நைட் லேட்டா சாப்பிடுறீங்களா? அப்போ இந்த 4 வியாதி கண்டிப்பா உங்களுக்கு வரும்..!

Late Dinner समाचार

நைட் லேட்டா சாப்பிடுறீங்களா? அப்போ இந்த 4 வியாதி கண்டிப்பா உங்களுக்கு வரும்..!
Health RisksDiabetesFood Habits
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 50%
  • Publisher: 63%

இரவு நேரத்தில் லேட்டாக சாப்பிடும் பழக்கம் இருந்தால் நிச்சயமாக 4 வியாதிகள் வருவதை தவிர்க்க முடியாது என்கின்றனர் நிபுணர்கள்

இரவு உணவை மிகவும் தாமதமாக சாப்பிடும்போது நீரிழிவு உள்ளிட்ட நோய்களின் வருகையை தவிர்க்க முடியாது என்கின்றனர் மருத்துவர்கள்நமது உடலில் சிர்கேடியன் ரிதம் எனப்படும் கடிகாரம் 365 நாட்களும் 24 மணி நேரமும் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரம் போன்று செயல்படும். இவை தான் நாம் எப்போது சாப்பிட வேண்டும், எந்த நேரம் சாப்பிட்டால் சௌகரியமாக இருப்பீர்கள் என்பதை நமக்கு உணர்த்தக்கூடும். இந்த அடிப்படையில் தான் நமது உடல் செய்கையில் அனைத்தும் அடங்கும்.

இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடவுடன் தூங்கும் போது உடலில் இன்சுலின் அதிகளவில் சுரக்காது. சாப்பிக்கூடிய உணவுகளும் குளுக்கோஸாக மாறக்கூடும் என்பதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகளவில் இருக்கும். எனவே தான் தாமதாக இரவு உணவுகளை சாப்பிடக்கூடாது. இரவு சாப்பிட்டவுடன் தூங்கும் போது உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகளவில் சேரக்கூடும். மேலும் சாப்பிட்டவுன் உடலில் குளுக்கோஸ் அளவு அதிகமாகி மெலடோனின் எனப்படும் ஹார்மோன் கொழுப்பாக மாறக்கூடும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Health Risks Diabetes Food Habits Insomnia Preventing Health Issues இரவு உணவு இரவு உணவு ஆபத்துகள் நீரிழிவு நோய் மாரடைப்பு செரிமான பிரச்சனை உணவு பழக்க வழக்கம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

இந்த 5 விஷயங்களை செய்தால் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்..!இந்த 5 விஷயங்களை செய்தால் உங்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும்..!Positive thinking : எப்போதும் உங்களுக்கு நல்ல விஷயங்களே நடக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த ஐந்து விஷயங்களையும் தவறாமல் பின்பற்றுங்கள்.
और पढो »

சிறிய கயிறுகளால் இணையும் பந்தம்! ஆவணி பெளர்ணமி சிறப்பு... பூணூல் ராக்கி ரக்‌ஷாபந்தன்...சிறிய கயிறுகளால் இணையும் பந்தம்! ஆவணி பெளர்ணமி சிறப்பு... பூணூல் ராக்கி ரக்‌ஷாபந்தன்...ஒவ்வொரு மாத பெளர்ணமியும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உரியது, ஆவணி அவிட்டம் வரும் இந்த மாத பெளர்ணமியின் சிறப்பு பூஜைகள்
और पढो »

கால்களில் இந்த பகுதியில் வலி இருந்தால் கண்டிப்பாக அலட்சியம் வேண்டாம்... ஜாக்கிரதை!!கால்களில் இந்த பகுதியில் வலி இருந்தால் கண்டிப்பாக அலட்சியம் வேண்டாம்... ஜாக்கிரதை!!Lower Leg Pain: ஆடுசதையில் வரும் இந்த வலி லேசான வலியாகவும் இருக்கலாம், கடுமையான வலியாகவும் இருக்கலாம். இந்த வலி நடப்பதில், ஓடுவதில், நிற்பதில் அல்லது உட்காருவதிலும் சிரமத்தை ஏற்படுத்தும்.
और पढो »

சிஎஸ்கே இந்த ஸ்பின்னரை விடவே கூடாது; கோடிகளை கொட்டியாவது ஏலத்தில் எடுக்கணும்சிஎஸ்கே இந்த ஸ்பின்னரை விடவே கூடாது; கோடிகளை கொட்டியாவது ஏலத்தில் எடுக்கணும்IPL 2025 Mega Auction: சிஎஸ்கே அணி (CSK) வரும் மெகா ஏலம் 2025இல் இந்த வெளிநாட்டு ஸ்பின்னரை எடுத்தே ஆக வேண்டும். அதற்கான மூன்று முக்கிய காரணங்கள் இங்கு காணலாம்.
और पढो »

அடுத்த ஒரு வாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. யோகமோ யோகம்!அடுத்த ஒரு வாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. யோகமோ யோகம்!Mithuna Rashifal in Tamil: மிதுன ராசிக்காரர்களை பொறுத்த வரைக்கும் இந்த வாரத்தில் நீண்ட நாட்கள் எதிர்பார்க்கக்கூடிய நல்ல பல செய்திகள் நிச்சயமாக உங்களுக்கு கிடைப்பதற்கான யோகம் உண்டு.
और पढो »

அடிக்கடி மனைவியுடன் சண்டையா... கவலை வேண்டாம் கணவன்களே - அதனால் இந்த 3 நன்மைகள் இருக்கு!அடிக்கடி மனைவியுடன் சண்டையா... கவலை வேண்டாம் கணவன்களே - அதனால் இந்த 3 நன்மைகள் இருக்கு!Relationship Tips: திருமண உறவில் அடிக்கடி சண்டை வந்தாலும், அதனால் வரும் இந்த மூன்று நன்மைகளால் உங்களின் உறவு பலமாகும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-15 16:14:23