உத்தரபிரதேசத்தில் பிரதமரின் வீட்டு வசதி திட்ட நிதியில் இருந்து பணம் கிடைத்தவுடன் தங்களது காதலனுடன் 11 திருமணமான பெண்கள் தப்பி ஓடி உள்ளனர்.
பணத்தை பெற்று கொண்டு மனைவிகள் ஓட்டம்.Dhanusu Rasiஆடி மாதம் அட்டகாசமான அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்! சூரிய பெயர்ச்சி பலன்கள்!
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் என்பது இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு திட்டம் ஆகும். இந்த திட்டம் கடந்த 2015ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமபுற மற்றும் நகர்புறத்தில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் வீடுகட்டி தரப்படுகிறது. தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும்சார்பில் வீடு கட்டித்தரப்படுகிறது.
"என மருமகளின் வங்கி கணக்கிற்கு முதல் தவணை பணம் வந்தவுடன் அவள் ஒரு பையனுடன் ஓடிவிட்டாள். விசாரணையில் இது எங்களுக்கு தெரியவந்தது. எனவே மீதமுள்ள தவணை பணத்தை எனது மகனின் வங்கி கணக்கிற்கு மாற்றிவிடுங்கள்" என்று தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வீடு கட்டித்தரும் திட்டத்தை தவறாக பயன்படுத்துவது தவறு என்று மகாராஜ்கஞ்ச் மாவட்ட நீதிபதி அனுனய் ஜா தெரிவித்துள்ளார்.
PM Housing Scheme Uttar Pradesh Wife Run With Lover In Uttar Pradesh Up Pm Scheme Uttar Pradesh News Up Wife Run With Lover PM Housing Scheme Women How To Apply For PM Housing Scheme 11 Married Women Flee With Lovers All About Pradhan Mantri Awas Yojana Pmay Scheme Budget 2024 உத்தரபிரதேசம் உத்தரபிரதேசம் செய்திகள் மனைவி காதலனுடன் ஓட்டம் மத்திய அரசு மத்திய அரசு வீடு கட்டும் திட்டம் பிரதமரின் வீட்டு வசதி திட்ட நிதி பணத்துடன் மனைவி ஓட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
போஸ்ட் ஆஃபீஸில் 5 லட்சம் போட்டால் 10 லட்சம் கிடைக்கும்! ஒன்னுக்கு டபுள்தபால் அலுவலகத்தில் இருக்கும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், சில மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். இந்தத் திட்டத்தில், குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்யலாம்.
और पढो »
சூப்பர் ஆஃபரில் புதிய REDX வோடபோன் போஸ்ட்பெய்ட் திட்டம் ! OTT சந்தா இலவசம்!REDX Postpaid Plan: வோடாஃபோன் ஐடியா ரீச்சார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்திய நிலையில், போஸ்ட்பெய்ட் திட்டத்தில் நெட்பிளிக்ஸை இலவசமாய் தருகிறது
और पढो »
கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?கணவருடன் 28 நாட்கள் வாழ்ந்த பெண்..1500 ரூபாய் பணம் கொடுத்த உறவினர்கள்..நடந்தது என்ன?
और पढो »
அவசரத் தேவைக்கு பணம் தேவையா? பர்சனல் லோன் தவிர வேற ஆப்ஷன்கள் இவை...திட்டமிட்டு பணம் சேமித்தாலும், சில சமயங்களில் அவசரத் தேவைகளுக்குக் கூட கையைப் பிசையும் கட்டாயம் ஏற்படுவது சகஜம்
और पढो »
ஒருபோட்டியில் கூட விளையாடாமல் கோடி கணக்கில் சம்பாதித்த ரிங்கு சிங்! எப்படி தெரியுமா?டி20 உலகக் கோப்பை வென்ற அணிக்கு பிசிசிஐ 125 கோடி பரிசு தொகை அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொரு வீரர்களும் எவ்வளவு பணம் பெறுவார்கள் என்று பார்ப்போம்.
और पढो »
நடிகை அதுல்யா வீட்டில் நடந்த சம்பவம்.. சிசிடிவி மூலம் மாட்டிக் கொண்ட பணிப்பெண்கோவையில் இருக்கும் நடிகை அதுல்யா ரவியின் வீட்டில் பணம், பாஸ்போர்ட் உள்ளிட்ட பொருட்கள் திருடியதாக அவரது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
और पढो »