தேவயானியை அப்படியே உரித்து வைத்திருக்கும் அவரது 2 மகள்கள்!! வைரலாகும் போட்டோஸ்..

Actress Devayani समाचार

தேவயானியை அப்படியே உரித்து வைத்திருக்கும் அவரது 2 மகள்கள்!! வைரலாகும் போட்டோஸ்..
Devayani RajakumaranDevayani DaughtersIniya
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

தேவயானியை அழகில் அப்படியே உரித்து வைத்திருக்கும் அவரது மகள்கள்!! வைரலாகும் போட்டோஸ்..

தமிழ் நடிகைகளுள், முக்கிய இடம் பெற்றவர் தேவையானி . இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்களின்ன் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. 20 வருடங்களுக்கு முன்னர், தமிழ் திரையுலகில் முக்கிய இடம் பெற்ற கதாநாயகியாக இருந்தவர், தேவையானி . திருமணத்திற்கு பிறகு திரையுலகை விட்டு தள்ளியே இருந்த இவர், தற்போது முழு நேரமாக சீரியல்களிலும், ஒரு சில படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு இனியா-பிரியங்கா என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்த தேவையானி, 2001ஆம் ஆண்டு இயக்குநர் ராஜகுமரனை திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.தேவையானி, திரையுலகில் இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து இப்போது ஒரு சில படங்களில் நடித்து கம்-பேக் கொடுத்து வருகிறார். தேவையானியின் இரண்டு மகளில், இனியா மூத்தவர், பிரியங்கா இளையவர். இதில் முதலாமவர் கல்லூரியில் பயின்று வருவதாக கூறப்படுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Devayani Rajakumaran Devayani Daughters Iniya Priyanka Actress Devayani 2 Daughters Actress Devayani With Her Daughters Actress Devayani Daughters Name What Are The Names Of Actress Devayani Daughters தேவையானி நடிகை தேவையானியின் இரு மகள்கள் நடிகை தேவையானிக்கு இரு மகள்கள் தேவையானி மகள்களின் பெயர் தேவையானி மகள்கள் இனியா பிரியங்கா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!! ​
और पढो »

காவல் நிலையத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் அனிருத், லோகி?! வைரலாகும் போட்டோ..காவல் நிலையத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் அனிருத், லோகி?! வைரலாகும் போட்டோ..காவல் நிலையத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் அனிருத், லோகி?! வைரலாகும் போட்டோ..
और पढो »

நடிப்பை விட்டுவிட்டு பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன் பிரணவ்!நடிப்பை விட்டுவிட்டு பண்ணையில் வேலை பார்க்கும் மோகன்லால் மகன் பிரணவ்!Pranav Mohanlal: பிரபல மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் ஸ்பெயினில் உள்ள ஒரு பண்ணையில் சம்பளம் இல்லாமல் வேலை பார்த்து வருவதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.
और पढो »

Gratuity Rules: ஊழியர்களே உஷார்... இந்த தவறுகளை செய்தால் பணிக்கொடை கிடைக்காதுGratuity Rules: ஊழியர்களே உஷார்... இந்த தவறுகளை செய்தால் பணிக்கொடை கிடைக்காதுGratuity Rules: கிராஜுவிட்டி எனப்படும் பணிக்கொடை பணியை விட்டு வெளியேறும் நேரத்திலோ அல்லது ஓய்வு பெறும் நேரத்திலோ அவரது பணிக் காலத்தின் அடிப்படையில் பணியாளருக்கு வழங்கப்பகிறது.
और पढो »

சாய்ரா பானு திருமணம் நடந்தது எப்படி...? முதல் சந்திப்பு எப்படி நடந்தது தெரியுமா...?சாய்ரா பானு திருமணம் நடந்தது எப்படி...? முதல் சந்திப்பு எப்படி நடந்தது தெரியுமா...?ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் அவரது முன்னாள் மனைவி சாய்ரா பானுவும், தானும் முதன்முதலில் எப்போது சந்தித்துக் கொண்டனர்
और पढो »

அர்ஜுன் இயக்கத்தில் அவரது மகள் நடிக்கும் புதிய படம்! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது…அர்ஜுன் இயக்கத்தில் அவரது மகள் நடிக்கும் புதிய படம்! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது…அர்ஜுன் இயக்கத்தில் அவரது மகள் நடிக்கும் புதிய படம்! ஃபர்ஸ்ட் லுக் வெளியானது…
और पढो »



Render Time: 2025-02-19 12:36:51