பிளே-ஆப்பை தவறவிட்டதா சென்னை அணி? பஞ்சாப்க்கு எதிராக அதிர்ச்சி தோல்வி!

Chennai Super Kings Vs Punjab Kings समाचार

பிளே-ஆப்பை தவறவிட்டதா சென்னை அணி? பஞ்சாப்க்கு எதிராக அதிர்ச்சி தோல்வி!
Chennai Super Kings Vs Punjab Kings HighlightsCsk Vs Pbks MatchCsk Vs Pbks Match Live
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 25 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 69%
  • Publisher: 63%

Chennai Super Kings vs Punjab Kings: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் க்கு எதிராக தோல்வி அடைந்துள்ளது.Guru PeyarchiGuru PeyarchiJupiter Transit 2024Chennai Super Kings vs Punjab Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையான இன்றைய போட்டிசேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

48 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள், ஐந்து பவுண்டரிகள் உட்பட 62 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.11 பந்துகளில் 14 ரன்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் ராகுல் சஹார் இரண்டு விக்கெட்களையும், ஹர்ப்ரீத் ப்ரார் இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். எளிதான இலக்கை எதிர்த்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு நல்ல துவக்கம் கிடைத்தது. இருப்பினும், பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களுக்கு ரிச்சர்ட் க்ளீசன் பந்தில் ஆட்டமிழந்தார்.

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

Chennai Super Kings Vs Punjab Kings Highlights Csk Vs Pbks Match Csk Vs Pbks Match Live Chennai Ipl Csk Playoff Chances Ipl 2024 Points Table T20 Worldcup Sqaud India Ms Dhoni Csk Team Ruturaj Csk Ipl 2024 Most Runs சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா அஜிங்க்யா ரஹானே

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

சென்னை அணி செய்த தவறுகள் இது தான்! பயிற்சியாளர் சொன்ன குற்றசாட்டுகள்!சென்னை அணி செய்த தவறுகள் இது தான்! பயிற்சியாளர் சொன்ன குற்றசாட்டுகள்!லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மோசமான பந்துவீச்சு காரணமாக சென்னை அணி தோல்வி அடைந்துள்ளது. தற்போது 5வது இடத்தில் உள்ளது.
और पढो »

இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?இதன் காரணமாக தான் சிஎஸ்கே - மும்பை ஐபிஎல் 2024ல் ஒருமுறை மட்டும் மோதுகிறதா?மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்கு பிறகு ஐபிஎல் 2024 புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது.
और पढो »

ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகள்!ஆர்சிபி அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகள்!ஆர்சிபி அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கும் நிலையில் அந்த அணி பிளே ஆப் செல்ல இருக்கும் வாய்ப்புகளை பார்க்கலாம்.
और पढो »

CSK: சிஎஸ்கே டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்...? ஹைதராபாத்தை வீழ்த்த மெகா பிளான்CSK: சிஎஸ்கே டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்...? ஹைதராபாத்தை வீழ்த்த மெகா பிளான்CSK vs SRH Match Latest Updates: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
और पढो »

CSK vs SRH: தேஷ்பாண்டோ பேஷ் பேஷ்... சன்ரைசர்ஸ் அணியை அடக்கம் செய்த சிஎஸ்கே...!CSK vs SRH: தேஷ்பாண்டோ பேஷ் பேஷ்... சன்ரைசர்ஸ் அணியை அடக்கம் செய்த சிஎஸ்கே...!CSK vs SRH Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
और पढो »

‘கொடி பறக்குதா..’ ஹைதராபாத்தை சைலன்ஸ் செய்த சென்னை அணி! இணையத்தில் பரவும் செம மீம்ஸ்..‘கொடி பறக்குதா..’ ஹைதராபாத்தை சைலன்ஸ் செய்த சென்னை அணி! இணையத்தில் பரவும் செம மீம்ஸ்..‘கொடி பறக்குதா..’ ஹைதராபாத்தை சைலன்ஸ் செய்த சென்னை அணி! இணையத்தில் பரவும் செம மீம்ஸ்..
और पढो »



Render Time: 2025-02-14 00:07:19