நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவுகள் இவைதான்: நோட் பண்ணுங்க மக்களே

Best Breakfast To Control Blood Sugar Level समाचार

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற காலை உணவுகள் இவைதான்: நோட் பண்ணுங்க மக்களே
Breakfast To Control Blood Sugar LevelControl Blood Sugar LevelBlood Sugar Level
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 38 sec. here
  • 41 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 154%
  • Publisher: 63%

Diabetes Control Tips: சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவு மற்றும் பானங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் சர்க்கரை இனிப்பு பொருட்களால் மட்டுமல்ல, மற்ற உணவுப் பொருட்களின் காரணமாகவும் அதிகரிக்கும்.

fruitsஆண்மை அதிகரிக்க... டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை தூண்டும் சில சூப்பர் உணவுகள் இவை தான்கேது பெயர்ச்சி: அடுத்த 8 மாதத்திற்கு 12 ராசிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்? யார் யாருக்கு பிரச்னை?நாம் ஒவ்வொரு நாளும் சுமார் மூன்று வேளை உணவு உட்கொள்கிறோம். இவற்றில் காலை உணவு மிக முக்கியமான உணவாக கருதப்படுகின்றது. ஏன்னென்றால், இரவு முழுதும் எதுவும் உண்ணாமல் இருப்பதால், நம் உடலில் நீண்ட நேரத்திற்கு உணவும், தண்ணீரும் கிடைக்காமல் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், உடல் தானாகவே ஆட்டோஃபாஸ்டிங் பயன்முறையில் செல்கிறது.

ஓட்ஸில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை மெதுவாக்குகிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. ஓட்மீலில் பீட்டா-குளுக்கன் ஃபைபர் உள்ளது. இது இன்சுலின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. இது சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. முட்டையில் புரோட்டீன் அதிகமாகவும், கார்போஹைட்ரேட் குறைவாகவும் இருப்பதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க இது உதவும். முட்டை சாப்பிடுவது உங்கள் வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது தவிர்க்கப்படுகின்றது.இது சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.நீரிழிவு நோயாளிகளுக்கு காலை உணவாகவும் தயிர் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதில் புரோட்டீன்கள் மற்றும் புரோபயாடிக்குகள் உள்ளன. இது இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Breakfast To Control Blood Sugar Level Control Blood Sugar Level Blood Sugar Level Sugar Level Diabetes Oats Curd Eggs Nuts Seeds Avocado Health Tips In Tamil Health Tips ஓட்ஸ் முட்டைகள் உலர் பழங்கள் விதைகள் அவகேடோ தயிர் பாதாம் அக்ரூட் பருப்புகள் சியா விதைகள் ஆளி விதைகள் சுகர் லெவல் நீரிழிவு நோய் இரத்த சர்க்கரை அளவு இலைகள் வேப்பிலை இன்சுலின் செடி இலை இன்சுலின் வெந்தயக்கீரை கற்றாழை Diabetes Control Tips நீரிழிவு நோயாளிகள் சுகர் நோயாளிகள் சுகர் அளவு Blood Sugar Control Tips Tips To Control Diabetics Diabetics

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உங்களை உயர்ந்த மனிதராக மாற்றும் 7 பழக்கங்கள்! தினமும் பண்ணுங்க மக்களே..உங்களை உயர்ந்த மனிதராக மாற்றும் 7 பழக்கங்கள்! தினமும் பண்ணுங்க மக்களே..உங்களை உயர்ந்த மனிதராக மாற்றும் 7 பழக்கங்கள்! தினமும் பண்ணுங்க மக்களே..
और पढो »

உடல் எடையை கச்சிதமாய் குறைக்க உதவும் காலை உணவுகள்: மறக்காம சாப்பிடுங்கஉடல் எடையை கச்சிதமாய் குறைக்க உதவும் காலை உணவுகள்: மறக்காம சாப்பிடுங்கWeight Loss Tips: பலரை பாடாய் படுத்தும் உடல் பருமன் உங்களுக்கும் பிரச்சனையாக உள்ளதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும்.
और पढो »

சென்னையில் காலையிலேயே இடியுடன் கூடிய மழை... பள்ளிகளுக்கு விடுமுறையா?சென்னையில் காலையிலேயே இடியுடன் கூடிய மழை... பள்ளிகளுக்கு விடுமுறையா?சென்னையின் பல பகுதிகளில் இன்று காலை முதல் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது
और पढो »

அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களை சமாளிக்க எளிய வழிகள்! ‘இதை’ பண்ணுங்க..அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களை சமாளிக்க எளிய வழிகள்! ‘இதை’ பண்ணுங்க..அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களை சமாளிக்க எளிய வழிகள்! ‘இதை’ பண்ணுங்க..
और पढो »

நீரிழிவு, இதயநோய் ஏற்படுத்தும் உணவு பட்டியலை வெளியிட்ட ஐசிஎம்ஆர்நீரிழிவு, இதயநோய் ஏற்படுத்தும் உணவு பட்டியலை வெளியிட்ட ஐசிஎம்ஆர்ICMR food warning | இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உள்ள உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
और पढो »

நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!!நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் 7 காலை பழக்கங்கள்!! ​
और पढो »



Render Time: 2025-02-13 11:17:19