பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன RJ ஆனந்தி-சாச்சனாவின் சம்பளம் எவ்வளவு? இத்தனை லட்சமா!!
Bigg Boss 8 RJ Ananthi Sachana Namidass Salary : ரசிகர்கள் மத்தியல் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக விளங்கி வருகிறது பிக்பாஸ் 8. இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர்.weather update: மீண்டும் வங்கக்கடலில் உருவெடுக்கும் புதிய காற்றழுத்தம்..தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை!ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் ஐபிஎல் 2025ல் விளையாடுகிறாரா?புத்தாண்டு ராசிபலன்: 2025 இந்த ராசிகளுக்கு ராஜயோகம்.....
தமிழில் இப்போதுள்ள ரியாலிட்டி நிகழ்ச்சிகள் பல, மக்களை பெரிதும் மகிழ்விப்பதாக இல்லை. அதில், சற்று தேரியிருக்கும் ஒரே நிகழ்ச்சி, பிக்பாஸ். ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்ற பெயரில் ஆரம்பித்த நிகழ்ச்சியில் இந்தியாவில் பிக்பாஸ் என்ற பெயரில் ஆரம்பித்து, இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடைப்பெற்று வருகிறது.பிக்பாஸ் நிகழச்சி ஆரம்பித்த அடுத்த வாரத்தில் இருந்தே எவிக்ஷன் நடக்க ஆரம்பித்து விடும். ஆனால், பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அதற்கு மாறாக, அடுத்த நாளே ஒரு எவிக்ஷன் நடந்தது.
வி.ஜே.விஷால், தீபக், தர்ஷா குப்தா, அன்ஷிதா என பலர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அதே தொலைக்கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தனர். ஆர்.ஜே.ஆனந்தி, சாச்சனா, ரயான் உள்ளிட்ட சிலர்தான் வேறு தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமானவர்களாக இருக்கின்றனர். ஆனந்தி மற்றும் சாச்னா மீது பலவித நெகடிவிட்டி இருந்தாலும், அவர்கள் பல விளையாட்டுகளை நன்றாக கொண்டு சென்றிருக்கின்றனர். இதனால், இதனை Unfair Eviction என பலர் கூறி வருகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!10 வருடங்களாக விராட் காேலி சாப்பிடாத உணவு! இதுதான் அவரது டயட் சீக்ரெட்..
BB Tamil 8 RJ Ananthi Sachana Namidass Vijay Sethupathi Bigg Boss 8 Tamil Eviction BB 8 Tamil Eviction BB 8 Tamil Show Double Eviction Week Bigg Boss 8 Tamil Contestants Salary Details பிக்பாஸ் 8 தமிழ் போட்டியாளர்கள் RJ Aananthi Salary Details Sachana Namidass Salary Details ஆர்.ஜே.ஆனந்தி சம்பள விவரம் சாச்சனா நமிதாஸ் சம்பளம் எவ்வளவு
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
புஷ்பா 2: அடேங்கப்பா..தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா! எவ்வளவு தெரியுமா?புஷ்பா 2: அடேங்கப்பா..தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா! எவ்வளவு தெரியுமா?
और पढो »
புஷ்பா 2 வசூல் : முதல் நாளிலேயே இத்தனை கோடியா! எவ்வளவு தெரியுமா?புஷ்பா 2 வசூல் : முதல் நாளிலேயே இத்தனை கோடியா? எவ்வளவு தெரியுமா?
और पढो »
ஓர் ஆண்டில் வங்கி சேமிப்பு கணக்கில் எவ்வளவு தொகை டெபாசிட் செய்யலாம்?நீங்கள் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம். ஆனால் அதிக வரிகள் வராமல் இருக்க ஒரு வருடத்தில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »
‘இந்த’ 5 கெட்ட பழக்கம் இருந்தால்..எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னேற முடியாது!‘இந்த’ 5 பழக்கம் இருந்தால்..எவ்வளவு முயற்சி செய்தாலும் முன்னேற முடியாது!
और पढो »
பெண்களுக்கு வேலை... எல்ஐசி கொண்டு வரும் புதிய திட்டம் - சம்பளம் எவ்வளவு தெரியுமா?LIC Bhima Sakhi Yojana Scheme: எல்ஐசியின் பீமா சகி யோஜனா என்ற புதிய திட்டம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குதுடன் அவர்களுக்கு நிதி ஆதாரத்தையும் உருவாக்குகிறது.
और पढो »
ரிஷப் பண்டுக்கு சம்பளம் எவ்வளவு...? ரூ.27 கோடியும் கைக்கு வரவே வராது...!ஐபிஎல் 2025 ஏலத்தில் ரூ.27 கோடிக்கு லக்னோ அணியால் ரிஷப் பண்ட் எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் எவ்வளவு தொகை அவரின் கைக்கு கிடைக்கும்
और पढो »