Snake Fair Viral Video: பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை நூற்றுக்கணக்கானோர் கையில், கழுத்தில் பாம்பை சுற்றிக்கொண்டு வினோதமான திருவிழாவை கொண்டாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பாம்பை கழுத்தில் சுற்றித் திரியும் சிறுவர்கள் ... வினோதமான பாம்பு திருவிழா - அதிர்ச்சி அளிக்கும் வைரல் வீடியோ
அதே வேளையில்தான், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாம்புகளை தெய்வாகமாக வழிபடும் போக்கும் உள்ளது. வேண்டுதலுக்கு பாம்பு புத்திற்கு பால் ஊற்றுவதில் இருந்து தொடங்கி நாக தோஷத்தை தீர்க்க பரிகாரம் செய்வது வரைசார்ந்த வழிபாடு தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய துணைக்கண்டம் முழுவதும் விரிந்துகிடக்கிறது. அந்த வகையில், பிகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள சிங்கியா கட் கிராமத்தில் மிகவும் தனித்துவமான மற்றும் ஆச்சர்யப்பட வைக்கும் பாம்பு திருவிழா நடைபெறுகிறது.
அந்த வகையில், இந்த பாம்பு திருவிழாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ 11 வாரத்திற்கு முன் பதிவிடப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் மட்டும் 5.25 கோடி வியூஸ் வந்துள்ளது. அதுமட்டுமின்றி சுமார் 18 லட்சம் லைக்குகளும், 7 ஆயிரத்திற்கும் மேலான கமெண்ட்களும் வந்துள்ளன. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமிலேயே அதிக வியூஸை பெற்று வரும் நிலையில், பேஸ்புக் மற்றும் X தளத்திலும் பல்வேறு பயனர்களால் பகிரப்பட்டு வருகிறது.
Nag Panchami In 2024 Bihar Snake Fair On Nag Panchami Bihar Snake Fair Stunned Instagram Users Instagram Viral Video Viral Video Trending Video Google Trends Bihar Bizarre Viral Video Snake Fair Viral Video Snake Video அதிர்ச்சி அளிக்கும் வைரல் வீடியோ வைரல் வீடியோ பிகார் வினோதமான பாம்பு திருவிழா பாம்பை கழுத்தில் சுற்றித் திரியும் சிறுவர்கள் பாம்பு வீடியோ இன்ஸ்டாகிராம் வைரல் வீடியோ இன்ஸ்டாகிராம் வினோதமான வைரல் வீடியோ பாம்பு வைரல் வீடியோ நாக பஞ்சமி
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
போனில் மூழ்கிய சிறுவன்! உள்ளே நுழைந்த பாம்பு! அடுத்து என்ன நடந்தது?தனது காதலியுடன் ஒரு சிறுவன் மும்முரமாக போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது உடலில் பாம்பு ஒன்று ஏறியது. இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »
பைப்பை விழுங்கிய பாம்பு, பக்குவமாய் எடுத்த நபர்: வியப்பூட்டும் வைரல் வீடியோViral Video:பாம்பின் வீடியோக்களுக்கென இணையவாசிகள் இடையே ஒரு கிரேஸ் உள்ளது. தற்போதும் ஒரு பாம்பு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது மிக வித்தியாசமான வீடியோ.
और पढो »
முத்தம் கொடுத்த பொண்ணு, பித்துபிடிச்ச பாம்பு: இணையத்தை பற்றவைத்த வைரல் வீடியோViral Video: வீடியோவில், ஒரு இளம் பெண் பாம்புடன் அளவுகடந்த அன்பை பரிமாறி, மிகவும் அசாதாரணமான முறையில் பாம்புடன் பழகுவதைக் காணலாம். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!அழுதுக்கொண்டிருந்த பெண்..அரவணைக்கும் குதிரை-நெகிழ்ச்சியான வைரல் வீடியோ!
और पढो »
குதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோகுதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோ
और पढो »
மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..மீனுக்கும் மீனுக்கும் சண்ட..கடலே வேடிக்க பார்க்குது! வைரல் வீடியோ..
और पढो »