Guru Uday 2024: குரு பகவான், ஜூன் மாதத்தில் ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார். இதன் தாக்கதினால் 4 ராசிக்காரர்களுக்கு கவலைகளும் கஷ்டங்களும் ஏற்படலாம்...
குரு உதயத்தால் கஷ்டப்படப்போகும் ராசிகள் Hair fallசிவபெருமானின் செல்ல பிள்ளைகள்... வாழ்க்கையில் கஷ்டம் என்பதே இருக்காது..!!
இந்திய ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்கள் அனைத்தும் சில நாட்களுக்கு ஒருமுறை தங்கள் ராசியில் இருந்து இடம் மாறுகின்றன. கிரகங்களின் ராசிகளில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில் கிரகங்கள் நேர் சுற்றில் இயங்கினால், சில சமயங்களில் எதிர்திசையிலும் இயங்கும். அதேபோல, சில நேரங்களில் கிரகங்கள் உதயம் ஆகும் என்றால் பல சமயங்களில் அஸ்தமனமாகும்.
கிரகங்களின் உதயமும் அஸ்தமனமும் கிரக சஞ்சாரத்தைப் போன்றே அனைத்து ராசிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. தேவர்களின் குருவானஜூன் 3ம் தேதி மதியம் 03.21 மணிக்கு ரிஷப ராசியில் உதயமாகிறார். ரிஷப ராசியில் குரு பகவான் உதயமாவதால் சில ராசிகளுக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும்ஜோதிட சாஸ்திரத்தின்படி, ரிஷபம் ராசியில் குரு உதயமாவதால் மிதுன ராசிக்காரர்களுக்கு மோசமான காலமாகும். மிந்துன ராசிக்காரர்களின் பொருளாதார நிலையில் இறக்கம் ஏற்படலாம். வேலையில் பொறுப்பு அதிகரிக்கும், ஆனால் பணியிடத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம்.
மேலும் படிக்க | தமிழ் மாதங்களுக்கு பெயர் கொடுக்கும் சூரியனின் நாமங்கள்! சூரியப் பெயர்ச்சி தரும் 12 பெயர்கள்! கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சோதனையான காலகட்டத்தைக் கொடுக்கும். கன்னி ராசிக்காரர்கள் தங்கள் குடும்பத்தினரின் மனத்தாங்கலை சந்திக்க நேரிடும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும் காலம் இது. வெளிநாட்டு பயணங்களில் கவனம் அவசியம்.கும்ப ராசிக்காரர்களின் மனதிடத்தை சோதித்து பார்க்கும் நேரமாகைது இருக்கலாம்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Top Cooku Dupe CookuSINGAPORESmartPhoneIndian 2
Jupiter Uday 2024 Guru Gochar Jupiter Transit In Taurus Jupiter Transit Jupiter Transit In Taurus Guru Gochar In Rishab Guru Peyarchi 2024 Guru Peyarchi Palangal Guru Peyarchi Guru Gochar Astrological Predictions Huge Profit Success Prosperity பொற்காலம் ஆரம்பம் முழு ராசிபலன் குரு பெயர்ச்சி 2024 குரு பெயர்ச்சி குரு பெயர்ச்சி பலன்கள் Zodiac Signs Guru Peyarchi In May Jupiter Transit 2024 Guru Gochar 2024 Guru Peyarchi 2024 Palangal குரு பெயர்ச்சி 2024 Peyarchi Palangal Fame Money Success குருவின் கேரண்டி ராசிகள் குரு குரு பகவான் கிரகங்கள் ராசிகள் மேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம் Aries Taurus Gemini Cancer Leo Virgo Libra Scorpio Sagittarus Capricorn Aquarius Pisces ராசிபலன் Rasipalan 2024 அதிர்ஷ்ட ராசிகள் Lucky Zodiac Signs Of 2024 2024 Horoscope 2024 Rasipalan 2024 ராசிபலன் Sani Peyarchi Sani Peyarchi Palangal சனி பெயர்ச்சி சனி பெயர்ச்சி பலன்கள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு நாளை முதல் குபேர ராஜயோகம் ஆரம்பம்குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு லாபம், பண வரவு, அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
और पढो »
குரு குறி தப்பாது.. ரிஷப உதயத்தில் பணமழை பெறப்போகும் ராசிகள்.. ஜூன் மாத யோகம்Guru Bhagavan: ஜூன் மாத தொடக்கத்தில் ரிஷப ராசியில் குரு பகவான் உதயமாகயுள்ளார். குரு பகவானின் உதயம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.
और पढो »
ரிஷபத்தில் இணையும் சூரியன் குரு... இந்த ராசிகளுக்கு அளவில்லா அதிர்ஷ்டம்!சூரியனும் குரு பகவானும் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இணைகிறார்கள். இதனால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அளவில்லாமல் கிடைக்கும்., அவர்கள் வேலையில், தொழிலில் முன்னேற்றத்துடன் நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.
और पढो »
குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு ஆரம்பமானது கோடீஸ்வர குபேர ராஜயோகம்Guru Peyarchi Palangal: குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு லாபம், பண வரவு, அதிர்ஷ்டம் உண்டாகும், எந்த ராசிகளுக்கு கவனமாக இருக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.
और पढो »
குரு கோச்சார் 2024: இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு அபாயம் ஏற்படலாம்!குரு கோசாரம் 2024: மே 1, 2024 முதல் வியாழன் ரிஷப ராசியில் இணைத்துள்ளார். இந்த பெயர்ச்சி மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்க போவது இல்லை.
और पढो »
உதயமாகும் குரு: இந்த ராசிகளுக்கு பணம் மழை, அதிர்ஷ்டம் பொங்கும்Guru Udhayam 2024: ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், பணம், செல்வாக்கு பெருகக்கூடும்.
और पढो »