பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழக வெற்றி கழகம்!

Tamilaga Vetri Kalagam समाचार

பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய தமிழக வெற்றி கழகம்!
Tamilaga Vetri Kalagam NewsTamilaga Vetri Kalagam KanchipuramTamilaga Vetri Kalagam Vijay
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 51 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

Tamilaga Vetri Kalagam: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பழங்குடியின மக்களுக்கு உதவிகளை வழங்கினர்.weight lossGuru Peyarchiதமிழக வெற்றி கழகத்தின்

சார்பில் பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில் திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இருளர் மற்றும் பழங்குடியின மக்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் மாகரல் ஏ.வி.எம்.வினோத் தலைமையில் நடைபெற்றது. இதில், அந்தக் கட்சியின் காஞ்சி மாவட்ட நிர்வாகி எஸ்.பி.கே.

மேலும் படிக்க | தேர்தல் சுவாரஸ்யம்: வாக்குச்சாவடிகுள் நுழைந்த மலைப்பாம்பு! அலறியடித்து ஓடிய பொதுமக்கள்! அதைத்தொடர்ந்து, அப்பகுதி மக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. இது போன்று, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து அந்த கட்சியினர் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் ரஞ்சித், காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், சுகன், கே.சதீஷ், பி. வினோத், உதயன் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Tamilaga Vetri Kalagam News Tamilaga Vetri Kalagam Kanchipuram Tamilaga Vetri Kalagam Vijay Tamilaga Vetri Kalagam 2026 Election Thalapathy Vijay Vijay Vote Election Result Tamilnadu Tamilnadu Election 2024 Kachipuram News Kanchipuram Traibal Peoples காஞ்சிபுரம் பழங்குடியின மக்கள் தமிழக வெற்றி கழகம் தமிழக வெற்றி கழகம் விஜய் தளபதி விஜய் Tamil News Latest Tamil News Today Breaking Tamil News News In Tamil Tamil News Live Tamil News Online Latest News In Tamil Online Tamil News Tamil Nadu News Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

கடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விகடைசி ஓவரில் போராடி வென்ற ராஜஸ்தான்... பஞ்சாப் மீண்டும் தோல்விRR vs PBKS Match Highlights: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

கோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புகோவையில் இந்த கட்சிக்கு தான் வெற்றி... அண்ணாமலை நிலை என்ன? - ரவீந்திரன் துரைசாமி கணிப்புCoimbatore Lok Sabha Constituency: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை மக்களவை தொகுதியில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதை இதில் காணலாம்.
और पढो »

MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!MI vs CSK: வென்றது சிஎஸ்கே... மும்பையை பஞ்சராக்கிய பதிரானா... ரோஹித் சதம் வீண்!IPL 2024 MI vs CSK Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?சிவகங்கையில் முந்தும் தேவநாதன்? கார்த்தி சிதம்பரம் மீது மக்கள் அதிருப்தியா? கள நிலவரம் என்ன?Lok Sabha Elections: மொத்தமாக 14 முறை மக்களவைத் தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது.
और पढो »

89 ரன்னில் ஆல் அவுட்டான குஜராத் அணி! எளிதாக வென்ற டெல்லி கேபிட்டல்ஸ்!89 ரன்னில் ஆல் அவுட்டான குஜராத் அணி! எளிதாக வென்ற டெல்லி கேபிட்டல்ஸ்!Gujarat Titans vs Delhi Capitals: குஜராத் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

மும்பை இந்தியன்ஸில் வரப்போகும் இந்த மாற்றம் - வெற்றி உறுதி... பதற்றத்தில் பஞ்சாப்மும்பை இந்தியன்ஸில் வரப்போகும் இந்த மாற்றம் - வெற்றி உறுதி... பதற்றத்தில் பஞ்சாப்PBKS vs MI Match Review: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் பஞ்சாப் - மும்பை லீக் போட்டியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது என்பதை இதில் காணலாம்.
और पढो »



Render Time: 2025-02-13 17:17:30