Viral Video: ஒரு வீட்டில் சோபாவில் பாம்பு ஒன்று ஒளிந்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. இப்படிப்பட்ட ஒரு காட்சியை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.
இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் abhisheksandhu1126 என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.வேட்டையன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? எந்த தளத்தில் வெளியாகிறது?அம்மாடி... 92% ஊதிய உயர்வு கிடைக்குமா!! மத்திய அரசு ஊழியர்களுக்கு 8வது ஊதியக்குழு, லேட்டஸ்ட் அப்டேட்RJ Balaji
பாம்புகளைக் கண்டால் மக்கள் அச்சப்படுவது உண்மைதான். ஆனால் அவற்றின் மீது உள்ள ஆர்வமும் எப்பொழுதும் அதிகமாக இருக்கின்றது. ஆகையால் அவற்றின் வீடியோக்கள் மிக வேகமாக வைரல் ஆகிவிடுகின்றன. சமீபத்திலும் ஒரு பாம்பு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதைக் கண்டால் உடல் சிலிர்க்கிறது. வீடியோவின் துவக்கத்தில் சோபாவின் மீது வைக்கப்பட்டுள்ள தலையணையின் உரையை ஒருவர் விலக்கி அதில் ஒளிந்து கொண்டிருக்கும் பாம்பை வெளியே கொண்டு வர முயற்சிப்பதை காண முடிகின்றது. அந்த இடத்தில் பாம்பு இருப்பது அவர்களுக்கு எப்படி தெரியும் என்ற கேள்வி தான் நம் அனைவருக்கும் எழுகிறது. அதைப் பற்றி இங்கே காணலாம்.
பாம்பு பிடிக்கும் நபர் ஒரு கருவியின் மூலம் தலையணையின் உரையை விலக்குகிறார். அதன் உள்ளே சுமார் 4 முதல் 5 அடி நீளம் உள்ள பாம்பு ஒன்று சுருண்டிக்கொண்டு படுத்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. வீட்டில் நபர்கள் மற்றும் பாம்பு பிடிக்கும் குழு ஏற்படுத்தும் சத்தம் இந்த பாம்பிற்கு எரிச்சலை ஊட்டுகிறது. மேலும் தான் நிம்மதியாக படுத்து கொண்டிருந்த தலையணை உரையை பாம்பு பிடிக்கும் நபர் நீக்கியதால் அதற்கு கோபம் வந்தது. அது உள்ளிருந்து சீறிப் பாய்கிறது.
Snake Hiding In Sofa Snake Hiding In Pillow See What Happens Next Scary Snake Viral Video Snake Viral Video Scary Viral Video Snake Snake Video Cobra Viral Video Google Trends பாம்பு பாம்பு வீடியோ பாம்பு நாகப்பாம்பு வைரல் வீடியோ தலையணை சோபா Trending Video Of Snake Amazing Video Of Snake Shocking Video Of Snake Latest Tending Video Of Snake Trending Video Of Snake On Twitter Trending Video Of Snake On Facebook Trending Video Of Snake On Instagram Trending Video Of Snake On Youtube Animals Funny Video Google Trends Today OMG Video Omg Video Today Viral Video In Tamil Tamil Viral Video Viral Video Today Viral Video Funny Video Trending Video Trending Video Today விலங்குகள் வீடியோ டிரெண்டிங் வீடியோ
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
போனில் மூழ்கிய சிறுவன்! உள்ளே நுழைந்த பாம்பு! அடுத்து என்ன நடந்தது?தனது காதலியுடன் ஒரு சிறுவன் மும்முரமாக போனில் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது உடலில் பாம்பு ஒன்று ஏறியது. இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாவில் வைரல் ஆகி வருகிறது.
और पढो »
பைப்பை விழுங்கிய பாம்பு, பக்குவமாய் எடுத்த நபர்: வியப்பூட்டும் வைரல் வீடியோViral Video:பாம்பின் வீடியோக்களுக்கென இணையவாசிகள் இடையே ஒரு கிரேஸ் உள்ளது. தற்போதும் ஒரு பாம்பு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஆனால் இது மிக வித்தியாசமான வீடியோ.
और पढो »
முத்தம் கொடுத்த பொண்ணு, பித்துபிடிச்ச பாம்பு: இணையத்தை பற்றவைத்த வைரல் வீடியோViral Video: வீடியோவில், ஒரு இளம் பெண் பாம்புடன் அளவுகடந்த அன்பை பரிமாறி, மிகவும் அசாதாரணமான முறையில் பாம்புடன் பழகுவதைக் காணலாம். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
और पढो »
புத்தர் சிலையை பார்த்ததும் பிரமித்து போன அணில்! வைரல் வீடியோ..புத்தர் சிலையை பார்த்ததும் பிரமித்து போன அணில்! வைரல் வீடியோ..
और पढो »
பெண்ணின் தலையில் பாம்பு மசாஜ்... இது அந்த பெண்ணுக்கு தெரியுமா? பகீர் வைரல் வீடியோViral Video: சமீபத்தில் பாம்பின் ஒரு வீடியோ மிகவும் பிரபலமாக வைரலாகி வருகின்றது. இது மிகவும் ஒரு வித்தியாசமான வீடியோவாக உள்ளது. இதை பார்க்கும் போதே நம் உடல் சிலிர்த்துப் போகிறது.
और पढो »
இவ்வளவு டீசண்டா ‘மே ஐ கம் இன்’ என்று கேட்க முடியுமா? ஹோட்டலுக்கு வெளியில் நிற்கும் மான்களின் வீடியோ வைரல்!May I Come In Deer Video Viral : ஹோட்டலுக்குள் மான்களுக்கு அனுமதி கிடைக்குமா? மரியாதையாக ‘மே ஐ கம் இன்’ என்று கேட்கும் மான்களின் வீடியோ வைரல் வீடியோ...
और पढो »