நயன்தாராவை மிஞ்சிய நாக சைதன்யா... திருமண உரிமத்திற்கு இத்தனை கோடியா? கலக்கும் நெட்பிளிக்ஸ்

Naga Chaitanya Sobhita Dhulipala Marriage समाचार

நயன்தாராவை மிஞ்சிய நாக சைதன்யா... திருமண உரிமத்திற்கு இத்தனை கோடியா? கலக்கும் நெட்பிளிக்ஸ்
Naga Chaitanya Marriage Broadcasting RightsNetflix Got Marriage Broadcasting RightsNaga Chaitanya Marriage Rights Price Surpasses Na
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 71%
  • Publisher: 63%

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணத்தின் ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் எத்தனை கோடி கொடுத்து கைப்பற்றியது என்பதை இங்கு காணலாம்.

Naga Chaitanya Marriage: நயன்தாராவின் திருமணத்தை விட நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமணத்திற்கு நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகையை வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வரும் டிசம்பர் 4ஆம் தேதி அன்று நாக சைதன்யா - சோபிதா துலிபாலா ஜோடிக்கு திருமணம் நடைபெற உள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் பல்வேறு திரையுலகை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்தின் ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் எத்தனை கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியிருக்கிறது என்பதை இங்கு காணலாம்.பிரபலங்களில் திருமணங்கள் தற்போது பெரும் வணிகம் ஆகிவிட்டது எனலாம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Naga Chaitanya Marriage Broadcasting Rights Netflix Got Marriage Broadcasting Rights Naga Chaitanya Marriage Rights Price Surpasses Na Naga Chaitanya Sobhita Dhulipala Nayanthara Nayanthara Documentary Nayanthara Marriage Documentary Nayanthara Beyond The Fairy Tale Actress Hansika நாகசைதன்யா நாக சைதன்யா சோபிதா திருமணம் நெட்பிளிக்ஸ் நயன்தாரா திருமண ஆவணப்படம் நயன்தாராவை மிஞ்சிய நாக சைதன்யா நாக சைதன்யா திருமண உரிமத்திற்கு இத்தனை கோடியா

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

நாக சைதன்யா, சாய் பல்லவி இணையும் - “தண்டேல்” 7 பிப்ரவரி 2025 அன்று வெளியாகிறது !!நாக சைதன்யா, சாய் பல்லவி இணையும் - “தண்டேல்” 7 பிப்ரவரி 2025 அன்று வெளியாகிறது !!நாக சைத்தன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் மீண்டும் இணையும் “தாண்டேல்” படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மேலும் இதுப்பற்றியத் தகவல் இங்குப் பார்ப்போம்.
और पढो »

திருமண மேடையில் உயிரிழந்த வாலிபர்! நண்பர்கள் எதிரிலேயே நேர்ந்த சோகம்..திருமண மேடையில் உயிரிழந்த வாலிபர்! நண்பர்கள் எதிரிலேயே நேர்ந்த சோகம்..திருமண மேடையில் உயிரிழந்த வாலிபர்! நண்பர்கள் எதிரிலேயே நேர்ந்த சோகம்..
और पढो »

ரம்யா பாண்டியனின் கியூட் கல்யாண கிளிக்ஸ்... கங்கை நிதி ஓரத்தில் டும் டும் டும்!ரம்யா பாண்டியனின் கியூட் கல்யாண கிளிக்ஸ்... கங்கை நிதி ஓரத்தில் டும் டும் டும்!Ramya Pandian Lovel Dhawan: நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா மாஸ்டர் லோவல் தவான் திருமண புகைப்படங்கள் வைரல்
और पढो »

கசப்பான திருமண வாழ்க்கையை இனிப்பாக்கும் 6 சீக்ரெட்ஸ்! என்னென்ன தெரியுமா?கசப்பான திருமண வாழ்க்கையை இனிப்பாக்கும் 6 சீக்ரெட்ஸ்! என்னென்ன தெரியுமா?கசப்பான திருமண வாழ்க்கையை இனிப்பாக்கும் 6 சீக்ரெட்ஸ்! என்னென்ன தெரியுமா?
और पढो »

அமரன் முதல் நாள் வசூல்: தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?அமரன் முதல் நாள் வசூல்: தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?அமரன் முதல் நாள் வசூல்: தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?
और पढो »

திருமண நிகழ்ச்சியில் பணமழை! மாப்பிள்ளை வீட்டார் அட்ராசிட்டி..வைரல் வீடியோ..திருமண நிகழ்ச்சியில் பணமழை! மாப்பிள்ளை வீட்டார் அட்ராசிட்டி..வைரல் வீடியோ..திருமண நிகழ்ச்சியில் பணமழை! மாப்பிள்ளை வீட்டார் அட்ராசிட்டி..வைரல் வீடியோ..
और पढो »



Render Time: 2025-02-15 13:09:03