நேற்று ஜாமீன்... இன்று விடுதலை... சிறையில் இருந்து வந்ததும் கஸ்தூரி பேசியது என்ன?

Actress Kasthuri समाचार

நேற்று ஜாமீன்... இன்று விடுதலை... சிறையில் இருந்து வந்ததும் கஸ்தூரி பேசியது என்ன?
Actress Kasthuri ReleasedActress Kasthuri Puzhal JailActress Kasthuri Jail
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 77 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 62%
  • Publisher: 63%

Actress Kasthuri: தெலுங்கு மக்களை அவதூறாக பேசியதாக கூறி கைதான நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து, இன்று அவர் விடுதலையானார். சிறையில் இருந்து வெளியே வந்து அவர் பேசியதை இங்கு காணலாம்.

நேற்று அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.8th Pay Commissionஏ.ஆர். ரஹ்மான் - சாய்ரா பானு திருமணம் நடந்தது எப்படி...? முதல் சந்திப்பு எப்படி நடந்தது தெரியுமா...?நடிகை கஸ்தூரி நவம்பர் 3ஆம் தேதி சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் குறித்தும், தெலுங்கு பெண்கள் குறித்தும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து தெலுங்கு அமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் எழும்பூர் காவல் நிலையத்தில் நடிகை கஸ்தூரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தொடர்ந்து அவர் ஹைதராபாத்தில் தலைமறைவானதாக கூறப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை கடந்த 17ஆம் தேதி ஹைதராபாத்தில் வைத்து கைது செய்தனர்.

மேலும் படிக்க | ரூ.2000 கோடி லஞ்சம்...? அதானியுடன் ஒப்பந்தம் போடவில்லை - செந்தில் பாலாஜி சொல்வது என்ன? எனினும் நடிகை கஸ்தூரிக்கு பிணைப் பத்திரம் கொடுப்பதில் தாமதமானதால் அவர் இன்று வரை சிறையில் இருந்து வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று மாலை சிறையில் இருந்து நடிகை கஸ்தூரி வெளியே வந்தார். சிறையில் இருந்து வெளியே வந்த நடிகை கஸ்தூரியை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். அதில் பிராமண சங்கத்தினர்,"மக்கள் தலைவி கஸ்தூரி வாழ்க!" என்று முழக்கமிட்டனர்.புழல் சிறையில் இருந்து வெளியே வந்த கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார்.

மேலும் பேசிய அவர்,"என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கும், ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. சிறு குரலாக இருந்த தன்னை, சீரும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி. சமூக வலைத்தளங்களில் என்னை ஆதரித்து குரல் கொடுத்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி. தம்மீது அன்பு செலுத்தி உறுதியாக ஆதரவு தெரிவித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி. சிறு குன்றாக சிறைக்குள் சென்ற தான் தற்போது மலையாக வெளியே வந்துள்ளேன்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Actress Kasthuri Released Actress Kasthuri Puzhal Jail Actress Kasthuri Jail TN News Latest Updates தமிழ்நாடு செய்திகள் நடிகை கஸ்தூரி விடுதலை நடிகை கஸ்தூரி புழல் சிறையில் இருந்து விடுதலை சிறையில் இருந்து வந்ததும் கஸ்தூரி பேசியது என்ன

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

வாழ்க்கையே சோகமாக இருக்கிறதா... மகிழ்ச்சியாக வாழ இந்த 4 ஜோதிட டிப்ஸை செய்யுங்கவாழ்க்கையே சோகமாக இருக்கிறதா... மகிழ்ச்சியாக வாழ இந்த 4 ஜோதிட டிப்ஸை செய்யுங்கமன அழுத்தத்தில் இருந்து விடுதலை அடைய இந்த நான்கு ஜோதிட டிப்ஸை பாலோ பண்ணுங்க
और पढो »

விராட் கோலியின் இந்த 10 சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது!விராட் கோலியின் இந்த 10 சாதனைகளை யாராலும் முறியடிக்க முடியாது!Happy Birthday Virat Kohli: இந்திய அணியில் உள்ள சிறந்த பேட்டர்களில் ஒருவராக விராட் கோலி இருந்து வருகிறார். இன்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
और पढो »

தெலுங்கு இனத்தை நான் குறிப்பிட்டு சொல்லவில்லை... நடிகை கஸ்தூரி திடீர் விளக்கம்!தெலுங்கு இனத்தை நான் குறிப்பிட்டு சொல்லவில்லை... நடிகை கஸ்தூரி திடீர் விளக்கம்!Tamil Nadu Latest News Updates: பிராமணர்களுக்கான தனிச்சட்டம் கோரிக்கை குறித்த போராட்டத்தின் போது நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.
और पढो »

Rain Alert: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா? அரசின் அறிவிப்பு என்ன?Rain Alert: இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா? அரசின் அறிவிப்பு என்ன?School Holiday Today: நவம்பர் 17ம் தேதி வரை தமிழகத்தின் கடலோர பகுதிகளில் அதிக கனமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சில இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
और पढो »

காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?காலையில் எழுந்ததும் சுடு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?Hot Water Benefits: காலையில் ஒரு கப் வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து வந்தால் என்ன என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »

No Nut November என்றால் என்ன? இது எப்படி பிரபலமானது? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?No Nut November என்றால் என்ன? இது எப்படி பிரபலமானது? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?No Nut November என்றால் என்ன? இது எப்படி பிரபலமானது? இதனால் ஏற்படும் பலன்கள் என்ன?
और पढो »



Render Time: 2025-02-16 12:39:47