Tamil Nadu Latest News Updates: துணை முதலமைச்சர் பதவி குறித்தும், தவெக தலைவர் விஜய் பெரியார் திடலில் மரியாதை செலுத்தியது குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
'நண்பர் விஜய்க்கு வாழ்த்துக்கள்...' உதயநிதி ஸ்டாலின் - துணை முதல்வர் பதவி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?
விஜய் பெரியாருக்கு மரியாதை செலுத்தியதை வரவேற்கிறேன் - உதய்அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமாவுக்கு பின் புதிய டெல்லி முதல்வர் அதிஷி சொன்னது என்ன?சென்னை அண்ணா அறிவாலாயத்தில் அமைச்சரும், திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது துணை முதலமைச்சர் நியமனம் குறித்து தகவல் வெளியாகி வருவதை அடுத்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர்,"எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாகத்தான் இருக்கிறோம். துணை முதலமைச்சர் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்தான் முடிவெடுப்பார் என்றும் முழுக்க முழுக்க முதலமைச்சரின் தனிப்பட்ட முடிவாகத்தான் இருக்கும். என்னை துணை முதலமைச்சராக்க வேண்டும் என தொண்டர்கள் நினைப்பது அவர்களின் விருப்பமாகும்" என்றார்.மேலும் விஜய் நேற்று பெரியார் திடலுக்கு சென்று மரியாதை செலுத்தியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,"யாராக இருந்தாலும் பெரியாரைத் தொடாமல் இங்கு அரசியல் செயய முடியாது .
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதிலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. முதலில், ஆக. 15ஆம் தேதிக்கு முன் துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என கூறப்பட்டது. அதற்கடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்க சுற்றுப்பயணத்திற்கு முன் அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனவும் கூறப்பட்டது.
அதை தொடர்ந்து, இன்றும் அந்த தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து செய்தியாளர்கள் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பினர். அனைத்து முடிவுகளும் முதல்வர் ஸ்டாலினின் கையில் இருப்பதாக உதயநிதி கூறியிருப்பதன் மூலம் விரைவில் இதுகுறித்து ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்ப்பு உள்ளது. நேற்று எஸ்.எஸ். பழனிமாணிக்கம் மேடையிலேயே இதை பேசியது திமுகவுக்குள் துணை முதல்வர் பேச்சை இன்னும் பலமாக்கியுள்ளது.
Actor Vijay Udhayanidhi Stalin Deputy CM TN Deputy CM Tamil Nadu Deputy CM Tamil Nadu Latest News Updates Vijay Periyar Thidal Visit Tamilaga Vetri Kazhagam TVK DMK Udhayanidhi Stalin News MK Stalin Tamilnadu News உதயநிதி ஸ்டாலின் நடிகர் விஜய் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் தமிழ்நாடு துணை முதல்வர் தமிழ்நாடு செய்திகள் விஜய் பெரியார் திடலில் மரியாதை விஜய் பெரியார் திடல் விசிட் தமிழக வெற்றிக் கழகம் தவெக திமுக முக ஸ்டாலின் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
குழந்தைகளிடம் ‘இந்த’ வார்த்தைகளை கூறவே கூடாது!! என்ன தெரியுமா?குழந்தைகளிடம் ‘இந்த’ வார்த்தைகளை கூறவே கூடாது!! என்ன தெரியுமா?
और पढो »
நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?நடிகர் விஜய்க்கு கேப்டன் விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்! ஏன் தெரியுமா?
और पढो »
கல்லூரி மாணவர்களுக்கு நமீதா கொடுத்த அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?கல்லூரி மாணவர்களுக்கு நமீதா கொடுத்த அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?
और पढो »
விராட் கோலி குறித்து உணர்ச்சிமிக்க பேசிய தோனி! என்ன சொன்னார் தெரியுமா?சமீபத்திய பேட்டி ஓன்றில் மகேந்திர சிங் தோனி விராட் கோலியுடன் தனது பந்தத்தை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
और पढो »
சொந்த மகன் சஞ்சய்க்கு ‘தி கோட்’ படத்தில் விஜய் கொடுத்த அட்வைஸ்!! என்ன தெரியுமா?சொந்த மகன் சஞ்சய்க்கு ‘தி கோட்’ படத்தில் விஜய் கொடுத்த அட்வைஸ்!! என்ன தெரியுமா?
और पढो »
கில்லி படத்தில் த்ரிஷாவுக்கு பதில் ‘இவர்’ நடிக்க வேண்டியது!! யார் தெரியுமா?கில்லி படத்தில் த்ரிஷாவுக்கு பதில் நடிக்க இருந்தவர்! இப்போ துணை நடிகை..யார் தெரியுமா?
और पढो »