AR Rahman Saira Banu Wedding Photos: ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு திருமண புகைப்படங்களை பாருங்கள்.
AR Rahman Saira Banu Latest News: இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்திருப்பது, அவரது ரசிகர்களை பெரும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது.29 வருட ஏ ஆர் ரஹ்மான் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. அவரை பிரிவதாக அறிவித்த அவரது மனைவி சாயிரா பானு.திருமணமாகி பல வருடங்கள் கழித்து, சாய்ரா தனது கணவர் ஏ.ஆர்.ரஹ்மானைப் பிரிந்து செல்லும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இந்த முடிவு அவர்களின் உறவில் உணர்ச்சி மிகுந்த கடுமையான அழுத்தத்திற்குப் பிறகு எடுக்கப்பட்டு உள்ளது.
வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை எடுத்ததாக சாய்ரா தெரிவித்துள்ளார். இந்த சவாலான நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து தனியுரிமை மற்றும் புரிதலை சாய்ரா எதிர்பார்க்கிறார். ஏனெனில் அவர் தனது வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாயத்திற்குள் செல்ல இருக்கிறார்" என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கும், சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
Ar Rahman Saira Banu Latest News Saira Banu Announced Separation Ar Rahman Saira Banu Ar Rahman Married Ar Rahman Latest News Saira Banu Statement Rahman ஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு திருமண புகைப்படங்கள் ஏ.ஆர். ரஹ்மான் சாய்ரா பானு சமீபத்திய செய்திகள் சாய்ரா பானு பிரிந்ததாக அறிவித்தார் ஏ.ஆர். ரஹ்மான் சாய்ரா பானு ஏ.ஆர். திருமணம் ஏ.ஆர். சமீபத்திய செய்திகள் சாய்ரா பானு அறிக்கை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
ரம்யா பாண்டியனின் கியூட் கல்யாண கிளிக்ஸ்... கங்கை நிதி ஓரத்தில் டும் டும் டும்!Ramya Pandian Lovel Dhawan: நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா மாஸ்டர் லோவல் தவான் திருமண புகைப்படங்கள் வைரல்
और पढो »
29 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.. ஏ.ஆர். ரஹ்மானை பிரிந்த மனைவி சாய்ராSaira Banu Announced Separation: ரசிகர்கள் பேரதிர்ச்சி.. முடிவுக்கு வந்தது 29 வருட ஏ ஆர் ரஹ்மான் திருமண வாழ்க்கை. பிரிவதாக அறிவித்த மனைவி சாயிரா பானு.
और पढो »
கசப்பான திருமண வாழ்க்கையை இனிப்பாக்கும் 6 சீக்ரெட்ஸ்! என்னென்ன தெரியுமா?கசப்பான திருமண வாழ்க்கையை இனிப்பாக்கும் 6 சீக்ரெட்ஸ்! என்னென்ன தெரியுமா?
और पढो »
இவர்களை கூட வச்சிக்கிட்டா வாழ்க்கையில் வெற்றி பெறவே முடியாது..!Success Tips | வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் சில நபர்களிடம் இருந்து நீங்கள் விலகியே இருக்க வேண்டும்.
और पढो »
காதல் உறவை தவிர நீங்கள் கட்டி காக்க வேண்டிய 8 உறவுகள்!!காதல் உறவை தவிர நீங்கள் கட்டி காக்க வேண்டிய 8 உறவுகள்!!
और पढो »
ஆஸ்திரேலியாவிலும் சேட்டை செய்த பிரபல இந்திய வீரர்... கடுப்பான அம்பயர்ஆஸ்திரேலியாவில் இந்திய ஏ அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மேல் களநடுவர் புகார் தெரிவித்துள்ளார்.
और पढो »