Karun Nair : டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய கருண் நாயர், தான் இந்திய கிரிக்கெட் அணிக்காக திரும்ப ஆட வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துவேன்8வது ஊதியக்குழுவுடன் UPS இணைந்தால் ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம் இருக்கும்: கணக்கீடு இதோகணவன்மார்களே படுக்கைக்கு முன் இதை மட்டும் செய்யுங்க... மனைவியுடன் சண்டையே வராது!
Karun Nair : இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடிய கருண் நாயர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் கம்பேக் கொடுக்க ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கவுண்டி மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அண்மைக்காலமாக மிகச் சிறப்பாக ஆடி வருகிறார். அதனால் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.கேரளாவை பூர்வீகமாக கொண்டிருக்கும் கருண் நாயர் பிறந்து எல்லாம் ராஜஸ்தான்.
மேலும் படிக்க | ஐபிஎல் மெகா ஏலம்: எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்கலாம்? அஸ்வின் அடுக்கிய முக்கிய தகவல்கள் 2012 - 13 ஆம் ஆண்டில் கர்நாடகா அணிக்காக ரஞ்சி டிராபி விளையாடிய கருண் நாயர் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் கவனத்தையும் ஈர்த்தார். இதனால் 2016 ஆம் ஆண்டு டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி என மூன்று வடிவங்களிலும் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முத்திரை பதித்தார். மொஹாலி டெஸ்டில் சதமடித்த கருண் நாயர், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் முச்சதம் அடித்து சாதனை படைத்தார்.
Test Cricket Karun Nair Interview Cricket News Indian Cricket Team Comeback Indian Cricketer Return கருண் நாயர் இந்திய கிரிக்கெட் அணி கிரிக்கெட் நியூஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் கிரிக்கெட் அப்டேட்ஸ் County Cricket Achievements Domestic Cricket Performance Karun Nair 303 Runs India Vs England
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மொழி திணிப்பை பற்றி தமிழக மக்கள்தான் புரிந்து கொள்வர்-கீர்த்தி சுரெஷ்கீர்த்தி சுரேஷிற்கு அரசியல் ஆசை இருக்கா? அவரே சொன்ன பதில்!
और पढो »
நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொள்கிறாரா மனுபாக்கர்Manu Bhaker, Neeraj Chopra : ஒலிம்பிக்கில் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா, மனுபாக்கர் ஆகியோர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மனுபாக்கரின் தந்தை அதனை மறுத்துள்ளார்.
और पढो »
நீரஜ் சோப்ராவை திருமணம் செய்து கொள்கிறாரா மனுபாக்கர்Manu Bhaker, Neeraj Chopra : ஒலிம்பிக்கில் போட்டியில் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுத்த நீரஜ் சோப்ரா, மனுபாக்கர் ஆகியோர் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், மனுபாக்கரின் தந்தை அதனை மறுத்துள்ளார்.
और पढो »
சீமான் நடத்தும் நாம் தமிழர் கட்சி 2 ஆண்டுகளில் காணாமல் போகும்Rajiv Gandhi vs Seeman : சீமான் நடத்தும் நாம் தமிழர் கட்சியை நான் நினைத்தால் 2 ஆண்டுகளில் இல்லாமல் ஆக்குவேன் என அக்கட்சியின் முன்னாள் நிர்வாகியும், இப்போது திமுகவில் இருக்கும் ராஜீவ் காந்தி எச்சரித்துள்ளார்.
और पढो »
நான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல: நடிகர் ரஞ்சித் பேட்டிநான் ஆணவ கொலைக்கு ஆதரவானவன் அல்ல எனவும், சமூக வலைதளங்களில் என்மீது உள்ள தேவையற்ற வன்மத்தை தவிர்த்து விடுங்கள் என கைக்கூப்பி கேட்டுக்கொள்வதாக நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
और पढो »
மக்களின் மனதை கொள்ளை கொள்ளும் பிரபலமாக ஆசையா? ஜீ தமிழில் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்புZee Tamil: மக்களின் மனதை கொள்ளை கொண்டு பார் புகழ் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளதா? அப்படியென்றால் உங்களுக்காக ஜீ தமிழ் பல வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது.
और पढो »