பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருக்கும் பிரேம்ஜியின் மனைவி! வைரல் புகைப்படங்கள்…
Actor Premji Wife Indhu Viral Photos : பிரபல நடிகர் பிரேம்ஜியின் மனைவி இந்துவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட அடித்து வருகின்றனர்.புரட்டாசி சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு பவர் அதிகமா? காக்கும் பெருமாளை வணங்கும் சிறப்பு சனிக்கிழமைகள்!புரட்டாசி சனியில் பெருமாளுக்கு மாவிளக்கு வழிபாடு! சகல செல்வங்களையும் பெற ஏழுமலையானுக்கு மாவு தீபம்!நடிகரும் பாடகருமான பிரேம்ஜி, சில மாதங்களுக்கு முன்பு இந்து என்பவரை கரம் பிடித்தார்.
அவர்கள் திருச்செந்தூர் மூலவர், சண்முகர், வள்ளி தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி ஆகியோரை வணங்கினர். கோவிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த நடிகர் பிரேம்ஜியுடன் பக்தர்கள் நின்று புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் கைக்கொடுத்தும் மகிழ்ந்தனர். விஜய் நடித்த கோட் படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை கொண்டாடும் விதமாக முருகனை தரிசனம் செய்ய வந்ததாக பிரேம்ஜி கூறினார். தான் கோட் படத்தில் விஜய்யுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாதாக கூறிய அவர் அஜித் மற்றும் விஜய் இருவரும் ஒன்றாக நடித்தால் நிச்சயம் தானும் அந்த படத்தில் நடிக்க விருப்பம் உள்ளதாக தெரிவித்தார்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
Premji Wife Indhu Premji Indhu Premji Photos Premji Amaren Wife Actor Premji Wife Indhu Indhu Premji Photos Indhu Premji Viral Photos Indhu Premji Latest Photos Indhu Premji Latest Viral Photos Who Is Premji Wife Who Is Indhu Premji Indhu Premji Biography இந்து பிரேம்ஜி பிரேம்ஜியின் மனைவி பிரேம்ஜியின் மனைவியின் போட்டோஸ் பிரேம்ஜி அமரன் மனைவி வைரல் புகைப்படங்கள் பிரேம்ஜி மனைவி இந்து லேட்டஸ்ட் வைரல் போட்டோஸ்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
அய்யயோ! டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..தொகுப்பாளர் டிடிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் போட்டோக்கள் வைரல்..
और पढो »
Amala Paul : அமலா பாலின் குழந்தையை பார்த்துள்ளீர்களா? அவரே பகிர்ந்த புகைப்படம்..Amala Paul : அச்சு அசல் அம்மா போலவே இருக்கும் அமலா பாலின் மகன்! வைரல் போட்டோஸ்...
और पढो »
வேறு பெண்ணுடன் ஊர் சுற்றிய கணவன்! வசமாக பிடித்த மனைவி! வைரல் வீடியோ!தனது கணவன் வேறு ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றுவதை தெரிந்து கொண்ட மனைவி, அவர்களை கையும் களவுமாக பிடித்து, காரை அடித்து நொறுக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
और पढो »
உடலுறவு பற்றிய கட்டுக்கதைகள்! ஆண்களை விட பெண்களுக்கே ஆசை அதிகம்உடலுறவு பற்றி ஆண்கள் மீது இருக்கும் பொதுவான கட்டுக்கதைகளும், பெண்கள் மீதான இருக்கும் பிம்பங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
और पढो »
இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 26 August to 1 September 2024: ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
எருமை பால் vs மாட்டு பால் : குழந்தைகளுக்கு கொடுக்க இரண்டில் எது சிறந்தது?Milk Benefits : குழந்தைகளை ஆரோக்கியமாக வளர்க்க எருமை பால் சிறந்ததா? பசு பால் சிறந்ததா என்ற கேள்வி பொதுவாக இருக்கும் நிலையில், இவ்விரண்டு பாலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்களை தெரிந்து கொள்வோம்.
और पढो »