தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்

Kamal Haasan समाचार

தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா? வைரலாகும் புகைப்படம்
RevathiMeena Was Thevar MaganCinema News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 68%
  • Publisher: 63%

சிவாஜி கணேசன் மற்றும் கமல் நடிப்பில் வெளியான தேவர் மகன் திரைப்படத்தில் நடிகை ரேவதிக்கு பதிலாக முதலில் நடிக்க இருந்த பிரபல நடிகை யார் என்று பார்க்கலாம்.

இத்திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.NPSCentral government employeesThevar Magan Unknown Facts: ஆகும். கமல்ஹாசன் இத்திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மொத்தம் ஏழு நாட்களுக்குள் எழுதி முடித்தார். இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவருடன் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன், கௌதமி, ரேவதி , நாசர், தலைவாசல் விஜய், வடிவேலு , காக்கா ராதாகிருஷ்ணன், சங்கிலி முருகன், எஸ்.என்.பார்வதி என்று பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

ஒரு பக்கம் படம் ஹிட்டாக, மறுபுறம் இந்த படத்தில் இடம்பெற்று இருந்த அனைத்து பாடல்களும் ஹிட்டானது, குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்று இருந்த 'போற்றிப் பாடடி பொண்ணே' மற்றும் 'இஞ்சி இடுப்பழகி' பாடல்கள் இன்று வரை அதிகம் பேசப்படும் பாடல்கள் ஆகும். அந்த அளவிற்கு இந்த பாடல்கள் மக்களின் மனதை வென்றுள்ளது.இந்நிலையில் தற்போது இந்த படம் குறித்து ஒரு சுவாரசியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Revathi Meena Was Thevar Magan Cinema News Thevar Magan Meena Thevar Magan Full Movie Thevar Magan 2 Thevar Magan 2 Update Sivaji Ganesan What Is The Story Of Thevar Magan தேவர் மகன் மீனா ரேவதி கமல் ஹாசன் சிவாஜி கணேசன் வடிவேலு தேவர் மகன் Full Movie Tamil

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

‘Good Bad Ugly’ படத்தில் அஜித்திற்கு ஜோடி ‘இவர்’தான்! தமிழ் சினிமாவின் டாப் நடிகை..‘Good Bad Ugly’ படத்தில் அஜித்திற்கு ஜோடி ‘இவர்’தான்! தமிழ் சினிமாவின் டாப் நடிகை..‘Good Bad Ugly’ படத்தில் அஜித்திற்கு ஜோடி ‘இவர்’தான்! தமிழ் சினிமாவின் டாப் நடிகை..
और पढो »

தனி ஒருவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ‘அந்த’ நடிகர்! அவ்வளவு பெரிய ஹீரோவா..தனி ஒருவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ‘அந்த’ நடிகர்! அவ்வளவு பெரிய ஹீரோவா..தனி ஒருவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ‘அந்த’ நடிகர்! அவ்வளவு பெரிய ஹீரோவா..
और पढो »

இந்த நடிகையுடன் நடிக்கவே மாட்டேன் - விஜய் சேதுபதி திட்டவட்டம்!இந்த நடிகையுடன் நடிக்கவே மாட்டேன் - விஜய் சேதுபதி திட்டவட்டம்!விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி படத்தில் முதலில் கிருத்தி ஷெட்டி நடிக்க இருந்த நிலையில், விஜய் சேதுபதி அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார்.
और पढो »

வெப்பன்’ படத்தில் பல மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் உள்ளனவெப்பன்’ படத்தில் பல மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் உள்ளன’வெப்பன்’ படத்தில் பல மெய்சிலிர்க்க வைக்கும் தருணங்கள் உள்ளன - ராஜீவ் மேனன்!
और पढो »

Santhanam : சந்தானத்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா? வைரல் புகைப்படம்..Santhanam : சந்தானத்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா? வைரல் புகைப்படம்..Santhanam : சந்தானத்தின் மனைவியை பார்த்துள்ளீர்களா? வைரல் புகைப்படம்..
और पढो »

பாகுபலி அனிமேஷன் படத்தில் கட்டப்பாவிற்கு வாய்ஸ் கொடுத்தவர் யார்?பாகுபலி அனிமேஷன் படத்தில் கட்டப்பாவிற்கு வாய்ஸ் கொடுத்தவர் யார்?பாகுபலி அனிமேஷன் படத்தில் கட்டப்பாவிற்கு வாய்ஸ் கொடுத்தவர் யார்?
और पढो »



Render Time: 2025-02-16 13:02:22