பிரபல நடிகையின் பாலியல் குற்றச்சாட்டு! பதிலளித்த ரியாஸ் கான்..என்ன சொன்னார் தெரியுமா?
Latest News Actor Riyaz Khan : கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை... ரியாஸ்கான் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு! ரியாஸ் கான் கொடுத்த பதில் என்ன?பதிலளித்த ரியாஸ் கான் Venus Transitபுதன் உதயத்தினால் ஓஹோ என்று வாழப்போகும் ராசிகள்! கிருஷ்ணரின் அருள்பெறும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள்!தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நடித்து வருபவர் நடிகர் ரியாஸ்கான். இவரது மனைவி உமாரியாசும் சினிமாவில் புகழ்பெற்ற நடிகை தான்.
ரேவதி சம்பத் என்ற நடிகை, நடிகர் சங்க பொதுச் செயலாளர் சித்திக் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். அதில், தான் பிளஸ் டூ முடித்த நேரத்தில் தன்னை அணுகிய நடிகர் சித்திக், சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அப்போது பலாத்காரம் செய்ததாக அவர் கூறியிருந்தார். இந்த புகார்களைத் தொடர்ந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து சித்திக் விலகியுள்ளார். சித்திக் தனது ராஜினாமா கடிதத்தை அம்மா தலைவர் மோகன்லாலுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
நடிகைகள் நேரடியாகவே ஊடகங்களில் தங்களுக்கு நடந்த பிரச்சனையை துணிச்சலாக கூறி வருகிறார்கள். மேலும் இப்போது ரியாஸ் கானை சினிமாவில் இருந்தே ஒதுக்கி வைக்க வேண்டும் என பலரும் வற்புறுத்தி வருகிறார்கள்.அந்த நடிகையின் மேற்கூறிய குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் ரியாஸ் கான் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அந்த பெண் யாரென்றே தனக்கு தெரியாது என்றும், இதற்கு தக்க சமயத்தில் விளக்கம் கொடுப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். அவரிடம் தான்செய்ததற்கு ஆதாரம் இருந்தால் காட்ட சொல்லுமாறும் அவர் கூறினார்.
Hema Committee Malayalam Cinema Sexual Allegations Riyaz Khan Sexual Harassment Case Hema Committee Riyaz Khan Sexual Allegations Riyaz Khan Case Riyaz Khan Latest News ரியாஸ் கான் ரியாஸ் கான் மீது பாலியல் குற்றச்சாட்டு பதிலளித்த ரியாஸ் கான் ரியாஸ் கான் மீது பாலியல் குற்றச்சாட்டு அளித்த பெண
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
கல்லூரி மாணவர்களுக்கு நமீதா கொடுத்த அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?கல்லூரி மாணவர்களுக்கு நமீதா கொடுத்த அட்வைஸ்! என்ன சொன்னார் தெரியுமா?
और पढो »
4வது கணவரை பிரியும் 55 வயது பிரபல நடிகை! காரணம் என்ன தெரியுமா?4வது கணவரை பிரியும் 55 வயது பிரபல நடிகை! காரணம் என்ன தெரியுமா?
और पढो »
கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை... ரியாஸ்கான் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டுதமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ரியாஸ் கான் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
और पढो »
கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?கூலி படத்தில் புதிதாக இணைந்த பிரபல நடிகர்! யார் தெரியுமா?
और पढो »
விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?
और पढो »
‘கங்குவா’ படத்தில் சூர்யாவின் சொந்த தம்பி! என்ன கதாப்பாத்திரம் தெரியுமா?‘கங்குவா’ படத்தில் சூர்யாவின் சொந்த தம்பி! என்ன கதாப்பாத்திரம் தெரியுமா?
और पढो »