நடிகர் காளிதாஸ் ஜெயராமின் மனைவி தாரிணி யார் தெரியுமா?

Tarini Kalingarayar समाचार

நடிகர் காளிதாஸ் ஜெயராமின் மனைவி தாரிணி யார் தெரியுமா?
Kalidas JayaramKalidas Jayaram WeddingTarini Biography
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 46 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 67%
  • Publisher: 63%

நடிகர் காளிதாஸ் ஜெயராமின் மனைவி தாரிணி யார் தெரியுமா?

Who Is Tarini Kalingarayar ? மலையாள நடிகர் ஜெயராமின் மகன், காளிதாஸ் ஜெயராமிற்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இவரை திருமணம் செய்து கொள்ளுங்கள் தாரிணி தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.டிசம்பர் 8 இன்றைய ராசிபலன்: இந்தெந்த ராசிகளுக்கு வாழ்வில் முன்னேற்றம் இருக்கும்... இனி அடிதூள் தான்!SIP InvestmentWeekly Horoscopeமலையாள நடிகராக இருந்தாலும், தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகராக விளங்கி வருகிறார், ஜெயராம். இவரது மகன், காளிதாசும் வெற்றிப்படங்களை கொடுத்த நடிகராக இருக்கிறார்.

காளிதாஸ் ஜெயராம், கேரளாவை சேர்ந்தவர். அவருக்கு மனைவியாகியிருக்கும் தாரிணி, தமிழ்நாட்டை சேர்ந்தவர். இருவருக்கும், டிசம்பர் 8ஆம் தேதியான நேற்று, குருவாயூர் கோவிலில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் திருமணம் நடைப்பெற்றிருக்கிறது. இந்த புது திருமண ஜோடிக்கு பலரும் வாழ்த்துகளை தற்போது தெரிவித்து வருகின்றனர்.தாரிணியின் முழு பெயர், தாரிணி காலிங்கராயர். இவர், தனது பள்ளி-கல்லூரி படிப்புகளை சென்னையில் முடித்தார். இவரது சொந்த ஊர், நீலகிரி.

தாரிணியின் தாத்தா, இந்திய விமானப்படை ராணுவ அதிகாரியாக இருந்திருக்கிறார். அதே போல, நாடாளுமன்றத்தின் முன்னாள் சபா உறுபினராகவும் இருந்திருக்கிறார். இவரும், காளிதாஸும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்து காெண்ட போது காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.சிறுவயதில் இருந்தே, மாடலிங் துறையில் வளர வேண்டும் என்று ஆசை கொண்ட தாரிணி, 16 வயதிலேயே மாடலாக மாறி, சில மேடைகளை ஏறினாராம். இதையடுத்து இவருக்கு மாடலாக இருக்க பல்வேறு வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Kalidas Jayaram Kalidas Jayaram Wedding Tarini Biography Tarini Kalingarayar Biography Tarini Kalingarayar Kalidas Jayaram Relationship Tarini Kalingarayar Schooling How Did Kalidas Jayaram Fell In Love With Tarini Tarini Kalingarayar Chennai Tarini Kalingarayar Native Tarini Kalingarayar Modeling தாரிணி காலிங்கராயர் காளிதாஸ் ஜெயராம் Kalidas Jayaram Wedding Photos Kalidas Jayaram Weds Tarini Kalingarayar Wedding

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 40 வயது நடிகர்!! யார் தெரியுமா?புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 40 வயது நடிகர்!! யார் தெரியுமா?புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் 40 வயது நடிகர்!! யார் தெரியுமா?
और पढो »

தமன்னாவிற்கு திருமணம்! 38 வயது பிரபல நடிகர் மாப்பிள்ளை..யார் தெரியுமா?தமன்னாவிற்கு திருமணம்! 38 வயது பிரபல நடிகர் மாப்பிள்ளை..யார் தெரியுமா?தமன்னாவிற்கு திருமணம்! 38 வயது பிரபல நடிகர் மாப்பிள்ளை..யார் தெரியுமா?
और पढो »

நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா !!நானும் ரௌடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா !!நானும் ரௌடிதான் படம் நயன்தாராவின் வாழ்க்கையை மாற்றிய படம் என்றேக் கூறலாம். அப்படிப்பட்ட எமோஷனலான மற்றும் காதல் கதை நிறைந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். தனுஷ் தயாரிப்பில் வெளியான நானும் ரௌடிதான் எதிர்பார்க்காத வெற்றியைப் பெற்றுள்ளது.
और पढो »

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு முன் நடிக்க இருந்த ஹீரோ! யார் தெரியுமா?துப்பாக்கி படத்தில் விஜய்க்கு முன் நடிக்க இருந்த ஹீரோ! யார் தெரியுமா?துப்பாக்கி படத்தில் விஜய்க்கு பதில் நடிக்க இருந்த ஹீரோ! யார் தெரியுமா?
और पढो »

நெப்போலியன் மகனுக்கு அவரது மனைவி அக்‌ஷயா கொடுத்த ஸ்பெஷல் பரிசு! என்ன தெரியுமா?நெப்போலியன் மகனுக்கு அவரது மனைவி அக்‌ஷயா கொடுத்த ஸ்பெஷல் பரிசு! என்ன தெரியுமா?நெப்போலியன் மகனுக்கு அவரது மனைவி அக்‌ஷயா கொடுத்த ஸ்பெஷல் பரிசு! என்ன தெரியுமா?
और पढो »

கூலி, ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படம்! யார் இயக்குநர் தெரியுமா?கூலி, ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படம்! யார் இயக்குநர் தெரியுமா?கூலி, ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் படம்! யார் இயக்குநர் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-19 05:02:24