பாவம் ஆர்சிபி... நாடு திரும்பும் ராசியான வீரர் - இனி ராஜஸ்தான், கேகேஆர் அணிகளுக்கும் சிக்கல் தான்!

Bad News For RCB Fans समाचार

பாவம் ஆர்சிபி... நாடு திரும்பும் ராசியான வீரர் - இனி ராஜஸ்தான், கேகேஆர் அணிகளுக்கும் சிக்கல் தான்!
Will JacksJhonny BairstowSam Curran
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 15 sec. here
  • 20 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 72%
  • Publisher: 63%

IPL 2024: டி20 உலகக் கோப்பை பயிற்சிக்காக ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லர் இங்கிலாந்து செல்ல இந்தியாவில் இருந்து இன்று புறப்பட்டார். இதுகுறித்தும் இது வரும் போட்டிகளில் எந்தெந்த அணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்தும் இதில் காணலாம்.

அனைத்து அணிகளும் 12 லீக் போட்டிகளை விளையாடிவிட்டன.ஆபாச படங்கள் பார்ப்பதை நிறுத்த வேண்டுமா... தினமும் இந்த விஷயங்களை செய்யுங்கள்!சனியின் மிகப்பெரிய நிகழ்வு, இந்த ராசிகளுக்கு பொற்கால நல்ல காலம் ஆரம்பம்நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் இந்த முக்கிய கட்டத்தில், இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்ப தொடங்கிவிட்டதால் முன்னணியில் இருக்கும் அணிகளுக்கு இப்போதே பிரச்னை தொடங்கிவிட்டது எனலாம்.

இங்கிலாந்து அணி டி20 உலக்க கோப்பை தொடருக்கு முன் தங்கள் நாட்டில் பாகிஸ்தான் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளனர். இதன் காரணமாகவே இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடர் நிறைவு பெறும் முன்னரே புறப்படுகின்றனர். டி20 உலகக் கோப்பை ஜூன் 1ஆம் தேதி அன்றே அமெரிக்காவில் தொடங்க உள்ளது.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Will Jacks Jhonny Bairstow Sam Curran Liam Livingston Reece Topley Phil Salt Moeen Ali Jos Butler வில் ஜாக்ஸ் ஜானி பேர்ஸ்டோவ் சாம் கரன் லியம் லிவிங்ஸ்டன் ரீஸ் டோப்ளி பில் சால்ட் மொயின் அலி ஜாஸ் பட்லர் பாவம் ஆர்சிபி நாடு திரும்பும் ராசியான வீரர்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

KKR vs RR: சுனில் நரைன் காட்டடி... 49 பந்துகளில் சதம்அசத்தல்! கேகேஆர் 223 ரன்கள் குவிப்புKKR vs RR: சுனில் நரைன் காட்டடி... 49 பந்துகளில் சதம்அசத்தல்! கேகேஆர் 223 ரன்கள் குவிப்புKKR vs RR IPL 2024, Sunil Narine: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
और पढो »

20 ஓவர் உலக கோப்பை : இந்த பிளேயர் எந்நேரமும் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம்!20 ஓவர் உலக கோப்பை : இந்த பிளேயர் எந்நேரமும் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம்!Yuzvendra Chahal : 20 ஓவர் உலக கோப்பை இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த அணியில் இடம்பெற்றிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் எப்போது வேண்டுமானாலும் கழற்றிவிடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
और पढो »

மும்பையை வெளியேற்றிய கேகேஆர்... சிஎஸ்கேவுக்கு பெரிய சிக்கல் - புள்ளிப்பட்டியலை பாருங்க!மும்பையை வெளியேற்றிய கேகேஆர்... சிஎஸ்கேவுக்கு பெரிய சிக்கல் - புள்ளிப்பட்டியலை பாருங்க!MI vs KKR Match Highlights: மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி பிளே ஆப் ரேஸில் இருந்து வெளியேறுகிறது.
और पढो »

அடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாஅடேங்கப்பா.. அஜித் குமாரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமாAjith Kumar Net Worth: நடிகர் அஜித்தின் பிறந்தநாளான இன்று அவருடைய சொத்து மதிப்பு குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம்.
और पढो »

RR vs DC IPL 2024 : டெல்லி வெற்றி..! ஆர்ஆர் 2வது இடம் - சஞ்சு சாம்சன் அப்செட்RR vs DC IPL 2024 : டெல்லி வெற்றி..! ஆர்ஆர் 2வது இடம் - சஞ்சு சாம்சன் அப்செட்ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
और पढो »

ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்க்கலாம்! இதோ பிளான் விவரம்ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்க்கலாம்! இதோ பிளான் விவரம்ஏர்டெல் வாடிக்கையாளர்களும் இனி நெட்பிளிக்ஸ் பார்த்து ரசிக்கும் வகையில் ப்ரீப்பெய்ட் பிளான் வந்துள்ளது, போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் பிளான் இருக்கிறது.
और पढो »



Render Time: 2025-02-13 22:58:51