பில்கேட்ஸ், ஆனந்த் மஹிந்திரா இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள்! தெரியுமா?

Bill Gates Anand Mahindra Classmates समाचार

பில்கேட்ஸ், ஆனந்த் மஹிந்திரா இருவரும் ஒரே வகுப்பில் படித்தவர்கள்! தெரியுமா?
Harvard Connection Bill Gates Anand MahindraBill Gates Anand Mahindra FriendshipBusiness Leaders College Days
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 23 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 44%
  • Publisher: 63%

உலகின் மிகப்பெரிய பணக்காரரான பில்கேட்ஸ் மற்றும் இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இருவரும் ஒரு காலத்தில் வகுப்பு தோழர்கள் என்பது ஆச்சரியமான தகவல் தான்.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா, கடந்த ஆண்டு பில்கேட்ஸூடன் சந்தித்த பிறகுதான் இருவரும் வகுப்பு தோழர்கள் என்ற விஷயம் தெரிய வந்தது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.தொழிலதிபரும், மஹிந்த்ரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்த்ராவை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் கடந்த ஆண்டு நேரில் சந்தித்தார்.இதனை எப்போதும் டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த் மஹிந்திரா அப்போதே தெரிவித்தார்.

இந்த பதிவை பார்த்த நெட்டிசன்களோ, பில் கேட்ஸும், ஆனந்த் மஹிந்த்ராவும் வகுப்பு தோழர்களா என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பினார்கள். இன்று மிகப்பெரிய தொழிலதிபர்களாக இருக்கும் பில் கேட்ஸும், ஆனந்த் மஹிந்த்ராவும் ஒரு காலத்தில் கல்லூரி வகுப்பு தோழர்கள்தான்.1970களில் அமெரிக்காவின் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பில் கேட்ஸும், ஆனந்த் மகிந்த்ராவும் ஒரே வகுப்பில் படித்தனர். எனினும், இரண்டே ஆண்டுகளில் பில் கேட்ஸ் தனது படிப்பை நிறுத்திக்கொண்டார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Harvard Connection Bill Gates Anand Mahindra Bill Gates Anand Mahindra Friendship Business Leaders College Days Harvard Alumni Bill Gates Anand Mahindra Famous Classmates In History Bill Gates Anand Mahindra Harvard Business Partnerships And College Connections Inspiring Stories Of Business Moguls College Friendships In Business

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun : வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா! என்ன தெரியுமா?Aishwarya Arjun வருங்கால மருமகளுக்கு ஒரே ஒரு கண்டீஷன் போட்ட தம்பி ராமையா என்ன தெரியுமா
और पढो »

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?Anand Ambani: முகேஷ் அம்பானியின் இளைய மகனும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவருமான ஆனந்த் அம்பானியின் குடும்ப சொத்து மதிப்பு மட்டும் $113.5 பில்லியன் ஆகும்.
और पढो »

உலகில் வெகு சிலரிடம் மட்டுமே உள்ள இந்த வாட்ச்! விலை 18 கோடி! அப்படி என்ன ஸ்பெஷல்?உலகில் வெகு சிலரிடம் மட்டுமே உள்ள இந்த வாட்ச்! விலை 18 கோடி! அப்படி என்ன ஸ்பெஷல்?Richard Mille Luxury Watch: ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாவில் ஆனந்த் அம்பானி அணிந்து இருந்த வாட்ச் தற்போது வைரல் ஆகி வருகிறது.
और पढो »

லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?லிங்கா பட நாயகிக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
और पढो »

432% வருமானம் கொடுத்த பங்குகள்! இவை அட்டகாச வருவாய் கொடுத்த இன்ஃப்ரா பங்குகள்!432% வருமானம் கொடுத்த பங்குகள்! இவை அட்டகாச வருவாய் கொடுத்த இன்ஃப்ரா பங்குகள்!Top Infra Stocks : ஒரே ஆண்டில் எதிர்பாராத அளவு அதிக வருமானத்தை அளித்துள்ள உள்கட்டமைப்புத்துறை பங்குகளின் பட்டியல்!
और पढो »

EPFO கணக்கில் ஒரே நிமிடத்தில் நாமினியை மாற்றுவது எப்படி? ரொம்ப சிம்பிள்!!!EPFO கணக்கில் ஒரே நிமிடத்தில் நாமினியை மாற்றுவது எப்படி? ரொம்ப சிம்பிள்!!!e-nomination: இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள், ஒரே நிமிடத்தில் வீட்டில் இருந்தபடி நாமினியை மாற்றுவதற்கான ஈ-நாமினேஷன் செயல்முறையை செய்துவிடலாம்.
और पढो »



Render Time: 2025-02-19 08:41:06