இன்றைய துரிதகதியிலான வாழ்க்கை முறை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக, பெரும்பாலானோருக்கு நுரையீரல் பிரச்சனை இருக்கிறது.
Lungs Detox Drink: நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்கவும், சளி இருமல் போன்ற நோய்கள் அண்டாமல் இருக்கவும் நுரையீரலை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம். இந்த நச்சு நீக்கும் பானம் நுரையீரலை மட்டுமல்லாது கல்லீரலையும் சுத்தப்படுத்தும் என்பது கூடுதல் சிறப்பு.புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் பலவீனமாக இருப்பதால், தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.குரு உச்சம் இன்னும் 22 நாட்களில்..
புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் பலவீனமாக இருப்பதால், தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஆஸ்துமா போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நுரையீரல் பிரச்சனை அதிகம் இருக்கும். நுரையீரல் சார்ந்த பிரச்சினைகளை தவிர்க்கவும், சளி இருமல் போன்ற நோய்கள் அண்டாமல் இருக்கவும் நுரையீரலை அவ்வப்போது சுத்தம் செய்வது அவசியம். இந்த நச்சு நீக்கும் பானம் நுரையீரலை மட்டுமல்லாது கல்லீரலையும் சுத்தப்படுத்தும் என்பது கூடுதல் சிறப்பு.1. முதலில் ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
8. இந்த டீடாக்ஸ் பானத்தை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் என்பதோடு, இதை குடித்த பின் அரை மணி நேரத்திற்கு எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.
Lung Cleansing Homemade Drink Lungs Health Tips In Tamil Homemade Drink For Detoxing Lungs Lungs Health Health Foods For Healthy Lungs நுரையீரல் ஆரோக்கியம் நுரையீரலுக்கான உணவுகள் நுரையீரல் சுத்தம் செய்யும் உணவுகள் Food For Better Breath Lungs Food Foods For Lungs Lung Diseases Food Good Food For Lungs Foods For Healthy Lungs And Improved Breathing
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
Liver Detox: கல்லீரலில் சேரும் நச்சுக்களை செலவில்லாமல் நீக்கும் சூப்பர் ட்ரிங்க்..!Liver Detox: உடலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கும் வேலையை செய்யும் லிவர் என்னும் கல்லீரல், ஆரோக்கியமாக இல்லை என்றால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதோடு, கடுமையான நிலைகளில் உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும்.
और पढो »
ஆடியில் அறிமுகமானது புதிய ஆடி Q5 Bold Edition கார்! சொகுசுக்காரின் விலை என்ன தெரியுமா?ஆடியின் Q5 Bold Edition புதிய சொகுசுக்கார், ஆடம்பரமானது மட்டுமல்ல, சிறந்த செயல்திறன் கொண்டதாகவும், சூப்பர் வெர்ஷனாக ஸ்டைலாக இருக்கிறது...
और पढो »
துணி துவைக்க வாஷிங்மெஷினைவிட வாளியே பெஸ்ட்! மலிவு விலையில் போர்ட்டபிள் பக்கெட் வாஷிங்மெஷின்!Portable Washing Machine Usage : துணி துவைப்பதை சுலபமாக்கியது வாஷிங்மெஷின்கள் என்றால், அதை இன்னும் எளிமையானதாகவும், மலிவானதாகவும் மாற்றிவிட்ட சூப்பர் பக்கெட்கள்!
और पढो »
வேற்றுகிரகவாசிகள் எங்கே வசிக்கின்றனர்? தீவிரமாய் ஏலியன்களை தேடும் நாசாவின் முயற்சி!HWO இன் சூப்பர் ஹப்பிள் தொலைநோக்கி, பிற நட்சத்திரங்களைச் சுற்றிவரும் பூமியின் அளவிலான கிரகங்களை நேரடியாகப் படம்பிடிக்கும்.
और पढो »
தொடர்ந்து பிளாப் கொடுத்தாலும் சூப்பர் ஸ்டாராக இருக்கும் பிரபாஸ்! எப்படி தெரியுமா?Kalki Movie Collection: பிரபாஸ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான கல்கி 2898 கிபி திரைப்படம் உலகளவில் 700 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
और पढो »
புதிய வரிமுறையை தேர்ந்தெடுத்தவரா? வரிவிதிப்பு முறையை மாற்றிக் கொள்ள வழி இருக்கு!Income Tax regime : தவறான வரி விதிப்பைத் தவறுதலாக தேர்ந்தெடுத்துவிட்டால், கடந்த ஆண்டு நீங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால் அதனை சரி செய்வது எப்படி
और पढो »