நீங்கள் அதிக சர்க்கரை சாப்பிடுகிறீர்களா? இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்..!

Early Symptoms Of Prediabetes समाचार

நீங்கள் அதிக சர்க்கரை சாப்பிடுகிறீர்களா? இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்..!
Signs Of Eating Too Much SugarSugar Consumption SymptomsHealth Risks Of Excess Sugar
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

சர்க்கரை நோய் வருவதற்கு முந்தைய நிலையில் சில அறிகுறிகள் உங்கள் உடலில் காட்டும், இதனை நீங்கள் தெரிந்து கொண்டால் ப்ரீடியாபயாட்டீஸ் முன்னெச்சரிக்கைகளை பின்பற்றி ஆரோக்கியமாக இருக்கலாம்.

நீரிழிவு நோய் க்கு முன் காட்டும் அறிகுறிகள்Indian 28th Pay Commission: புதிய அரசுடன் வருகிறதா புதிய ஊதியக்கமிஷன், லேட்டஸ்ட் அப்டேட் இதோசர்க்கரை எந்த வடிவத்திலும் உடலில் சேர்ந்தாலும் உடலுக்கு ஆபத்து தான். ஒருவேளை நீரிழிவு நோய் க்கு முந்தைய நிலையை நீங்கள் அடைந்திருந்தால், உங்கள் ஆரோக்கியத்தில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏதாவது ஒரு வகையில் சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனடியாக உயராவிட்டாலும், உடலில் இத்தகைய அறிகுறிகள் தோன்றத் தொடங்கும்.

நீங்கள் அதிக சர்க்கரை அல்லது இனிப்புகளை சாப்பிட்டால், அது இரத்த அழுத்தத்தின் அளவை இயல்பை விட அதிகமாகும்.இனிப்புகளை சாப்பிடுவதால் இரத்தத்தில் பல வகையான கொழுப்புகள் படிவதை அதிகரிக்கிறது. இதனால் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவும் அதிகரிக்கத் தொடங்குகிறது.அதிக இனிப்புகளை சாப்பிடுவதால், சிறிது உடல் உழைப்புக்குப் பிறகும் சோர்வாக இருக்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் காரணமாக ஆற்றல் மட்டம் திடீரென அதிகரிப்பதும், சிறிது நேரம் கழித்து ஆற்றல் அளவு குறைவதும் காரணம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Signs Of Eating Too Much Sugar Sugar Consumption Symptoms Health Risks Of Excess Sugar Sugar And Prediabetes நீரிழிவு நோய் நீரிழிவு நோய் எச்சரிக்கைகள் நீரிழிவு நோய் முன்னெச்சரிக்கைகள் Effects Of High Sugar Diet Recognize Sugar Overload Symptoms Excess Sugar Health Warning Sugar Intake And Fatigue Sugar And Acne Connection High Blood Pressure And Sugar Frequent Hunger And Sugar Consumption சர்க்கரை நோய் அறிகுறிகள் சர்க்கரை டிப்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் பெண்களே..... கொலஸ்ட்ரால் அதிகமாகுது, ஜாக்கிரதை!!இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் பெண்களே..... கொலஸ்ட்ரால் அதிகமாகுது, ஜாக்கிரதை!!Symptoms of High Cholesterol in Women: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு மிக வேகமாக அதிகரிக்கின்றது. உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது பல கொடிய நோய்களுக்கு காரணமாகலாம்.
और पढो »

கர்ப்ப காலத்தில் திராட்சையை ஏன் சாப்பிடக்கூடாது? அறிந்து கொள்ளுங்கள்கர்ப்ப காலத்தில் திராட்சையை ஏன் சாப்பிடக்கூடாது? அறிந்து கொள்ளுங்கள்திராட்சையில் அதிக அளவு இயற்கை சர்க்கரை (பிரக்டோஸ்) உள்ளதால், இந்த சர்க்கரை கர்ப்பகால நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். அதனால் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
और पढो »

இந்த 4 உணவுகளை தவிர்த்தால் போதும்! உடலில் சர்க்கரை அதிகரிக்காது!இந்த 4 உணவுகளை தவிர்த்தால் போதும்! உடலில் சர்க்கரை அதிகரிக்காது!சர்க்கரை நோயாளிகளுக்கு உள்ள பெரிய கவலை இந்த உணவுகளை சாப்பிட்டால் சர்க்கரை அதிகரிக்கும் என்பதுதான். எனவே சில உணவுகளை தவிர்த்தால் சர்க்கரை அதிகமாகாது.
और पढो »

உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறதா? கண்களில் இந்த அறிகுறிகள் ஏற்படலாம்!உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருக்கிறதா? கண்களில் இந்த அறிகுறிகள் ஏற்படலாம்!அதிக கொழுப்பு உடலில் இருப்பது நல்லது இல்லை. கொலஸ்ட்ரால் நம் உடலால் அளவுக்கு அதிகமாக இருக்கும்போது அழிவை ஏற்படுத்தும். இது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.
और पढो »

முகம், கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை.... கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!முகம், கண்களில் இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை.... கொலஸ்ட்ரால் அதிகமாகுது!!Warning Signs of High Cholesterol in Face: ஒருவரது உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், பொதுவாக அதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் முகம் அல்லது கண்களில் இதற்கான அறிகுறிகள் தோன்றும்.
और पढो »

உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!உங்களுக்கு Maturity இருக்கா இல்லையா? ‘இந்த’ அறிகுறிகள் வந்துருச்சான்னு பாருங்க!
और पढो »



Render Time: 2025-02-19 03:57:34