கொள்ளு ரசம் உடலின் நச்சுக்கிருமிகளை கொள்ளும் ரசம். உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரித்து நச்சுக்கிருமிகள் மற்றும் நம்மை அறியாமல் வரும் தொற்றுகளிலிருந்து விடுபட இந்த கொள்ளு ரசத்தினை சாப்பிட்டுப் பாருங்கள். உங்களின் ருசி இந்த ரசத்தில் சேர்ந்துவிடும்.
நீண்ட நெஞ்சு சளி ப்பிரச்சனைக்கு விடை கொடுக்கும் கொள்ளு ரசம் ! பொதுவாகச் சளி யை இயற்கை முறையில் விரட்டினால் மீண்டும் நம்மிடம் நெருங்குவது குறைவாகிவிடும். அனைத்து வீட்டிலும் வாரத்திற்கு ஒருமுறையாவது ரசம் வைத்துச் சாப்பிட்டு வருவது இயல்பு. ஆனால் கொள்ளு ரசம் செய்வது சிறிது வித்தியாசம் அதைப் பற்றி நீங்கள் தெரிந்தால் உங்கள் வீட்டில் தினமும் சாப்பிடத் தொடங்குவீர்கள். மேலும் கொள்ளு ரசம் செய்யும் முறை மற்றும் நன்மையை இங்குப் பார்க்கவும்.
கொள்ளு ரசம் செய்து முடித்தவுடன் பக்கத்துவீட்டுக் காரர்கள் நம்மிடம் வந்து என்ன ரசம் செய்தீர்கள் என்று கேள்வி கேட்பார்கள். அந்த அளவிற்கு அதன் நறுமணம் வீடு வாசல் வரை செல்லும். இந்த கொள்ளு ரசத்தினை செய்யும் முறை மற்றும் இதன் அதீத நன்மைகள் பற்றித் தெரிந்து கொள்ளவும்.தேவையான பொருட்கள் : குடும்ப நபர்களின் எண்ணிக்கையைப் பொருத்து தேவையான சின்ன வெங்காயம் ,தக்காளி,கொத்தமல்லித்தழை, கருவேப்பிலை, எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், கொள்ளு, பூண்டு போன்றவை ரசத்திற்குத் தேவை.
Benifits Of Rasam How To Make Kollu Rasam Needs Things For Kollu Rasam Health Tips Kollu Rasam Uses Cold Stuffy Nose Shortness Breath Health Tips Health Foods Types Of Rasam Why Rasam Is Important For All கொள்ளு ரசம் ரசத்தின் பலன்கள் கொள்ளு ரசம் செய்வது எப்படி கொள்ளு ரசம் தேவை சுகாதார குறிப்புகள் கொள்ளு ரசம் பயன்கள் சளி மூக்கில் அடைப்பு மூச்சு திணறல் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உணவுகள் ரசம் வகைகள் ஏன் ரசம் முக்கியம் அனைத்திற்கும்.
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
முந்திரி பருப்பை ஊறவைத்து... தினமும் காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் இந்த 4 நன்மைகள்!Soaked Cashews: தண்ணீரில் ஊறவைத்த முந்திரியை தினமும் காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
और पढो »
முளைகட்டிய பச்சைப்பயிறு... காலையில் சாப்பிடுங்க அபூர்வ பலன்கள் நிச்சயம்Morning Foods | தினமும் காலையில் முளை கட்டிய பச்சைப் பயிறு சாப்பிட்டால் ஆறு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
और पढो »
கிராம்பு செய்யும் மேஜிக்... காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கCloves | கிராம்பை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கல்லீரல் பாதுகாப்பு மேம்படுவதுடன், வாய் துர்நாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
और पढो »
தீபாவளி ஸ்வீட்ஸ், காரம் சாப்பிட்டு வயிறு அப்செட் ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?Diwali Diet Tips Tamil | தீபாவளி பண்டிகையின்போது அளவுக்கு அதிகமாக இனிப்பு, காரம் சாப்பிட்டால் வயிறு தொடர்பாக என்னென்ன பிரச்சனை ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
போஸ்ட் ஆபிஸ் அசத்தல் திட்டம்! இந்த முதலீட்டில் ரூ.4.5 லட்சம் வரை வட்டி கிடைக்கும்!தற்போது வங்கிகளை விட போஸ்ட் ஆபிஸ் பல சிறப்பு திட்டங்களை வைத்துள்ளது. இதில் நீண்ட காலத்திற்கு டெபாசிட் செய்வதன் மூலம் நல்ல வட்டியை பெற முடியும்.
और पढो »
சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகள் இவை தான்... டாக்டர் சொல்வதைக் கேளுங்க..!!இரத்த சர்க்கரை அளவு இயல்பை விட சிறிதளவு அதிகமாக இருக்கும் நிலை, ப்ரீடியாபயாட்டீஸ் (Prediabetes) என அழைக்கப்படுகிறது. இது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகும்.
और पढो »