நீங்க பிறந்த கிழமையை சொல்லுங்க.. உங்க குணாதிசயத்தை நாங்க சொல்லறோம்.!!

Astro Traits समाचार

நீங்க பிறந்த கிழமையை சொல்லுங்க.. உங்க குணாதிசயத்தை நாங்க சொல்லறோம்.!!
AstrologyAstro PredictionRasipalan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 33%
  • Publisher: 63%

Personality as per Day of Birth: கிரகங்கள், ராசிகள், யோகம் மட்டுமின்றி பிறந்த கிழமையும் ஒருவரின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, ஒருவர் பிறந்த கிழமைக்கான, கிரகங்களின் அடிப்படையில் குணாதிசயங்கள் அந்த நபருக்கு ஏற்படுகின்றன.

ஞாயிறுக் கிழமை முதல் சனிக்கிழமை வரை, வாரத்தின் ஏழு நாட்களில் ஒருவர் பிறந்த கிழமையை பொறுத்து, ஜோதிட சாஸ்திரத்தில் கூறியுள்ள வாரத்தின் வெவ்வேறு நாட்களின் அடிப்படையிலான குணாதிசயங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்களுக்கு சூரிய கிரகத்தின் தாக்கம் இருக்கும். இந்த நாளில் பிறந்தவர் புத்திசாலி. இவர்கள் இயல்பில் மிகவும் கோபம் கொண்டவர்கள். இவர்களுக்கு பயணம் செய்ய மிகவும் பிடிக்கும், இதன் காரணமாக அவர்கள் அதிக நேரத்தை பயணத்தில் செலவிடுகிறார்கள்.

வியாழக் கிழமை அன்று பிறந்தவர்கள் திறமையானவர்கள், செல்வந்தர்கள், அறிவுத்திறன் அபரிமிதமாக இருப்பவர்கள். சிறந்த ஆலோசகர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதிலும் வல்லவர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வரம் இருப்பவர்கள்.வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் அழகானவர்கள் மற்றும் திறமையானவர்கள். பகுத்தறிந்து பார்த்து விஷயங்களை ஆராய்வதில் வல்லவர்கள் மற்றும் ஒழுக்கத்தில் மேம்பட்டவர்கள். இவர்களின் அறிவுத்திறன் மிகவும் கூர்மையானது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Astrology Astro Prediction Rasipalan Zodiacs Personality Of A Person As Per Their Day In Which Zodiacs That Are Intelligent

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

புத்திசாலி பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க வாழ்க்கையில் இந்த பெண்கள் இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலிபுத்திசாலி பெண்களின் ராசிகள் இவைதான்: உங்க வாழ்க்கையில் இந்த பெண்கள் இருந்தால் நீங்க அதிர்ஷ்டசாலிZodiac Signs of Most Intelligent Girls: ஜோதிடத்தில் மிகவும் அறிவாளியான, புத்திக்கூர்மை அதிகம் உள்ள, கூர்மையான பெண்களின் ராசிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த ராசிக்கார பெண்கள் தனித்துவமான குணாதிசயங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.
और पढो »

இளையராஜா பிறந்தநாள்: இளையராஜா பயோபிக் போஸ்டர் வெளியீடுஇளையராஜா பிறந்தநாள்: இளையராஜா பயோபிக் போஸ்டர் வெளியீடுIlayaraja Biopic, Maestro Ilayaraja birthday: இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜா பயோபிக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
और पढो »

ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!ஞாபக மறதி கேசா நீங்க? ‘இதை’ செய்தால் எதுவும் மறக்காது!
और पढो »

கார்த்திகை தீபம்: ரம்யாவின் சூழ்ச்சியில் சிக்கிய தீபா, கார்த்திக் செய்ய போவது என்ன?கார்த்திகை தீபம்: ரம்யாவின் சூழ்ச்சியில் சிக்கிய தீபா, கார்த்திக் செய்ய போவது என்ன?Karthigai Deepam Episode Update: நேற்றைய எபிசோடில் ரியா ஐஸ்வர்யாவுக்கு போனை போட்டு மாட்டி விட நினைச்ச உங்க அம்மாவை கொன்னுடுவேன் என்று மிரட்டிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
और पढो »

தளபதி விஜய்யின் 50வது பிறந்த நாள்.. ரீ ரிலீஸாகும் பிளாக்பஸ்டர் படம் போக்கிரிதளபதி விஜய்யின் 50வது பிறந்த நாள்.. ரீ ரிலீஸாகும் பிளாக்பஸ்டர் படம் போக்கிரிPokiri Movie To Be Re Released: தளபதி விஜய்யின் 50ஆவது பிறந்த நாளை முன்னிட்டு போக்கிரி படம் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
और पढो »

இந்த பிரச்சனைகள் இருக்கா... அப்ப கரும்பு ஜூஸுக்கு NO சொல்லுங்க!இந்த பிரச்சனைகள் இருக்கா... அப்ப கரும்பு ஜூஸுக்கு NO சொல்லுங்க!Sugarcane Juice Disadvantage : கரும்பு சாற்றில் பலவித ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. ஆனால் இந்த ஆரோக்கியமான பானம் சிலருக்கு நன்மை தருவதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-19 11:45:59