிஎப் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து யாஷ் நடிக்கும் டாக்ஸிக் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »

ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கள்வன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கள்வன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?ஜி.வி.பிரகாஷ் குமாரின் ‘கள்வன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எப்போது தெரியுமா?
और पढो »

Indian 2 Movie: கமல்ஹாசனின் இந்தியன் 2.. இந்த தேதியில் உலகமெங்கும் ரிலீஸ்Indian 2 Movie: கமல்ஹாசனின் இந்தியன் 2.. இந்த தேதியில் உலகமெங்கும் ரிலீஸ்Kamal Haasan Indian 2 Official Release Date : ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
और पढो »



Render Time: 2025-02-13 13:21:17