Punarphoo Dhoshamசனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி இருந்தால் புனர் பூ தோஷம் ஏற்படுகிறது
Punarphoo Dhosha m Or Yogam: சனியும் சந்திரனும் ஒருவரின் ஜாதகத்தில் சேர்ந்து இருந்தாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி இருந்தாலோ புனர் பூ தோஷம் ஏற்படுகிறதுஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தால் ஏற்படும் தோஷம்Vijay: காலில் விழுந்த பெண்ணை கட்டிப்பிடித்த விஜய்! வைரல் போட்டோஸ்..இரண்டு ஆற்றல் மிக்க கிரகங்களான சந்திரன் சனி இணைந்தால் ஏற்படுவது புனர் பூ தோஷம் ஆகும். இந்த தோஷம், பிரபலமானவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சிலருக்கு இந்த தோஷம், யோகமாக மாறும்.
சந்திரன் மாதுர்காரகன், அதாவது தாய், தாய்வழி உறவுகளுக்கு காரணகர்த்தா. மனோகாரகன் என்று சொல்லும் சந்திரன், மனதை ஆள்பவர். நமக்கு எந்தவிதமான பிரச்சனை ஏற்பட்டாலும் முதலில் பாதிப்பது மனம்தான். முடிவு எடுப்பதற்கு காரணமாக விளங்கும் சந்திரன் எந்த ராசியில் இருக்கிறாரோ, அதுதான் ஒருவரின் ஜனன ராசி ஆகும்.அனைவருக்குமே இந்த புனர் பூ தோஷம் பிரச்சனையை கொடுக்குமா? குடும்பத்தில் சிக்கலை ஏற்படுத்துமா என்று கேட்டால், அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப இல்லற வாழ்வில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்று சொல்லலாம்.
அதேபோல, குருவின் வீடான தனுசு மற்றும் மீன ராசியில் சனி, சந்திரன் சேர்க்கை பெற்றால் புனர்ப்பு தோஷம் இல்லை. பொதுவாக சனி, சந்திரன் சம்பந்தம் பெற்ற ஜாதகர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். அவர்களுக்கு, சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, விட்டுக் கொடுப்பது எல்லாம் இயல்பாகவே வந்துவிடும். ஆணவம், அகங்காரம் இல்லாமல் அமைதியாக வேலை செய்வார்கள். அதேபோல, சனி சந்திரன் சேர்க்கை பெற்ற ஜாதகர்கள் துறவறம் மேற்கொள்வதும், குடும்ப வாழ்க்கையில் இருந்து விலகி இருப்பதும் இயல்பானதாக இருக்கும்.
புனர் பூ தோஷம் புனர்பூ தோஷம் Punarphoo Dhosha Chandran Peyarchi Chandran Peyarchi Benefits Chandra Gochar Chandra Grah Gochar 2022 Chandra Grah Auspicious Yog Chandran Peyarchi சந்திரன் பெயர்ச்சி சந்திரன் பெயர்ச்சி 2022 சந்திரன் பெயர்ச்சி பலன்கள் சந்திரன் பெயர்ச்சி Conjuction Of Saturn And Moon What Happens When Punarpoo Dosha Punarpu Dosham Calculator Celebrities With Punarphoo Dosha புனர்பூ தோஷம் ஆதித்ய குருஜி Punarphoo Dosha Remedies சனி சந்திரன் சேர்க்கை பரிகாரம் கும்பத்தில் சனி சந்திரன் சேர்க்கை Cancellation Of Punarphoo Dosha Punarphoo Dosha Marriage சனி சந்திரன் கூட்டணி தரும் புனர்ப்பு தோஷம் திருமணத்தடை நீங்க பரிகாரம் சந்திர-சனி கிரக சேர்க்கை திருமணத் தடை கடும் உழைப்பாளி சனி சந்திரன் சார பரிவர்த்தனை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
சனி வக்ர பெயர்ச்சி... ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கையில் மாற்றம்சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான் ஜூன் 29 அன்று, வக்ர பெயர்ச்சி அடைகிறார். இதனால், சில ராசிகளுக்கு பொன்னான காலம் தொடங்கும் என கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.
और पढो »
சனி ஜெயந்தி... இந்த ராசிகளின் வாழ்க்கையில் பொற் காலம் ஆரம்பம்..!!வைகாசி அமாவாசை திதி சனி ஜெயந்தியான இன்று ஜூன் 6ஆம் தேதி வைகாசி அமாவாசை அன்று 5 ராசிக்காரர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ந்து சுப யோகங்கள் உருவாகி வருகிறது என்கின்றனர் ஜோதிடர்கள்.
और पढो »
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?நீரிழிவு சிகிச்சை இருப்பவர்கள்உணவு, உடற்பயிற்சி, தூக்கம் மற்றும் மருந்துகள் கவனம் செலுத்தும் அதேவேளையில் தண்ணீர் எவ்வளவு குடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
और पढो »
சுக்கிரனை சாந்தி செய்யும் பரிகாரங்கள்! சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மையடைய வழிபாடு!June 12: சுக்கிரன் பெயர்ச்சி நன்மையோ தீமையோ ஆனால் இந்த வழிபாடு வாழ்க்கையில் உங்களை உயர்த்திவிடும்...
और पढो »
ராகு தோஷத்தை போக்கும் பரிகாரங்கள்! எந்த கோவிலில் வழிபட்டால் தோஷநிவர்த்தியாகும்?Rahu Transit : ஒருவரின் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலை அவரது வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்
और पढो »
தலையே இல்லாமல் 18 மாதங்கள் உயிர்வாழ்ந்த கோழி! எப்படி தெரியுமா?சிக்கனுக்காக கோழியின் தலையை வெட்டிய போதிலும் உயிருடன் இருந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது மைக் என்று அமெரிக்காவை சேர்ந்த கோழி.
और पढो »