நோ டென்ஷன்! செப்டம்பர் 14 பிறகு ஆதார் அட்டை முடக்கப்படாது.. ஆனால் அப்டேட் அவசியம்

Aadhaar Update Last Date समाचार

நோ டென்ஷன்! செப்டம்பர் 14 பிறகு ஆதார் அட்டை முடக்கப்படாது.. ஆனால் அப்டேட் அவசியம்
Aadhaar Renewal DateAadhaar Update OnlineAadhaar Renewal Process
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 60 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

Aadhaar Update Free: செப்டம்பர் 14 ஆம் தேதிக்கு பிறகு ₹50 கட்டணம் செலுத்தி தான் ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டியதா இருக்கும்.

Aadhar Card Renewal Explained: செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள்ள ஆதார் அட்டையை புதுப்பிக்காவிட்டால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா? என்றால், ஆதார் அட்டை முடக்கம் செய்யப்பட மாட்டாது.செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையை புதுப்பித்தால், அதற்கு கட்டணம் இல்லை.ஒருவர் ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் முடிந்திருந்தால், அதை புதுப்பிக்க வேண்டும்.

ஒருவர் ஆதார் அட்டை எடுத்து 10 வருடங்கள் முடிந்திருந்தால், அதை புதுப்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆதார் அட்டையை அப்டேட் செய்ய சொல்லி இருக்கிறார்கள். 10 வருடத்தில் சிலரின் அட்ரஸ் ப்ரூப், ஐடி ப்ரூப் மாறி இருக்கலாம். அதை கொடுத்து அப்டேட் செய்துக்கொண்டால் டெமோகிராபிக் ஆதென்டிகேஷன் பண்ணும்போது ஃபெயிலியர் ஆகாமல் இருக்கும். அதற்காக தான் இந்த டாக்குமெண்ட் அப்டேஷன் செய்ய வேண்டும் என்பது அவசியமாகிறது.மக்கள் இந்த அப்டேட்டை செய்துக்கொள்வது நல்லது. ஆதார் ஆட்டையை பொறுத்த வரை டெமோகிராபிக் அண்ட் பயோமெட்ரிக் அப்டேஷன் என இரண்டு அப்டேஷன் இருக்கிறது.

அதேநேரம் டாக்குமெண்ட் அப்டேஷன் செய்ய வேண்டும் என்றால், ஆதார் அட்டையில் உங்கள் மொபைல் நம்பர் பதிவு செய்திருதால், நீங்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்துக்கொள்ளலாம் ஆதார் மையத்துக்கும் போக வேண்டும் என்ற அவசியம் கிடையாது செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள்ள ஆதார் அட்டையை புதுப்பிக்காவிட்டால் ஏதாவது பிரச்சனை ஏற்படுமா? என்றால் ஆதார் அட்டை முடக்கம் செய்யப்பட மாட்டாது. எனவே அதை பத்தி யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். உங்கள் ஆதார் அட்டை தொடர்ந்து செயல்பாட்டில் தான் இருக்கும். ஆனால் ஆதார் அட்டையை அப்டேட் செய்துக்கொள்வது நல்லது.செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆதார் அட்டையை புதுப்பித்தால், அதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை. முற்றிலும் இலவசம்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Aadhaar Renewal Date Aadhaar Update Online Aadhaar Renewal Process Aadhar Correction Aadhar Biometric Aadhar Change Old Aadhar Update Aadhar Update Centre Near Me ஆதார் புதுப்பிப்பு கடைசி தேதி ஆதார் புதுப்பித்தல் ஆன்லைன் ஆதார் புதுப்பிப்பு ஆதார் புதுப்பித்தல் செயல்முறை ஆதார் திருத்தம் ஆதார் பயோமெட்ரிக் பழைய ஆதார் புதுப்பிப்பு ஆதார் புதுப்பிப்பு மையம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ஆதார் அப்டேட் : செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இதை செஞ்சிருங்க..!ஆதார் அப்டேட் : செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இதை செஞ்சிருங்க..!Aadhaar Update Free Online : ஆதார் அப்டேட் குறித்து இப்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இந்த அப்டேட் செய்துவிட்டால் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.
और पढो »

ஆதார் அட்டையை எப்படி இலவசமாகப் புதுப்பிக்கலாம்?ஆதார் அட்டையை எப்படி இலவசமாகப் புதுப்பிக்கலாம்?Online Document Upload: செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும். ஆதார் கார்டு தொடர்பான அனைத்து செயல்பாடுகளும் முடக்கப்படலாம்.
और पढो »

ஆதார் அட்டை புதுப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 14! ரொம்ப ஈஸி.. ஸ்டெப்-பை-ஸ்டெப்ஆதார் அட்டை புதுப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 14! ரொம்ப ஈஸி.. ஸ்டெப்-பை-ஸ்டெப்Aadhaar Update Deadline September 14th: ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை ஆதார் அட்டை விவரங்களை ஏன் புதுப்பிக்க வேண்டும்?
और पढो »

செப்டம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஜிஎஸ்டி, எல்பிஜி, ஆதார், அகவிலைப்படி.... முழு லிஸ்ட் இதோசெப்டம்பர் 1 முதல் பெரிய மாற்றங்கள்: ஜிஎஸ்டி, எல்பிஜி, ஆதார், அகவிலைப்படி.... முழு லிஸ்ட் இதோBig Changes From September 1 2024: செப்டம்பர் 1 முதல், எல்பிஜி சிலிண்டர் விலையில் ஏற்படும் மாற்றங்கள் முதல் ஆதார் கார்டுகளின் புதுப்பிப்புகள் வரை, நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கியமான மாற்றங்கள் நிகழவுள்ளன.
और पढो »

Lunar Eclipses 2024: வருகிறது சந்திர கிரகணம்.. தேதி, நேரம்.. இந்தியாவில் தெரியுமா?Lunar Eclipses 2024: வருகிறது சந்திர கிரகணம்.. தேதி, நேரம்.. இந்தியாவில் தெரியுமா?Lunar Eclipse 2024 September Date Time: இந்த ஆண்டு மீண்டும் செப்டம்பர் மாதம் சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் செப்டம்பர் 18ம் தேதி நிகழவுள்ளது.
और पढो »

தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்.. ஜீ தமிழின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஷோ அப்டேட்தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்.. ஜீ தமிழின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஷோ அப்டேட்சதுர்த்தி ஸ்பெஷல் ஷோ அப்டேட்: சிறப்பு பட்டிமன்றம் முதல் கோட் ஸ்பெஷல் நிகழ்ச்சி வரை..ஜீ தமிழின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் கொண்டாட்டம் அப்டேட்.
और पढो »



Render Time: 2025-02-21 03:59:41