நாமக்கல் : சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

Namakkal समाचार

நாமக்கல் : சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை
Sexual HarassmentNamakkal Women's CourtSexual Harassment Of Girls
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 61 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 70%
  • Publisher: 63%

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் இருவருக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்புGuru PeyarchiBreakfast நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகளான 13, 12 வயது சிறுமிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் சிவா சங்கர், வரதராஜ் சேலத்தான் ஆகிய இருவர் மீதான வழக்கு விசாரணை நிறைவு பெற்றதையடுத்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதன்படி இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதையடுத்து இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடையவர்கள் மீது தனித்தனியாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் இருவர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. மீதமுள்ள 10 பேர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இருவர் 18 வயதுக்கு குறைவானர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பெண்கள் குறித்து ஆபாசக் கருத்து: எச்.ராஜா மீதான வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மாமியாரை காதலித்த மருமகன்-மாமனாரே திருமணத்தை நடத்தி வைத்த வினோதம்! என்னடா நடக்குது இங்க?heatwaveகிரிக்கெட் இனி மெல்லச் சாகும்...

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Sexual Harassment Namakkal Women's Court Sexual Harassment Of Girls Namakkal District Child Welfare Officer Rasipuram Women Police நாமக்கல் பாலியல் தொல்லை நாமக்கல் மகளிர் நீதிமன்றம் நாமக்கல் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை ராசிபுரம் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழக்கு நாமக்கல் மாவட்ட செய்திகள் நாமக்கல் செய்திகள் லேட்டஸ்ட்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சச்சினை சதம் அடிக்க விடாமல் செஞ்சது தப்பு தான் - நினைவுகளை பகிர்ந்த தினேஷ் கார்த்திக்சச்சினை சதம் அடிக்க விடாமல் செஞ்சது தப்பு தான் - நினைவுகளை பகிர்ந்த தினேஷ் கார்த்திக்2009 ஆம் ஆண்டு ச்சினை சதமடிக்க விடாமல் செய்தது குறித்து பலமுறை வருந்தியிருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
और पढो »

பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!பாலியல் வாழ்க்கையை குதூகலமாக்கும் சூப்பர் உடற்பயிற்சிகள்!
और पढो »

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்புஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்புகடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக நான்கு கோடியே 90 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது.
और पढो »

சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலை அவரது மனைவி ஏன் சந்திக்க முடியவில்லை?சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலை அவரது மனைவி ஏன் சந்திக்க முடியவில்லை?Arvind Kejriwal Vs Sunita Kejriwal: டெல்லி முதல்வர் அர்விஞ்ச் கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதிக்கவில்லை என்று திகார் சிறை நிர்வாகம் மீது ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
और पढो »

நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்த வேல்ஸ் நிறுவனம்!நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்த வேல்ஸ் நிறுவனம்!வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ்டு ஸ்டடீஸ் (VISTAS) பதினான்காவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது!
और पढो »

ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி அன்று நடக்கும் அதிய நிகழ்வு! 3 ராசிகளுக்கு ராமர் அதிர்ஷ்ட பார்வை நிச்சயம்ராம நவமி 2024: இந்த ஆண்டு, ராம நவமி அன்று மிகவும் நல்ல வாய்ப்புகள் உருவாகின்றன. பகவான் ஸ்ரீ ராமர் பிறந்த சமயத்தில் இப்படி ஒரு யோகம் உருவானது என்று நம்பப்படுகிறது.
और पढो »



Render Time: 2025-02-19 22:47:47