நீட் தேர்வுக்கு படிக்க அனைவராலும் கோச்சிங் சென்டர் பாேக முடியாது

NEET समाचार

நீட் தேர்வுக்கு படிக்க அனைவராலும் கோச்சிங் சென்டர் பாேக முடியாது
RohiniRohini About NEETNEET Exam
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 49 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

நீட் தேர்வுக்கு படிக்க அனைவராலும் கோச்சிங் சென்டர் பாேக முடியாது - நடிகை ரோகிணி

நீட் வைக்கக்கூடாது குழந்தைகள் மீது அழுத்தத்தை வைக்க கூடாது என முதன் முதலில் கூறியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் என நடிகை ரோகிணி பேசியிருக்கிறார்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கூட்டத்தில் பேச்சுNATIONAL PENSION SYSTEM

மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்? NPS, OPS, 8வது ஊதியக்குழு....

சங்கத்தின் கிளை தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முற்போக்குதங்கத்தின் எழுத்தாளர் கலைஞர்கள் மாநில துணைத் தலைவரும் நடிகையுமான ரோகினி கலந்து கொண்டு ஆக்கூர் பகுதியில் பல்வேறு துறைகளில் சாதித்த மாணவிகள் மற்றும் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “எல்லா குழந்தைகளுக்கும் எப்படியான வாய்ப்புகள் இருக்கிறதோ அனைவருக்கும் அதன்படி தான் இருக்க வேண்டும் அப்படி இருந்திருந்தது என்றால் தமிழகத்தில் தற்போது எத்தனையோ மருத்துவர்கள் எத்தனையோ ஐஏஎஸ் ஆபிஸர்கள் பின் தங்கிய சமூகத்திலிருந்து இப்போது இருக்கிறார்கள் அவர்கள் அனைவரும் அங்கு செல்வதற்கான வாய்ப்பு எப்படி கிடைத்தது அவர்களுக்கான வழிமுறை எப்படி கிடைத்தது என்றால் சமூக நீதி இருந்ததனால் தான் அந்த சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என நாம் அனைவரும் பாடுபட வேண்டும்” என கூறினார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Rohini Rohini About NEET NEET Exam Tamil Actress NEET Coaching Actress Rohini About NEET Coaching நடிகை ரோகிணி நீட் குறித்து பேசிய நடிகை ரோகிணி நடிகை ரோகிணியின் பேச்சு

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வயநாடு நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும்...! இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சியளிக்கும் படங்கள்!வயநாடு நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும்...! இஸ்ரோ வெளியிட்ட அதிர்ச்சியளிக்கும் படங்கள்!இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் கேரளா வயநாட்டில் நிலச்சரிவுக்கு முன்பும், பின்பும் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் சாட்டிலைட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
और पढो »

இந்தியாவில் உள்ள இந்த இடங்களில் அசைவம் சாப்பிட முடியாது!இந்தியாவில் உள்ள இந்த இடங்களில் அசைவம் சாப்பிட முடியாது!இந்தியாவில் பலதரப்பட்ட உணவுகள், கலாச்சாரங்கள் இருக்கும் வேளையில் ஒரு சில நகரங்களில் மட்டும் உங்களால் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது.
और पढो »

நேரத்தை சேமிக்க கற்றுக்கொடுக்கும் 7 புத்தகங்கள்! கண்டிப்பாக படிக்க வேண்டியவை..நேரத்தை சேமிக்க கற்றுக்கொடுக்கும் 7 புத்தகங்கள்! கண்டிப்பாக படிக்க வேண்டியவை..நேரத்தை சேமிக்க கற்றுக்கொடுக்கும் 7 புத்தகங்கள்! கண்டிப்பாக படிக்க வேண்டியவை..
और पढो »

அசைவ பிரியர்களே உஷார்!! இதை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஆளாகலாம்அசைவ பிரியர்களே உஷார்!! இதை சாப்பிட்டால் டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஆளாகலாம்Diabetes: ஒருவருக்கு ஒருமுறை நீரிழிவு நோய் வந்துவிட்டால், அதை கட்டுப்படுத்ததான் முடியும், குணப்படுத்த முடியாது என்பது ஒரு கசப்பான உண்மையாக உள்ளது.
और पढो »

அளவிற்கு அதிகமானால் தண்ணீரும் விஷம்தான்... சிறுநீரகம் பாதிக்கப்படலாம்... கவனமா இருங்க!அளவிற்கு அதிகமானால் தண்ணீரும் விஷம்தான்... சிறுநீரகம் பாதிக்கப்படலாம்... கவனமா இருங்க!தண்ணீர் என்பது வாழ்க்கைக்கு ஆதாரம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. நமது உடல் தோராயமாக 70% தண்ணீரால் ஆனது.
और पढो »

வாட்டி எடுக்கும் வாயுத்தொல்லை, அசிடிட்டியில் இருந்து விடுபட... சில வீட்டு வைத்தியங்கள்வாட்டி எடுக்கும் வாயுத்தொல்லை, அசிடிட்டியில் இருந்து விடுபட... சில வீட்டு வைத்தியங்கள்வயிற்றில் உருவாகும் வாயு பிரச்சனை என்பது, சாதாரண பிரச்சனை என்று ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால், இதன் காரணமாக, சில சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 11:18:10