பிளாஸ்டிக் பாக்கெட் தண்ணீர் ஏன் குடிக்கவே கூடாது? எச்சரிக்கை

Drinking Water Tips समाचार

பிளாஸ்டிக் பாக்கெட் தண்ணீர் ஏன் குடிக்கவே கூடாது? எச்சரிக்கை
Drinking Water BenefitsPlastic Packet WaterHealth Risks
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 21 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 54%
  • Publisher: 63%

Drinking Water tips : பிளாஸ்டிக் பாக்கெட்டில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் காலப்போக்கில் குடிப்பவர்களுக்கு மிகப்பெரிய எமனாக மாறுவதால், அந்த பாக்கெட் தண்ணீர் குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

அதில் ஊட்டச்சத்துகள் இருப்பத்தில்லை என கண்டுபிடிப்புமத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: பூஜ்ஜியம் ஆகிறதா அகவிலைப்படி? டிஏ ஹைக் எவ்வளவு?IPL 20257th pay commissionDrinking Water tips Tamil : கடைகளில் இருக்கும் அலமாரிகளை பார்க்கும்போது பிளாஸ்டிக் பாட்டில்களில் இருக்கும் தண்ணீர் மிகவும் சுத்தமாகவும், பத்திரப்படுத்தி வைக்கப்பட்டது போலவும் தெரியலாம். ஆனால் அந்த தண்ணீரில் தான் மிகப்பெரிய ஆரோக்கிய பிரச்சனைகளே மறைந்து இருக்கின்றன.

இந்த சிறிய பிளாஸ்டிக் துண்டுகள் உடலில் குவிந்து, உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இது குறித்து இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவை என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.குழாய் தண்ணீரைக் காட்டிலும் பாட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவை. குழாய் நீரில் பொதுவாக கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன, அவை நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Drinking Water Benefits Plastic Packet Water Health Risks Bottle Water Risks குடிநீர் நல்ல குடிநீர் தண்ணீர் குடிக்க டிப்ஸ் எந்த தண்ணீர் குடிக்க வேண்டும்? பாட்டில் குடிநீர் ஏன் தவிர்க்க வேண்டும்? பேக்கேஜ் தண்ணீர் குடிப்பதால் வரும் சிக்கல்கள் Tamil Health Awareness News Lifestyle News

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

உணவுக்குப் பிறகு பச்சை இஞ்சி தண்ணீர் ஏன் குடிக்க வேண்டும்?உணவுக்குப் பிறகு பச்சை இஞ்சி தண்ணீர் ஏன் குடிக்க வேண்டும்?நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவத்தில் இடம்பெற்றிருக்கும் இஞ்சியை ஏன் உணவு உண்டபிறகு தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும், அதன் மருத்துவ பலன்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்.
और पढो »

வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?வெறும் வயிற்றில் ‘இந்த’ உணவுகளை சாப்பிடவே கூடாது! என்னென்ன தெரியுமா?
और पढो »

விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?விவாகரத்து பெற்றவர்கள் ‘இதை’ செய்யவே கூடாது! என்ன தெரியுமா?
और पढो »

இந்தியன் 2-வில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? ஷங்கர் பதில்!இந்தியன் 2-வில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன்? ஷங்கர் பதில்!இந்தியன் 2வில்ஏ ஆர் ரஹ்மானுக்கு பதில் அனிருத்தை தேர்ந்தெடுத்தது ஏன் ஷங்கர் பதில்
और पढो »

காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் 7 நன்மைகள்!காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் 7 நன்மைகள்!காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் 7 நன்மைகள்!
और पढो »

கர்ப்பிணிகள் ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யவே கூடாது! கருச்சிதைவு ஏற்படலாம்..கர்ப்பிணிகள் ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யவே கூடாது! கருச்சிதைவு ஏற்படலாம்..கர்ப்பிணிகள் ‘இந்த’ உடற்பயிற்சிகளை செய்யவே கூடாது! கருச்சிதைவு ஏற்படலாம்..
और पढो »



Render Time: 2025-02-19 22:15:21