குறைந்த நேரம் தூங்குவதால் ஏற்படும் ஆபத்தை போலவே, அதிக நேரம் தூங்கினாலும் உடலில் பல கடுமையான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
சில நேரங்களில், நாம் வேலை மற்றும் பிற செயல்பாடுகளில் மிகவும் பிஸியாக இருப்பதால் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும். எனவே ஓய்வு நாட்களில் நாம் அதிக நேரம் தூங்குவது வழக்கம். ஆனால் தூங்காமல் இருப்பதை போன்று அதிகமாக தூங்குவதும் உண்மையில் நமக்கும் கேடுதான்! இது சில கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதிகமாக தூங்குவது ஏன் நமக்கு நல்லதல்ல என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதிகமாக தூங்கினால் உடல் எடை கூடும்.
அதிக தூக்கம் உங்கள் இதயத்தை நோயுறச் செய்யலாம். ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால், இதய பிரச்சனைகள் அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, தினமும் 8 மணி நேரத்திற்கு மேல் தூங்காமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு இரவும் ஒருவர் 10 மணி நேரத்திற்கும் மேலாக தூங்கினால், அவர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.
Do You Have A Habit Of Sleeping Late Health News Is Sleeping Late Really Harmful These Things Happen To Your Body When You Sleep T Oversleeping Bad For Your Health How Much Sleep Is Too Much What Making You So Tired Sleeping Excessively Can Be Dangerous For Health You Can Become A Victim Of These 5 Diseases
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!stomach cancer | வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே தெரிவிக்கும் இந்த 5 முக்கிய அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம்.
और पढो »
முதல் டெஸ்ட் தோல்விக்கு பிறகு ரோஹித், கம்பீர் எடுத்த முக்கிய முடிவு!நியூசிலாந்துடன் முதல் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு இந்திய டிரஸ்ஸிங் ரூமில் ரோஹித் ஷர்மா, கம்பீர், அபிஷேக் நாயர் இடையே நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றுள்ளது.
और पढो »
லைப் பார்ட்னர் உங்களுக்கு துரோகம் செய்கிறாரா...? கண்டுபிடிப்பது எப்படி?Relationship Tips: திருமண உறவில் உங்களின் பார்ட்னரிடம் இந்த அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், அவர் உங்களுக்கு துரோகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »
மழைக்காலத்தில் இந்த தண்ணீரை குடிக்க வேண்டாம்! உடனே நோய்கள் ஏற்படும்!அக்டோபர் முதல் நவம்பர் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் காலம் என்பதால் இந்த சமயத்தில் தண்ணீரை பார்த்து குடிக்க வேண்டும். இல்லை என்றால் நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது.
और पढो »
எச்சரிக்கை... எலும்புகளை வலுவிழக்கச் செய்யும் டீ... ஓவரா குடிப்பது மிக ஆபத்துநீங்கள் ஒரு நாளைக்கு 4-5 முறை தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளதா அல்லது டீ இல்லாமல் ஒன்றும் செய்யமுடியாது என தோன்றுகிறதா... அப்படியானால், இந்த செய்தி உங்களுக்குத்தான்....
और पढो »
வேட்டையன் படத்தை போடாதீங்க... கோவில்பட்டியில் மக்கள் எதிர்ப்புVettaiyan Movie: கோவில்பட்டியில் வேட்டையன் திரைப்படத்தை திரையிட மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டிங்களோ, அவர்தான் இந்த படத்தை எடுத்து வெளியிட்டு இருக்கிறார் போராட்டக்காரர்களில் திரையரங்கு நிர்வாகி கடுப்பாக பேசியது அங்கு பரபரப்பை உண்டாக்கியது.
और पढो »