Flipkart Big Billion Days Sale 2024: பிளிப்காட் ஆன்லைன் ஷாப்பிங் தளம் அறிவித்துள்ள சலுகை விற்பனை செப்டம்பர் 30, 2024 முதல் தொடங்குகிறது. பண்டிகை கால சலுகையாக எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகளுக்கு வியக்கத் தக்க வகையில் தள்ளுபடி சலுகைகள் பெறலாம்.
பிளிப்கார்ட் பண்டிகை கால சலுகை விற்பனை செப்டம்பர் 30 முதல் தொடங்கும்.தொலைபேசி மற்றும் டிவி வாங்கினால் 50 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி.இந்த 3 வங்கதேச வீரர்கள்... இந்திய அணி ஜாக்கிரதையாக இருக்கணும் - இல்லனா சிக்கல் தான்!Flipkart Big Billion Days Sale 2024 : பண்டிகை கால சலுகையாக எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகளுக்கு வியக்கத் தக்க வகையில் தள்ளுபடி சலுகைகள் பெறலாம். பிளிப்காட் ஆன்லைன் ஷாப்பிங் தளம் அறிவித்துள்ள இந்த சலுகை விற்பனை செப்டம்பர் 30, 2024 முதல் தொடங்குகிறது.
பிளிப்கார்ட் சலுகை விற்பனையில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்குகையில் 50 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும்., ஸ்மார்ட் டிவி மற்றும் வீட்டு உபயோக பொருட்களுக்கு சிறந்த வகையில் தள்ளுபடி பெறலாம். இது தவிர, உடனடி தள்ளுபடி மற்றும் கட்டணமில்லா EMI விருப்பம், கேஷ்பேக் சலுகைகளையும் நீங்கள் பெற முடியும். லேப்டாப் என்னும் மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள், ஸ்மார்போன்கள் , 4கே ஸ்மார்ட் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், பிற எலக்ட்ரானிஸ் சாதனங்கள் வ, வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை அடங்கும்.
எக்ஸ்சேன்ஞ் சலுகைகள்: பழைய பொருட்களுக்கு ஈடாக புதிய பொருட்களை வாங்குவதில் வாடிக்கையாளர்களுக்கு நல்ல தள்ளுபடி கிடைக்கும். உங்கள் பழைய சாதனங்களான ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் நல்ல நிலைமையில் இருந்தால், சிறந்த தள்ளுபடி கிடைக்கும்.கேஷ்பேக் மற்றும் கூப்பன்கள்: பல்வேறு கேஷ்பேக் சலுகைகள் மற்றும் கூப்பன் தள்ளுபடிகள் மூலம் வாடிக்கையாளர்களின் அதிக அளவில் பணத்தை சேமிக்கலாம்
வட்டியில்லாத EMI: ஸ்மார்ட் டிவிகள் அல்லது பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் போன்ற பொருட்களுக்கு வட்டியில்லா EMI விருப்பங்களை Flipkart வழங்கும். வாடிக்கையாளர்கள் கூடுதல் வட்டி இல்லாமல் தவணைகளில் பணம் செலுத்த இத வசதி உதவும்.Flipkart உடன், Amazon Great Indian Festival என்னும் சலுகை விற்பனையில் விரைவில் வெளியாக உள்ளது. அமேசான் விற்பனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அமேசான் விற்பனை செப்டம்பர் 29 அல்லது 30 ஆம் தேதி தொடங்கலாம் என்று நம்பப்படுகிறது.
Flipkart Sale Festival Offers Up To 80% Off On Smartphones Up To 80% Off On Tv Best Smartphone Offer Top Deal On Flipkart Flipkart Sale Cheapest Iphone Sale On Flipkart Best Smartphone Offers
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 80% வரை தள்ளுபடி கொடுக்கும் அமேசான்! இன்றே கடைசி! முந்துங்கள்...Amazon Mega Electronic Days: மடிக்கணினிகள், ஸ்மார்ட்வாட்ச்கள், ஹெட்ஃபோன்கள் ஆகியவற்றில் 80% வரை தள்ளுபடி கிடைக்கும்... அமேசானின் ‘மெகா எலக்ட்ரானிக்ஸ் டேஸ்’ இன்றுடன் முடிவடைவதால், வாய்ப்புக்கு முந்துங்கள்...
और पढो »
பண்டிகை காலத்தை முன்னிட்டு விற்பனை கட்டணத்தில் 12% வரை குறைப்பு: Amazon India அதிரடி அறிவிப்புAmazon India: அமேசான் இந்தியா, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் விற்கப்படும் அதன் பல தயாரிப்பு வகைகளில் விற்பனைக் கட்டணத்தில் 12 சதவீதம் வரை குறைக்கப்படுவதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.
और पढो »
சாம்சங் கேலக்ஸி போனுக்கு ரூ 18000 வரை தள்ளுபடி! இதைவிட அதிக சலுகை கிடைக்காது!Bumper Deal : 50MP கேமரா கொண்ட Samsung Galaxy S24 5G போனின் சூப்பர் டீல் இது! ரூ.18,000க்கு மேல் தள்ளுபடியை தவறவிடாதீங்க!
और पढो »
இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 19 முதல் ஆகஸ்ட் 25 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 19 August to 25 August 2024: ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 25 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
இந்த வார ராசிபலன்: ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 1 2024 வரை, முழு ராசிபலன்Horoscope Weekly 26 August to 1 September 2024: ஆகஸ்ட் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 1 வரை மேஷம் முதல் மீனம் வரை இருக்கும் ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
और पढो »
சாம்சங் முதல் ரெட்மீ வரை... 15,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் அமேசானில் வாங்கலாம்சாம்சங் முதல் ரெட்மீ வரை, பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் ரூ.15 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளன.
और पढो »