பிசிசிஐ சும்மா பொய் சொல்லக்கூடாது, எழுத்துப்பூர்வமான லெட்டர் கொடுங்க - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

Champions Trophy 2025 समाचार

பிசிசிஐ சும்மா பொய் சொல்லக்கூடாது, எழுத்துப்பூர்வமான லெட்டர் கொடுங்க - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்
Pakistan Cricket BoardBCCIICC
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 22 sec. here
  • 16 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

India Pakistan Cricket News : பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பாத காரணம் குறித்த இந்திய அரசின் எழுத்துப்பூர்வ கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

India Pakistan Cricket News : பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பாத காரணம் குறித்த இந்திய அரசின் எழுத்துப்பூர்வ கடிதத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் , சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.பிசிசிஐக்கு பாகிஸ்தான் கொடுக்கும் அழுத்தம்Jupiter Transit 2024ஆனந்த் அம்பானி திருமண விழா...

இருப்பினும் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூலை 19 ஆம் தேதி நடைபெறும் மீட்டிங்கில் ஐசிசி கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்தியா பங்கேற்பது குறித்து பிசிசிஐ விளக்கம் அளிக்க இருக்கிறது. அத்துடன் ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்தவும் வலியுறுத்த இருக்கிறது. ஐசிசி பொறுத்தவரையில், ஹைபிரிட் மாடலில் போட்டியை நடத்தினால் செலவு அதிகமாகும் என்பதையும், அதனால் அப்படியான பிளான் இதுவரை எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Pakistan Cricket Board BCCI ICC Indian Cricket Team Rohit Sharma India Vs Pakistan Match Champions Trophy 2025 Updates Team India Champions Trophy 2025 Latest Cricket Updates Sports News Tamil சாம்பியன்ஸ் டிராபி 2025 இந்தியா பாகிஸ்தான் மேட்ச் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட்மேட்ச் அப்டேட் கிரிக்கெட் நியூஸ்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சாம்பியன்ஸ் டிராபி : பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு அடுத்த அடியை கொடுத்த பிசிசிஐசாம்பியன்ஸ் டிராபி : பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு அடுத்த அடியை கொடுத்த பிசிசிஐIndia pakistan Cricket News : சாம்பியன்ஸ் டிராபி தொடரை இலங்கை அல்லது ஐக்கிய அமீரகத்தில் நடத்துமாறு ஐசிசிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
और पढो »

கவுதம் காம்பீர் வைத்த கோரிக்கைகள்... ஓகே சொன்ன பிசிசிஐ - அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் இந்தியா!கவுதம் காம்பீர் வைத்த கோரிக்கைகள்... ஓகே சொன்ன பிசிசிஐ - அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் இந்தியா!இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க இருக்கும் கவுதம் காம்பீர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதற்கு பிசிசிஐ தரப்பில் கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
और पढो »

Gautam Gambhir : நீங்க சொல்ற எல்லாத்தையுமே ஏத்துக்க முடியாது - கவுதம் கம்பீர் வைத்த கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐGautam Gambhir : நீங்க சொல்ற எல்லாத்தையுமே ஏத்துக்க முடியாது - கவுதம் கம்பீர் வைத்த கோரிக்கையை நிராகரித்த பிசிசிஐGautam Gambhir News : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை ஏற்றிருக்கும் கவுதம் கம்பீர், பீல்டிங் பயிற்சியாளருக்கு பரிந்துரைந்த பெயரை பிசிசிஐ நிராகரித்துவிட்டதாம்.
और पढो »

விராட் கோலி கேப்டனாக இருக்கும்போது இந்த 2 நட்சத்திர வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததுவிராட் கோலி கேப்டனாக இருக்கும்போது இந்த 2 நட்சத்திர வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததுVirat Kohli : இந்திய கிரிக்கெட் அணிக்கு விராட் கோலி கேப்டனாக இருக்கும்போது இரண்டு நட்சத்திர வீரர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
और पढो »

தோனி, சச்சின், கோலியை விட அதிக சொத்து மதிப்பு கொண்ட இந்திய வீரர் யார் தெரியுமா?தோனி, சச்சின், கோலியை விட அதிக சொத்து மதிப்பு கொண்ட இந்திய வீரர் யார் தெரியுமா?தற்போதுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களில் கோடி கணக்கில் சம்பளம் பெறுகின்றனர். இந்தியாவில் அதிக சொத்து மதிப்பு வைத்துள்ள கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்.
और पढो »

இந்திய அணியை எங்கள் நாட்டுக்கும் அனுப்புங்கள், பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த நமீபியா கேப்டன்இந்திய அணியை எங்கள் நாட்டுக்கும் அனுப்புங்கள், பிசிசிஐக்கு கோரிக்கை வைத்த நமீபியா கேப்டன்இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செய்ய இருக்கும் நிலையில், நமீபியா கேப்டன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
और पढो »



Render Time: 2025-02-15 18:57:22