த்ரிஷாவின் முதல் வெப் தொடர் ‘பிருந்தா’ ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் பார்ப்பது?
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்கும் த்ரிஷா , தனது முதல் வெப் தொடரில் நடித்திருக்கிறார். அந்த தொடரின் பெயர் பிருந்தா. இதனை, எந்த தளத்தில், எப்போது-எப்படி பார்ப்பத்ஹு? தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக விளங்குபவர், த்ரிஷா . தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் இவர் அதிகம் சம்பளம் வாங்கும் தமிழ் நடிகையாகவும் இருக்கிறார். இவர், இந்த ஆண்டில் மட்டும் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.
தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மட்டும் நடித்து வந்த த்ரிஷா, மலையாளத்திலும் டொவினோ தாமஸ் உடன் ஒரு படத்தில் நடித்து வந்தார். அதன் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்னர் முடிவு பெற்றது. த்ரிஷா நடித்திருக்கும் பிருந்தா தொடரின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் த்ரிஷா காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் குறித்து பேசும் தொடராக, பிருந்தா தொடர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Brinda OTT Brinda Series Trisha Debut Series Trisha Malayalam Series Trisha OTT Series Trisha OTT Debut Trisha Web Series Debut Actress Trisha OTT Web Series Brinda OTT Series Brinda OTT Malayalam Series Brinda Web Series Release Date Brinda OTT Release Date Trisha First Web Series த்ரிஷா த்ரிஷாவின் முதல் ஓடிடி தொடர் த்ரிஷா நடித்திருக்கும் முதல் ஓடிடி தொடர் த்ரிஷா பிருந்தா ஓடிடி தொடர் த்ரிஷாவின் முதல் ஓடிடி தொடர் எது மலையாள ஓடிடி தொடர் பிருந்தா பிருந்தா ஓடிடி தொடர் ரிலீஸ் தேதி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
பரபரப்பான த்ரில்லர் பருவு தொடர் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?பரபரப்பான த்ரில்லர் பருவு படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் தெரியுமா?
और पढो »
Garudan OTT: சூரியின் ‘கருடன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?Garudan OTT: சூரியின் ‘கருடன்’ படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?
और पढो »
OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?OTT Releases : இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் மஜா திரைப்படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
और पढो »
OTT Releases: ஜூலை மாதம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?OTT Releases: ஜூலை மாதம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
और पढो »
OTT Releases : அள்ள அள்ள குறையாத ஓடிடி ரிலீஸ்கள்! எந்த தளத்தில், எதை பார்ப்பது?OTT Releases : அள்ள அள்ள குறையாத ஓடிடி ரிலீஸ்கள்! எந்த தளத்தில், எதை பார்ப்பது?
और पढो »
Maharaja OTT: மகாராஜா ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?Maharaja OTT: மகாராஜா ஓடிடி ரிலீஸ்.. எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?
और पढो »