பார்லர் செல்ல தேவையில்லை... அழகிய நீண்ட கூந்தலை பெற சில டிப்ஸ்..!!

Hair Care Tips समाचार

பார்லர் செல்ல தேவையில்லை... அழகிய நீண்ட கூந்தலை பெற சில டிப்ஸ்..!!
Hair Care MaskNatural Remedies For Hair ProblemsAmla For Hair Care
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 24 sec. here
  • 8 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 34%
  • Publisher: 63%

[அழகான கூந்தலை பெற சந்தையில் பல பொருட்கள் உள்ளன என்றாலும், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வீட்டுத் தீர்வைத் தேடுகிறீர்களானால், கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்வுகளை நீங்கள் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும்.

தற்போது சந்தையில் கூந்தல் பராமரிப்புக்காக ஏராளமாக பொருட்கள் உள்ளன. இவற்றில் சில மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றாலும், பலவற்றில் இராசாயனம் உள்ளதால் அவை பக்க விளைவுகளைக் கொடுப்பதாக இருக்கின்றன.

அழகான கூந்தலை பெற சந்தையில் பல பொருட்கள் உள்ளன என்றாலும், நீங்கள் அவற்றைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக வீட்டுத் தீர்வைத் தேடுகிறீர்களானால், கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்வுகளை நீங்கள் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டும்.க்ரீன் டீ மற்றும் எலுமிச்சை: க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அதே சமயம் எலுமிச்சை உச்சந்தலையில் சேரும் நச்சுக்களை நீக்க உதவுகிறது. க்ரீன் டீ தயாரித்து, ஆறவைத்து, எலுமிச்சை சாறு சேர்த்து தலையில் தடவவும். 30 நிமிடம் கழித்து கழுவவும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Hair Care Mask Natural Remedies For Hair Problems Amla For Hair Care Aloe Vera For Hair Care Lemon For Hair Care கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குறைந்த செலவில் இந்த நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்லலாம்!குறைந்த செலவில் இந்த நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்லலாம்!இந்தியாவில் சுற்றுலா செல்ல ஏகப்பட்ட இடங்கள் இருந்தாலும் குறைந்த செலவில் இந்தியாவிற்கு அருகில் உள்ள சில நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.
और पढो »

உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் சிறை செல்வீர்கள்! உஷார்உங்கள் ஆதார் தவறாக பயன்படுத்தப்பட்டால் சிறை செல்வீர்கள்! உஷார்ஆதார் அட்டையை வைத்து செய்யப்படும் சில தவறுகள் மூலம் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயிரக்கணக்கான ரூபாய் அபராதம் வரை தண்டனையாக பெற வேண்டியிருக்கும். இதனால், ஆதார் விஷயத்தில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம்.
और पढो »

Hair Care Tips: ஓவர் முடி உதிர்வா? அப்போ இதை மட்டும் செய்தால் போதும்Hair Care Tips: ஓவர் முடி உதிர்வா? அப்போ இதை மட்டும் செய்தால் போதும்Hair Fall Control Yoga: உங்களுக்கு நீண்ட காலமாக முடி தொடர்பான ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டு இருந்து, இதற்கு நிரந்தர தீர்வு பெற வேண்டுமானால் யோகாவின் உதவியை எடுத்துக் கொள்ளலாம்.
और पढो »

பட்டு போன்ற மென்மையான சருமத்திற்கு... ‘இந்த’ பேஸ் பேக்குகள் கை கொடுக்கும்..!!பட்டு போன்ற மென்மையான சருமத்திற்கு... ‘இந்த’ பேஸ் பேக்குகள் கை கொடுக்கும்..!!சருமத்தின் அழகை அதிகரித்து, சுருக்கங்கள் மற்றும் தழும்புகளை நீக்கி மாசு மரு இல்லாத சருமத்தை பெற உதவும் சில பேஸ் பேக்குகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
और पढो »

இந்த நாடுகளில் உங்களால் எளிதாக குடியுரிமை வாங்க முடியும்!இந்த நாடுகளில் உங்களால் எளிதாக குடியுரிமை வாங்க முடியும்!தற்போது பல நாடுகளில் குடியுரிமை பெறுவது மிகவும் கடினமாக மாறி உள்ளது. ஆனாலும் குறிப்பிட்ட சில நாடுகளில் எளிதாக குடியுரிமை பெற முடியும்.
और पढो »

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க... சில எளிய டிப்ஸ்..!!முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க... சில எளிய டிப்ஸ்..!!சரும பராமரிப்பு: சருமத்தில் முடிகள் இருப்பது மிகவும் பொதுவானது. அதோடு சிறிய அளவிலான முடியை அகற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால், முகத்தில், குறிப்பாக, கன்னம் மற்றும் உதடுகளின் மேல் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்குவதால் முகம் பளிச்சென்று இருக்கும்.
और पढो »



Render Time: 2025-02-19 12:44:23