புடவைக்கு ‘இந்த’ ஹேர்ஸ்டைல்ஸ் சூப்பரா இருக்கும்!! ட்ரை பண்ணி பாருங்க..
Hair Style Tips For Saree Wear : பலருக்கு புடவை கட்ட பிடிக்கும். ஆனால் அந்த புடவைக்கு என்ன ஹேர்ஸ்டைல் பாேட வேண்டும் என்பது தெரியாமல் இருக்கும். அவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?விஜய்யின் மாநாடு நடைபெறுமா? புஸ்ஸி ஆனந்திற்கு நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை!Marriage Tips
இந்திய பெண்களுக்கு பிடித்த ஆடைகள் பல இருக்கலாம். என்னதான் வெஸ்டர்ன் உடைகளில் ஜம்மென்று வெளியில் சென்று கலக்கினாலும், ஏதாவது விஷேஷ நாட்களில் புடவை கட்டி வெளியில் செல்லும் பாேது வரும் வெட்கத்திற்கு அளவே இல்லை. தென்னிந்தியாவாகட்டும், வட இந்தியாவாகட்டும், எங்கு எடுத்துக்கொண்டாலும் புடவை அணியாத பெண்கள் இருக்க மாட்டார்கள். தமிழ் பெண்கள் புடவை அணியும் போது, முந்தாணை, இடது புற தோள்பட்டையில் இருக்கும் படி புடவை கட்டுவர். வட இந்தியாவில் இதற்கு அப்படியே நேர்மாறாக கட்டுவர். அவர்களுக்கு, முந்தாணை வலப்புற தோள்பட்டையில் இருக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை, மடிசார், கச்சிவர்கள், தாவணி, பெரிய முந்தாணை வைத்த நிவி வகை புடவை கட்டுதல் என பல வகைகள் இருக்கின்றன.
Hair Dos Hair Style Tips Saree Wear Saree Wear Tips Hair Style Tips Tamil Saree Hair Style Tips Tamil Saree Wear Tips Hair Do Tips How To Do Hair For Saree புடவைக்கான ஹேர் ஸ்டைல் டிப்ஸ் புடவை கட்டும் போது எப்படி ஹேர் ஸ்டைல் செய்வது என்ன புடவைக்கு என்ன ஹேர் ஸ்டைல் செய்யலாம்
इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें
Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।
வேகமா உடல் எடை குறைய இந்த டிப்ஸ் உதவும்: ட்ரை பண்ணி பாருங்கWeight Loss Tips: தொப்பை கொழுப்பு, உடல் எடை ஆகியவை நமது ஆளுமையில் தாக்கத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல வித உடல் உபாதைகளையும் உண்டாக்குகின்றன.
और पढो »
கொழுப்பு கரைய, எடை குறைய, இந்த காலை உணவுகள் கைகொடுக்கும்: ட்ரை பண்ணி பாருங்கWeight Loss Tips: காலை உணவு ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டியது மிக அவசியம். இது நாள் முழுதும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தி நம்மை புத்துணர்சிஸ்யுடன் வைக்கிறது.
और पढो »
ஓவர் எடையை அதிரடியாய் குறைக்க உதவும் அட்டகாசமான டிப்ஸ்: ட்ரை பண்ணி பாருங்கWeight Loss Tips: உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்கள் உடல் எடையை குறைப்பது மிக அவசியம். ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது முக்கியமாகும்.
और पढो »
நீங்கள் தனிமையாக உணர்கிறீர்களா? ‘இந்த’ அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க..நீங்கள் தனிமையாக உணர்கிறீர்களா? ‘இந்த’ அறிகுறிகள் இருக்கான்னு பாருங்க..
और पढो »
கிருஷ்ணாஷ்டமி முதல் 7 நாட்களுக்கு உங்கள் விதி எப்படி இருக்கும்? 2024 ஆகஸ்ட் இறுதி வார ராசிபலன்!Weekly Horoscope : கிருஷ்ணாஷ்டமியில் தொடங்கும் இந்த வாரம் முழுக்க கோலாகலமாக இருக்கும். திங்கள் முதல் ஞாயிறு வரையிலான ஏழு நாட்களுக்கான ராசிபலன்
और पढो »
மழைக்காலத்தில் வாக்கிங் செல்லும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!Rainy Season: மழைக்காலத்தில் மலேரியா பாதிப்புகளை ஏற்படுத்தும் கொசுக்கள் அதிகம் இருக்கும். எனவே இந்த சமயத்தில் கூடுதல் முன்னெச்சரிக்கைகள் தேவைப்படுகிறது.
और पढो »