நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் உடலில் இந்த பாதிப்புகள் வரலாம்! ஜாக்கிரதை!

Side Effects Of Ac समाचार

நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் உடலில் இந்த பாதிப்புகள் வரலாம்! ஜாக்கிரதை!
Ac Side EffectsDry Eyes Due To Ac Ac Dry EyesAc Lethargy
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 111%
  • Publisher: 63%

ஏசி அறையில் நீண்ட நேரம் இருப்பது ஆரோக்கியத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதனை தெரிந்து கொண்டு பக்க விளைவுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏசி அறையில் நீண்ட நேரம் இருந்தால் சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை அகற்றி, வறட்சி மற்றும் எரிச்சலுக்கு வழிவகுக்கும். மேலும் தோலில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஏசி அறைகளில் நீண்ட நேரம் இருந்தால் வறண்ட காற்று உடலில் இருந்து அதிக நீர் இழப்பை ஏற்படுத்தும். இதனால் தோல் வறட்சி, சோர்வு மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஏசி யை சரியாக பராமரிக்கப்படாவிட்டால் அதில் இருந்து வரும் தூசி சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். மேலும் சுவாசக் குழாயில் எரிச்சலை ஏற்படுத்தி ஆஸ்துமாவை அதிகரிக்கச் செய்யும்.

ஏசி அறையில் நீண்ட நேரம் இருந்தால் தசைகள் மற்றும் மூட்டுகளில் விறைப்பை ஏற்படுத்தும். இதனால் வலி அதிகரிக்கும். மேலும் இது மந்தமான உணர்வு மற்றும் ஆற்றல் அளவுகளை குறைக்கலாம்.நீண்ட நேரம் ஏசியில் இருந்து வெளியில் வந்தால் உடல் சூடு மாறி திடீர் தலைவலியைத் தூண்டும். இது பெரும்பாலும் இரத்த நாளங்களின் பாதிப்புகளை ஏற்படுத்தும்.T20 உலக கோப்பை : ஒன்டிப் கேட்சுக்கு ரிவ்யூ கேட்ட ஆஸ்திரேலியா, ஸ்டார்க் ஓவரை பொளந்த ரோகித் சர்மாவயிற்று புற்றுநோய் குறித்து முன்கூட்டியே காட்டும் முக்கியமான 4 அறிகுறிகள்..

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Ac Side Effects Dry Eyes Due To Ac Ac Dry Eyes Ac Lethargy Ac Dehydration Side Effects Of Air Condition How Much Ac Is Healthy Dehydration Dry Eyes Lethargy ஏசி நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் ஏசி தோல் பாதிப்புகள் ஏசி அறை ஏசி விலை Side Effects Of Air Conditioner On Bones Car Ac Side Effects Is Ac Harmful For Health Leeping In Ac Is Good Or Bad Side Effects Long Term Side Effects Of Air Conditioner On Hair Ac Side Effects On Body Ac Offers Split Ac Offers ஏசி பாதிப்புகள் நீண்ட நேரம் ஏசியில் இருந்தால் ஏசி பக்க விளைவுகள் ஏசி வாங்க சிறந்தது ஏசியில் நீண்ட நேரம் இருந்தால்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஏசியில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தால் இந்த பாதிப்புகள் வரலாம்!ஏசியில் நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்தால் இந்த பாதிப்புகள் வரலாம்!AC Side Effects: தினசரி ஏசியில் அதிக நேரம் இருந்தால் வறண்ட சருமம் முதல் பல தோல் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏசியில் அதிக நேரம் இருந்தால் என்ன என்ன பாதிப்புகள் வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

ஹெட்ஃபோன்ஸ் அதிகமா யூஸ் பண்றீங்களா? ‘இந்த’ பாதிப்புகள் வரலாம்!ஹெட்ஃபோன்ஸ் அதிகமா யூஸ் பண்றீங்களா? ‘இந்த’ பாதிப்புகள் வரலாம்!ஹெட்ஃபோன்ஸ் அதிகமா யூஸ் பண்றீங்களா? ‘இந்த’ பாதிப்புகள் வரலாம்!
और पढो »

காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் வரலாம்!காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த பாதிப்புகள் வரலாம்!காரமான உணவுகளை அதிகம் சாப்பிடும் போது உடலுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. வயிற்று வலி தொடங்கி அல்சர் வரை பல அபாயங்களை ஏற்படுத்துகிறது.
और पढो »

மருந்தே வேண்டாம்.. கல்லீரல் கொழுப்பை விரட்ட இந்த 2 ஆயுர்வேத பொருட்கள் போதும்மருந்தே வேண்டாம்.. கல்லீரல் கொழுப்பை விரட்ட இந்த 2 ஆயுர்வேத பொருட்கள் போதும்Fatty Liver Ayurvedic Remedies: நீண்ட காலமாக மருந்துகள் எடுத்துக்கொண்டம் நீங்கள் கொழுப்பு கல்லீரலால் சிரமப்படுகிறீர்கள் என்றால், இந்த ஆயுர்வேத தாவரங்களை நீங்கள் பயன்படுத்தலாம்...
और पढो »

காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த ஆபத்துகள் வரலாம்!காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுபவரா நீங்கள்? இந்த ஆபத்துகள் வரலாம்!பெரும்பாலான டீ குடிக்கும் போது அதனுடன் ஏதாவது ஒரு உணவு பொருளை சாப்பிடும் வழக்கத்தை பலர் வைத்துள்ளனர். இதனால் உடலில் மோசமான பாதிப்புகள் வரக்கூடும்.
और पढो »

வங்கி எஃப்டிக்களின் வட்டி குறையலாம்! முதலீடு செய்ய சரியான நேரம் இது!வங்கி எஃப்டிக்களின் வட்டி குறையலாம்! முதலீடு செய்ய சரியான நேரம் இது!Dinesh Kumar Khara On SBI FD Rates : FDயில் முதலீடு செய்ய சிறந்த நேரம்... இந்த மாதம் முதல் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என எஸ்பிஐ தலைவர் கணிப்பு!
और पढो »



Render Time: 2025-02-19 10:02:29