தோனி உறுதி... சிஎஸ்கே தக்கவைக்கப்போகும் 5 வீரர்கள் இவர்களே தானாம்... புதிய தகவல்

Chennai Super Kings समाचार

தோனி உறுதி... சிஎஸ்கே தக்கவைக்கப்போகும் 5 வீரர்கள் இவர்களே தானாம்... புதிய தகவல்
CSKCSK RetentionsIPL Retention Rules
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 26 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 129%
  • Publisher: 63%

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு அடுத்த சீசனுக்கு இந்த 5 வீரர்களைதான் தக்கவைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐபிஎல் 2025 மெகா ஏலம் குறித்த பேச்சுக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து இருந்து வருகிறது. இப்போது விதிகள் அறிவிக்கப்படும், அப்போது அறிவிக்கப்படும் என சொல்லி, சொல்லி இன்னும் விதிகளை ஐபிஎல் நிர்வாகக் குழு அறிவித்தபாடில்லை. இந்தச் சூழலில் அவ்வப்போது வெளிவரும் சில தகவல்கள் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகமாக்கிவிடுகிறது. அதில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தக்கவைக்க இருக்கும் 5 வீரர்கள் யார் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அப்படியிருக்க அதிகபட்ச தொகையில் ருதுராஜ் கெய்க்வாட்டை தக்கவைக்கப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மதீஷா பதிரானா: சிஎஸ்கே இவரை இன்னும் 5 வருடத்திற்கு நிச்சயம் விடுவிக்காது. மும்பைக்கு எப்படி மலிங்கா இருந்து கோப்பைகளை வென்று கொடுத்தாரோ அதேபோல் சிஎஸ்கேவை மேலும் சிகரத்திற்கு ஏற்றும் வல்லமை பதிரானாவிடம் இருப்பதால் இவரையும் நிச்சயம் சிஎஸ்கே தக்கவைக்கும் என தகவல்கள் கூறுகின்றன. ரவீந்திர ஜடேஜா: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றாலும் சிஎஸ்கேவின் தளபதியை தக்கவைக்காமல் விடுவார்களா என்ன...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

CSK CSK Retentions IPL Retention Rules IPL 2025 Mega Auction 5 Retentions Of CSK Chennai Super Kings Are Ready With Their Retentio IPL Indian Premier League IPL News IPL 2025 IPL IPL Mega Autcion Matheesha Pathirana Ruturaj Gaikwad MS Dhoni Shivam Dube Ravindra Jadeja CSK 5 Retention Players சென்னை சூப்பர் கிங்ஸ் சிஎஸ்கே சிஎஸ்கே தக்கவைக்கும் வீரர்கள் சிஎஸ்கே தக்கவைக்கும் 5 வீரர்கள் ஐபிஎல் 2025 மெகா ஏலம் தோனி விளையாடுவது உறுதி ஐபிஎல் இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் செய்திகள் ஐபிஎல் மெகா ஏலம் மதீஷா பதிரானா ருதுராஜ் கெய்க்வாட் எம்எஸ் தோனி ஷிவம் தூபே ரவீந்திர ஜடேஜா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

GOAT படத்தில் தோனி கேமியோ உறுதி?! ‘இந்த’ காட்சியில் வருவாராம்..GOAT படத்தில் தோனி கேமியோ உறுதி?! ‘இந்த’ காட்சியில் வருவாராம்..GOAT படத்தில் தோனி கேமியோ உறுதி?! ‘இந்த’ காட்சியில் வருவாராம்..
और पढो »

தோனி மீண்டும் கேப்டனாக வேண்டும்... காரணத்துடன் கருத்துச் சொன்ன Ex சிஎஸ்கே வீரர்தோனி மீண்டும் கேப்டனாக வேண்டும்... காரணத்துடன் கருத்துச் சொன்ன Ex சிஎஸ்கே வீரர்MS Dhoni: எம்எஸ் தோனி விளையாடும் வரை சிஎஸ்கே அணிக்கு அவரேதான் கேப்டனாக இருக்க வேண்டும் என முன்னாள் சிஎஸ்கே வீரர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
और पढो »

உலகளவில் டாப் 5 இடத்தில் உள்ள பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா?உலகளவில் டாப் 5 இடத்தில் உள்ள பணக்கார கிரிக்கெட் வீரர்கள் யார் தெரியுமா?சச்சின் டெண்டுல்கர் முதல் எம்எஸ் தோனி, விராட் கோலி, பிரையன் லாரா என புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள் சிலர் உலகளவில் பணக்கார பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
और पढो »

மேகா ஆகாஷின் வருங்கால கணவர் இப்படிப்பட்டவரா? வைரலாகும் தகவல்!மேகா ஆகாஷின் வருங்கால கணவர் இப்படிப்பட்டவரா? வைரலாகும் தகவல்!மேகா ஆகாஷ் திருமணம் செய்யப்போகும் நபர் இப்படிப்பட்டவரா? வைரலாகும் தகவல்!
और पढो »

நயன்தாராவின் அழகிற்கு ‘இந்த’ உணவு காரணமாம்! நீங்களும் செய்யலாம்..நயன்தாராவின் அழகிற்கு ‘இந்த’ உணவு காரணமாம்! நீங்களும் செய்யலாம்..நயன்தாராவின் அழகிற்கு ‘இது’தான் காரணமாம்!! அவரே பகிர்ந்த தகவல்..
और पढो »

விஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோவிஜய்யின் கோட் படத்தின் முழு பட்ஜெட், சம்பளம் முழு விவரம் இதோநடிகர் விஜய் தி கோட் திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
और पढो »



Render Time: 2025-02-19 04:03:05