பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி திருமணம்..மணப்பெண் யார் தெரியுமா? போட்டோக்கள் இதோ..!

Bigg Boss 7 Tamil समाचार

பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி திருமணம்..மணப்பெண் யார் தெரியுமா? போட்டோக்கள் இதோ..!
BB 7 TamilPradeep AntonyBB 7 Contestant
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 48 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 57%
  • Publisher: 63%

பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி திருமணம்..மணப்பெண் யார் தெரியுமா? போட்டோக்கள் இதோ..!

Bigg Boss Fame Pradeep Antony Wedding Photos : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலபமான பிரதீப் ஆண்டனிக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. இவரை திருமணம் செய்து கொண்ட பெண் யார் தெரியுமா?IND vs AUS: ரோஹித்தும் இவரும் அவுட்... முதல் டெஸ்டில் இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ!உத்திர நட்சத்திரத்தில் கேது பெயர்ச்சி... வாழ்க்கையில் சிக்கல்களை சந்திக்கப் போகும் சில ராசிகள்Lungs Detox

தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலம் பிரபலமானவர், பிரதீப் ஆண்டனி. இவருக்கு, தற்போது திருமணம் நடைப்பெற்று முடிந்திருக்கிறது.எல்லாேரும் தெரிந்து கொண்டது 2016ஆம் ஆண்டு வெளியான ‘அருவி’ படம் மூலமாகத்தான். இந்த படத்தில் அவர் கதாநாயகி மீது காதல் கொண்ட நபராக நடித்திருப்பார். இந்த கதாப்பாத்திரம் பிரபலமானதாக மாறினாலும் இவருக்கு பெரிதாக அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர் கவினுடன் ‘டாடா’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சக பெண் போட்டியாளர்களிடம் முறையாக நடந்து கொள்வதில்லை என்றும், பிறரை தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டதால் பிக்பாஸ் இல்லத்தில் இருந்த பெரும்பாலானோர் இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன், அவருக்கு மக்களின் ஆதரவு பெரிதளவில் பெருகியது. பலர் இவர் தவறு எதுவுமே செய்யாமல் வெளியேற்றப்பட்டுவிட்டதாக கூறினர்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

BB 7 Tamil Pradeep Antony BB 7 Contestant Pradeep Antony Marriage Photos Latest Pradeep Antony Gets Married To Pooja Pradeep Antony Pooj Wedding Photos பிரதீப் ஆண்டனி திருமணம் பிரதீப் ஆண்டனி திருமண புகைப்படங்கள் பிரதீப் ஆண்டனியை கரம் பிடித்த பூஜா பிரதீப் ஆண்டனி திருமண புகைப்படங்கள் வைரல்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

ரம்யா பாண்டியனுக்கு திருமணம்! காதலரை கரம் பிடிக்கிறார்..அவர் யார் தெரியுமா?ரம்யா பாண்டியனுக்கு திருமணம்! காதலரை கரம் பிடிக்கிறார்..அவர் யார் தெரியுமா?நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »

பிக்பாஸ் 8: வைல்ட் கார்டில் நுழையும் பிரபலங்கள்!! யார் யார் தெரியுமா?பிக்பாஸ் 8: வைல்ட் கார்டில் நுழையும் பிரபலங்கள்!! யார் யார் தெரியுமா?பிக்பாஸ் 8: வைல்ட் கார்டில் நுழையும் பிரபலங்கள்!! யார் யார் தெரியுமா?
और पढो »

பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்‌ஷனில் வெளியேறிய நபர்!! சர்ச்சைக்குரிய போட்டியாளர்..யார் தெரியுமா?பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்‌ஷனில் வெளியேறிய நபர்!! சர்ச்சைக்குரிய போட்டியாளர்..யார் தெரியுமா?பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்‌ஷனில் வெளியேறிய நபர்!! சர்ச்சைக்குரிய போட்டியாளர்..யார் தெரியுமா?
और पढो »

பிக்பாஸ் 8: விஜய் சேதுபதிக்கு புதிதாக போடப்பட்ட விதிமுறை..என்ன தெரியுமா?பிக்பாஸ் 8: விஜய் சேதுபதிக்கு புதிதாக போடப்பட்ட விதிமுறை..என்ன தெரியுமா?பிக்பாஸ் 8: விஜய் சேதுபதிக்கு புதிதாக போடப்பட்ட விதிமுறை..என்ன தெரியுமா?
और पढो »

பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?
और पढो »

பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங் எவ்வளவு தெரியுமா?பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங் எவ்வளவு தெரியுமா?பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங் எவ்வளவு தெரியுமா?
और पढो »



Render Time: 2025-02-21 02:56:38