புதன் பெயர்ச்சி 2025: இப்போது இந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை!

ஜோதிடம் समाचार

புதன் பெயர்ச்சி 2025: இப்போது இந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை!
புதன் பெயர்ச்சிபுதன்தனுசு ராசி
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 66 sec. here
  • 12 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 61%
  • Publisher: 63%

புதன் தனுசு ராசிக்கு நுழைந்ததால் இந்த 3 ராசிகளுக்கு புத்தாண்டில் ராஜ்யோகம்! மேஷம், மிதுனம், கடகம் ராசிகாரர்களுக்கு புதன் பெயர்ச்சி எப்படி பலன் தரும்?

புதன் பெயர்ச்சி 2025: புதன் தனுசு ராசி க்கு வந்திருப்பதால் இந்த 3 ராசிகளுக்கு புத்தாண்டு யோகம் பிறந்துவிட்டது. புதன் பெயர்ச்சி அடைந்து தனுசு ராசி க்கு வந்திருப்பதால் புத்தாண்டு தொடக்கத்திலேயே 3 ராசிகளுக்கு பம்பர் லாட்டரி யோகம் பிறந்துவிட்டது. அவை எந்த ராசிகள் என இங்கே தெரிந்து கொள்வோம்.ஜோதிடப்படி புதன் பெயர்ச்சி இன்று நடந்துவிட்டது. ஜனவரி 4 ஆம் தேதியான இன்று தனுசு ராசி க்கு வந்திருக்கிறார் புதன். இவர் பகுத்தறியும் ஆற்றல், அறிவு, நுண்ணறிவு மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றின் காரண கர்த்தா.

அத்தகைய புதன் பெயர்ச்சி அடைந்து தனுசு ராசிக்கு வந்திருப்பதால் யோக காலம் பிறந்திருக்கிறது. அத்துடன் புதன் சூரியனுடன் இணைந்து புதாதித்ய யோகத்தை உண்டாக்கியுள்ளார். இந்த யோகம் பல ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். இதனால், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பெரும் பலன்களைப் 3 ராசிக்காரர்கள் அதிகமாக பெறப்போகிறார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக இருக்கும். எங்கிருந்தோ திடீர் பணவரவு, வேலையில் பதவி உயர்வு, குடும்ப வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும் நிலவும். மேஷம் : ஜோதிட சாஸ்திரப்படி, மேஷ ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடைபெறுகிறது. புத்தாண்டில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடையலாம். மாணவர்கள் நல்ல முடிவுகளைப் பெறலாம். வெளியூர் பயணம் செல்லவும் வாய்ப்பு உண்டு. கூட்டுத் தொழில் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். சமய காரியங்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உங்கள் மனைவியுடனான உறவுகள் சுமுகமாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறலாம். நீங்கள் பதவி உயர்வு பெறலாம். மிதுனம் : புதன் உங்கள் ராசியிலிருந்து ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த நேரத்தில், உங்கள் தந்தையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்

हमने इस समाचार को संक्षेप में प्रस्तुत किया है ताकि आप इसे तुरंत पढ़ सकें। यदि आप समाचार में रुचि रखते हैं, तो आप पूरा पाठ यहां पढ़ सकते हैं। और पढो:

Zee News /  🏆 7. in İN

புதன் பெயர்ச்சி புதன் தனுசு ராசி யோகம் ராஜயோகம் மேஷம் மிதுனம் கடகம் அதிர்ஷ்டம்

इंडिया ताज़ा खबर, इंडिया मुख्य बातें

Similar News:आप इससे मिलती-जुलती खबरें भी पढ़ सकते हैं जिन्हें हमने अन्य समाचार स्रोतों से एकत्र किया है।

குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு 2025 புத்தாண்டில் குபேர யோகம், வெற்றிகள் குவியும்குரு பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு 2025 புத்தாண்டில் குபேர யோகம், வெற்றிகள் குவியும்Guru Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு குரு வக்ர நிவர்த்தி மற்றும் குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம், புத்தாண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்சனி பெயர்ச்சி 2025: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம், புத்தாண்டு பொற்காலமாய் ஜொலிக்கும்Sani Peyarchi Palangal: 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள சனி பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

புதன் இணைவு... 2025 இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ஆண்டாக இருக்கும்புதன் இணைவு... 2025 இந்த ராசிகளுக்கு அமர்க்களமான ஆண்டாக இருக்கும்இன்னும் சில நாட்களில், புத்தாண்டு 2025 தொடங்க உள்ளது. கிரகப் பெயர்ச்சியைப் பொறுத்தவரை அடுத்த ஆண்டு மிக முக்கியமானதாக இருக்கும். அடுத்த ஆண்டு சனி பெயர்ச்சி குரு பெயர்டச்சி உட்பட பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகளும் சேர்க்கைகளும் இருக்கும்.
और पढो »

சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு புத்தாண்ட்டின் தொடக்கமே அட்டகாசமாய் இருக்கும்சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு புத்தாண்ட்டின் தொடக்கமே அட்டகாசமாய் இருக்கும்Sukran Peyarchi Palangal: டிசம்பர் மாத இறுதியில் நடக்கவுள்ள சுக்கிரன் பெயர்ச்சியால் 2025 புத்தாண்டின் தொடக்கத்தில் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
और पढो »

புதன் பெயர்ச்சி : புத்தண்டு தொடக்கத்திலேயே 3 ராசிகளுக்கு பம்பர் பலன்...!புதன் பெயர்ச்சி : புத்தண்டு தொடக்கத்திலேயே 3 ராசிகளுக்கு பம்பர் பலன்...!Budhan Peyarchi | புதன் கிரகம் காரணமாக புத்தாண்டு தொடக்கத்தில் பம்பர் பலன்களை பெறப்போகும் 3 ராசிகள்
और पढो »

புத்தாண்டில் இந்த 4 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! நஷ்டம் ஏற்படலாம்!புத்தாண்டில் இந்த 4 ராசிக்காரர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! நஷ்டம் ஏற்படலாம்!2025 Horoscope: 2025 ஆம் ஆண்டில் வியாழன் பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. எந்த எந்த ராசிகளுக்கு நல்ல காலம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
और पढो »



Render Time: 2025-02-13 17:41:57