Hassan Nasrallah: பெய்ரூட் நகரில் நேற்று தாங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா பயங்கரவாத குழுவின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் பலியானார் என இஸ்ரேலே ராணுவம் அறிவித்துள்ளது.
இதில் ஹசன் நஸ்ரல்லாஹ் உள்ளிட்ட தலைவர்கள் வீழ்த்தப்பட்டதாக அறிவிப்புஇரண்டாவது இன்னிங்ஸ் போல உணர்கிறேன்: லப்பர் பந்து வெற்றியால் நெகிழும் சுவாசிகா!பித்ரு பக்ஷ மகாளய அமாவாசை நவராத்திரி என களைகட்டும் வரும் வாரத்திற்கான ராசிபலன்! புரட்டாசி மூன்றாம் வாரம்!AI மூலம் இயங்கும் உலகின் முதல் டேப்லெட் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 சீரிஸ்! விலை இவ்வளவு தானா?
மேலும் படிக்க | லெபனான் பேஜர்கள் வெடிப்பு சம்பவம்... கேரள நபருக்கு தொடர்பு? - யார் இந்த ரின்சன் ஜோஸ்? மேலும் படிக்க | மெகா சுனாமி எத்தனை நாள் நீடிக்கும்? 9 நாட்கள் நீடித்த மிகவும் நீள.....மான சுனாமி ராட்சத அலைகள்... ஈரானின் புரட்சியாளர்களிடம் இருந்து கணிசமான இராணுவ மற்றும் நிறுவன ஆதரவைப் பெற்று ஹிஸ்புல்லா அமைப்பு பின்னர் உருவானது. குறுகிய காலத்திலேயே ஹிஸ்புல்லா, ஷியாவின் முக்கிய போராளிக் குழுவாக உருவெடுத்தது. ஹிஸ்புல்லா குழு அதிகாரப்பூர்வமாக 1985ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. தோற்றுவிக்கப்பட்ட உடன், இஸ்லாமியர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலை 'அழிக்க' அழைப்பு விடுப்பதாக ஹிஸ்புல்லா குழு பொதுவெளியில் கடிதத்தை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
Hassan Nasrallah Hassan Nasrallah Eliminated Hassan Nasrallah Died Hassan Nasrallah Killed By Israel Hezbollah Chief Eliminated Who Is Hassan Nasrallah Hassan Nasrallah Biography Hassan Nasrallah Details Hezbollah What Is Hezbollah Israel Defence Forces Beirut Headquarters Airstrike Israel Announced Hassan Nasrallah Death Hezbollah Israel Fight ஹிஸ்புல்லா தலைவர் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் யார் இந்த ஹசன் நஸ்ரல்லாஹ் பலியானார் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் விவரம் ஹசன் நஸ்ரல்லாஹ் உயிரிழப்பு ஹிஸ்புல்லா என்றால் என்ன பெய்ரூட் தலைமையகம் பெய்ரூட்டில் வான்வழித் தாக்குதல் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் Lebanon
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
இலங்கை அதிபரானார் மார்க்சிஸ்ட் தலைவர்... யார் இந்த அனுரகுமார திஸாநாயக்க?Sri Lanka Elections 2024: 2024 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலங்கையின் 9ஆவது ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.
और पढो »
தோனி இல்லை... சிஎஸ்கே முதல் ஐபிஎல் தொடரில் இந்த இந்திய வீரரைதான் எடுக்க நினைத்தது!!!Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
और पढो »
உலகை அதிர வைத்த பேஜர் அட்டாக்.... சாத்தியமானது எப்படி..லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர் கருவிகளின் பேட்டரிகளை வெடிக்க வைத்து இஸ்ரேல் நடத்திய நூதன தாக்குதலில், குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 2,750 க்கும் மேற்பட்டோர் மோசமாக காயமடைந்தனர்.
और पढो »
விஜய்யை பார்த்ததும் சரியான மூளை சிக்கல் யார் இந்த கேரள சிறுவன் ரிஷான்?Actor Vijay: நடிகர் விஜய்யை சந்திக்க பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனமும், அவனது பெற்றோரும் நீலாங்கரையில் அவரது வீட்டின் முன் ஆறு மணிநேரம் காத்திருந்து, சந்திக்காமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
और पढो »
திமுக கூட்டணியில் விரிசலா...? ஸ்டாலின் உடனான சந்திப்புக்கு பின் திருமாவளவன் சொன்னது என்ன?TN News Latest Updates: மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படுவதையொட்டி தமிழக அரசியல் களத்தில் எழுந்த கடும் சலசலப்புகளுக்கு மத்தியில், இன்று திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளன் சந்தித்தார்.
और पढो »
கால்களில் இந்த பகுதியில் வலி இருந்தால் கண்டிப்பாக அலட்சியம் வேண்டாம்... ஜாக்கிரதை!!Lower Leg Pain: ஆடுசதையில் வரும் இந்த வலி லேசான வலியாகவும் இருக்கலாம், கடுமையான வலியாகவும் இருக்கலாம். இந்த வலி நடப்பதில், ஓடுவதில், நிற்பதில் அல்லது உட்காருவதிலும் சிரமத்தை ஏற்படுத்தும்.
और पढो »