Walking Tips Tamil Latest : உடல் எடையை குறைப்பதற்காக நடக்கிறீர்கள் என்றால் அதற்கான ரிசல்ட் உங்களுக்கு சீக்கிரம் கிடைக்க எப்படி நடக்க வேண்டும் என்ற டிப்ஸை தெரிந்து கொண்டால், உங்கள் முயற்சி ஈஸியாகும்.
உடல் எடையை குறைக்க 30 நிமிடங்கள் நடக்கவும்8th Pay CommissionSun TransitLatest Lifestyle News Tamil : வாங்கிங் செல்வது, அதாவது நடப்பு என்பது உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது என தெரிந்தாலும் அதனைக் கூட சிலரும் தினசரி செய்வதில்லை. அந்தளவுக்கு சோம்பேறித்தனம் ஆட்கொண்டிருக்கும் நிலையில், உடல் எடையை குறைக்க தவறான பழக்க வழக்கங்கள் மற்றும் உணவுமுறைகளை எல்லாம் பின்பற்றுகிறார்கள்.
பொதுவாகவே நடப்பது என்பது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கும், தொப்பை கொழுப்பை எரிக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உங்கள் தினசரி வழக்கத்தில் 30 நிமிட நடைப்பயிற்சி செய்வதன் மூலம், நீங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம். எனவே, எப்படி நடக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.அதிக முயற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க விரும்பினால், சிறந்த வழி வாக்கிங் தான். உடலுக்கு தேவையில்லாத உணவுகளை ஒதுக்குதல், கடினமான உடற்பயிற்சிகளை தவிர்த்து எளிமையான பயிற்சியை விரும்புபவர்கள் வாங்கிங் செய்யலாம்.
வயிறு மற்றும் அடிவயிற்று பகுதியில் இருக்கும் தொப்பை கொழுப்பை குறைக்க நடைபயிற்சியும் சிறந்த உடல் பயிற்சியே. விறுவிறுப்பாக நீங்கள் நடந்து சென்றால் அந்த பயிற்சி உங்களின் தொப்பை கொழுப்பைக் கரைத்துவிடும். இதனை ஓரிரு நாட்கள் செய்துவிட்டு ரிசல்டை எதிர்பார்க்கக்கூடாது. தொடர்ச்சியாக நீங்கள் இந்த பயிற்சியை செய்து கொண்டே இருக்க வேண்டும்.ஒருவரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்து நடைப்பயிற்சி என்றே சொல்லலாம்.
Effective Walking Tips Walking Tips For Weight Loss Walking Exercise Tips Health Benefits Of Walking How To Walk For Weight Loss நடைப்பயிற்சி நடைப்பயிற்சி டிப்ஸ் எப்படி நடக்க வேண்டும் உடல் எடையை குறைக்க டிப்ஸ் உடல் எடையை எப்படி குறைக்க வேண்டும்? நடைப்பயிற்சி மூலம் உடல் எடையை குறைப்பது எப்படி தினசரி எவ்வளவு தூரம் நடக்க வேண்டும் தினசரி நடக்க டிப்ஸ் ஹெல்த் நியூஸ் தமிழ் Health News Tamil Tamil Health Tips Lifestyle News Lifestyle News Tamil Latest Lifestyle News Latest Lifestyle News Tamil Walking Tips Tamil Walking Tips Tamil Latest
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
தர்பூசணி பழம் vs கிர்ணி பழம் : உடல் எடையை குறைக்க உதவுவது எது?தர்பூசணி பழம் vs கிர்ணி பழம் : உடல் எடையை குறைக்க உதவுவது எது?
और पढो »
உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!உடல் எடையை உடனடியாக குறைக்க..தினமும் ‘இதை’ பண்ணுங்க!
और पढो »
ஜாக்கிங்-வாக்கிங், ஜிம் எதுவுமே வேண்டாம்..உடல் எடையை சட்டென குறைக்க உதவும் டெக்னிக்!ஜாக்கிங்-வாக்கிங், ஜிம் எதுவுமே வேண்டாம்..உடல் எடையை சட்டென குறைக்க உதவும் டெக்னிக்!
और पढो »
எந்தவித டயட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கணுமா? இதோ எளிய வழிகள்!Weight Loss Tips: உடல் எடையை குறைக்க பலரும் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், எந்தவித டயட்டும் இல்லாமல் எப்படி உடல் எடையை குறைப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
உடல் எடையை குறைக்க ஷெரின் ‘இதை’ தினமும் செய்தாராம்! ரொம்ப ஈசி-நீங்களும் செய்யலாம்..உடல் எடையை குறைக்க ஷெரின் ‘இதை’ தினமும் செய்தாராம்! ரொம்ப ஈசி-நீங்களும் செய்யலாம்..
और पढो »
காலையில் இந்த பானங்களை குடித்தால் ஒரு மாதத்தில் உடல் எடை குறையும்!Weight Loss Drinks: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலையில் சில பானங்களை தொடர்ந்து குடித்து வந்தால் நல்ல மாற்றத்தை பெற முடியும்.
और पढो »