NEET Question Leak Cases: நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன் கசிந்தது உண்மைதான் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. அதுதொடர்பான வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன.
மயிலாகவே மாறிய 'சின்ன மயிலு...' ஆளை மயக்கும் ஆடையில் ஜான்வி - காஸ்ட்யூம் என்ன தெரியுமா?6 ராசிகளுக்கு கவலை தரும் ஆனி மாதத்தில் கடக சுக்கிரன்! நட்பும் பகையும் எதிரும் புதிரும்...உத்திரட்டாதியில் வக்ரமடையும் சனி... அடுத்த ஒரு மாதம் கஷ்ட காலம் தான்... சில பரிகாரங்கள் இதோ..!!
நீட் தேர்வின் வினாத்தாள்கள் லீக்கான விவகாரம் குறித்த வழக்குகளின் விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கோடை விடுமுறைக்கு பின் உச்சநீதிமன்றம் இன்று திறக்கப்பட்ட நிலையில், நீர் தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நீட் மறுதேர்வு என்பது நமது கடைசி ஆப்ஷன்தான் என்றும் வேறு வழியில்லை என்றால் மட்டுமே அதற்கு உத்தரவிட முடியும் எனவும் இந்த வழக்கில் விசாரணையில் தெரிவித்துள்ளது.
நீட் தேர்வின் வினாத்தாள்கள் சமூக வலைதளங்களிலும் பிரபல மேசேஜிங் செயலிகளான வாட்ஸ்அப், டெலிகிராமில் தேர்வு நடைபெற இருந்த மே 5ஆம் தேதிக்கு 24 மணிநேரத்திற்கு முன் வினாத்தாள்கள் லீக்காகி உள்ளதை உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அதுமட்டுமின்றி, இந்த லீக்கானது குறித்து போதிய விவரம் இல்லாத நிலையில், அதுகுறித்த விரிவான விசாரணை தேவை என்றார்.
NEET Question NEET Question Leak NEET Question Leak Cases Clarification Latest News Updates NEET Re Test Supreme Court Hearing நீட் தேர்வு நீட் தேர்வு வழக்கு நீட் வினாத்தாள் லீக் நீட் ரீ டெஸ்ட் நீட் மறு தேர்வு உச்ச நீதிமன்றம் நீட் வழக்குகள் உச்ச நீதிமன்ற விசாரணை
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
மத்திய அரசை எதிர்க்கும் பாமக? அன்புமணி ராமதாஸ் பேட்டி!நீட் தேர்வில் குளறுபடிகள் தொடருவதால் தமிழகத்திற்காவது மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேலூரில் பேட்டி அளித்துள்ளார்.
और पढो »
நீட் முறைகேடு புகார்கள்... நீக்கப்பட்டார் NTA தலைவர் - முன்னாள் ஐஏஎஸ் புதிதாக நியமனம்!NTA Chief Sacked: நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முறைகேடு ஏற்றப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து அதன் தலைமை பொறுப்பில் இருந்த சுபோத் குமார் சிங்கை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
और पढो »
ஜூலையில் டிஏ 4% உயர்ந்தால் அதிரடியாய் சம்பளம் உயரும்: முழு கணக்கீடு இதோ7th Pay Commission: 1 கோடி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நல்ல செய்தி. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை மாதம் மற்றொரு பரிசு வழங்கப்பட உள்ளது.
और पढो »
ஜிஎஸ்டி வரம்புக்குள் வருமா பெட்ரோல் & டீசல்? 3.0 மத்திய அமைச்சரின் கருத்து என்ன?Petrol Diesel Rates: பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உறுதியாக உள்ளதா?
और पढो »
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை முதல் டிஏ ஹைக்: அறிவிப்பு எப்போது?7th Pay Commission: 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் சம்பளம் பெறும் மத்திய அரசின் அனைத்து அதிகாரிகள், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தில் மிக விரைவில் திருத்தம் செய்யப்படலாம்.
और पढो »
நீட் தேர்வே தேவையில்லை... மாநில உரிமையும் முக்கியம் பாஜகவை சீண்டுகிறாரா விஜய்...?TVK President Vijay Speech: நீட் தேர்வால் தமிழ்நாட்டு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை என்றும் நீட் விவகாரம் மாநில உரிமையை பறிப்பதாக அமைக்கிறது என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
और पढो »