பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக சிவகார்த்திகேயனின் நண்பர்!! யார் தெரியுமா?

Bigg Boss 8 समाचार

பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக சிவகார்த்திகேயனின் நண்பர்!! யார் தெரியுமா?
BB 8 TamilBigg Boss 8 ContestantsDeepak Dinkar
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 69 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 76%
  • Publisher: 63%

பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக சிவகார்த்திகேயனின் நண்பர்!! யார் தெரியுமா?

Latest News Bigg Boss 8 Tamil Contestant : விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கும் பிக்பாஸ் போட்டியில், சிவகார்த்திகேயனின் நண்பர் ஒருவர் நுழைய இருக்கிறார். அவர் யார் தெரியுமா?இதில், ஒரு பிரபல சீரியல் நடிகர் கலந்து கொள்ள இருக்கிறார்Marriage TipsBSNL வழங்கும் அதிரடி பிளான்... அதிக வேக இணையத்தில் 600 ஜிபி டேட்டா... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஹிட் ஆன ஷோவாக இருக்கிறது, பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், இதில் இடம் பெற இருக்கும் ஒரு போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.தமிழ் தொலைக்காட்சிகளில் எத்தைனயோ ரியாலிட்டி நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இதில், ஒரு சில மட்டும் மக்கள் மத்தியில் ஹிட் ஆகி பல வருடங்களுக்கு நிலைத்து நிற்கின்றன. அது போன்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று, பிக்பாஸ்.

பிக்பாஸ் 8ல் கலந்து கொள்ள இருப்பவர்கள் குறித்த விவரம் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில், இதில் இடம் பெற இருக்கும் ஒரு முக்கிய போட்டியாளர் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் நுழைய இருப்பதாக கூறப்படும் இந்த நடிகர், பல்வேறு தமிழ் தொடர்கள் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கிறார். தனது சீரியல் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில் ஒரு சில தொடர்களில் துணை கதாப்பாத்திரமாக மட்டும் நடித்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் அதே தொலைக்காட்சியில் ‘தமிழும் சரஸ்வதியும்’ என்ற தொடரும் ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் இவர்தான் நாயகன். இந்த நிலையில், இவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு சென்று, இப்போது டாப் நடிகராக விளங்கி வருபவர்,. இவரும், தீபக் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கின்றனர், தீபக் பங்கேற்றிருந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்திருக்கிறார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

BB 8 Tamil Bigg Boss 8 Contestants Deepak Dinkar Bigg Boss 8 Tamil Show Bigg Boss 8 Tamil Contestants Bigg Boss Tamil Show 8 Contestants Full List பிக்பாஸ் 8 தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் லிஸ்ட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தீபர்க் டிங்கர் தீபக் டிங்கர் சீரியல் நிகழ்ச்சி தீபக் டிங்கர் சீரியல்கள்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

பிக்பாஸ் 8 புதிய தொகுப்பாளர்! ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்!! யார் தெரியுமா?பிக்பாஸ் 8 புதிய தொகுப்பாளர்! ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்!! யார் தெரியுமா?பிக்பாஸ் 8 புதிய தொகுப்பாளர்! ஏற்கனவே நிகழ்ச்சியில் பங்கேற்றவர்!! யார் தெரியுமா?
और पढो »

பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இவர்தான்.. கசிந்த தகவல், யார் தெரியுமா?பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இவர்தான்.. கசிந்த தகவல், யார் தெரியுமா?Bigg Boss 8 Tamil Show | பிக்பாஸ் 8 தொகுப்பாளர் இவர்தான்.. கசிந்த தகவல், யார் தெரியுமா?
और पढो »

பிக்பாஸ் 8 போட்டியின் முதல் போட்டியாளர்! பிரபல சீரியல் ஹீரோ..யார் தெரியுமா?பிக்பாஸ் 8 போட்டியின் முதல் போட்டியாளர்! பிரபல சீரியல் ஹீரோ..யார் தெரியுமா?பிக்பாஸ் 8 போட்டியின் முதல் போட்டியாளர்! பிரபல சீரியல் ஹீரோ..யார் தெரியுமா?
और पढो »

கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?
और पढो »

பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோபிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோபிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்தான்.. முழு லிஸ்ட் இதோ
और पढो »

இதுவரை தோல்வி படங்களே தராத 3 தமிழ் சினிமா இயக்குநர்கள்! யார் யார் தெரியுமா?இதுவரை தோல்வி படங்களே தராத 3 தமிழ் சினிமா இயக்குநர்கள்! யார் யார் தெரியுமா?இதுவரை தோல்வி படங்களே தராத 3 தமிழ் சினிமா இயக்குநர்கள்! யார் யார் தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-14 00:18:22